Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொலைபேசி தொடர்பானது

Featured Replies

என்னிடம் N70 nokia தொலைபேசி உள்ளது கனினிக்கு இருக்கும் வீட்டு இணைய இணைப்பில் இருந்து ஏதாவது முறையில் தொலைபேசியில் இனையம் பார்க்க முடியுமா? ஏன் என்றால் skype கதைப்பதற்கு எந்த நேரமும் கனினி திறக்கமுடியாது நேரப்பிரச்சனையாக உள்ளது யாரவது உதவுங்கள்..

சற்று நேரத்திற்கு முன்னர் என்னால் யாழில் எழுத முடியாமல் இருந்த படியால் உங்களின் மின் அஞ்சல் முகவரிக்கு பின் வரும் விடயத்தை அனுப்பியிருந்தேன். இப்ப நண்பன் மோகன் சரிசெய்துவிட்டார். அதனால் இப்ப யாழில் எழுதமுடிகிறது.

இந்த பதில் உங்களுக்கு உதவும் என் நம்புகிறேன்

1. Install Nokia PC Suite on your Desktop/Laptop [Freely downloadable from Nokia website].

நொக்கியா PC Suite ஐ உங்களின் கணணியில் நிறுவவும் அவற்றை நொக்கியா வெப்சைட்டில் இருந்து இலவசமாக டவுன்லோட் செய்யலாம்

2.activate internet on ur mobile phone (ask ur network operator)

உங்களின் mobile phone இன் internet ஐ activate பண்ணவும் (ask ur network operator)

3.install data cable drivers in the system

data cable drivers ஐ உங்களின் சிஸ்டத்தில் நிறுவவும்

4.connect phone and pc using data cable.

data cable மூலம் உங்களின் கணணியையும் மொபைலையும் இணைக்கவும்

மேலதிக விபரங்களுக்கு பின் வரும் இணைப்புகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்>

http://europe.nokia.com/A4144889

http://europe.nokia.com/A4170031

முயற்சி செய்து பார்த்துவிட்டு தெரிவிக்கவும்..

Edited by Vaanampaadi

  • தொடங்கியவர்

நேரம் ஒதுக்கி பதில் எழுதியதற்கு முதற்கண் நன்றி முயற்சி செய்கிறேன் சரிவந்தால் சரிவரும் போல் கிடக்கு பார்ப்பம் . உதவியதற்கு நன்றி

  • தொடங்கியவர்

சொன்னமாதிரி எல்லாம் செய்தன் internet ஐ activate செய்து அங்கு சிம்க்கு உரிய இனைய தொடர்புதான் இருக்கிறது.

data cable drivers ஐ உங்களின் சிஸ்டத்தில் நிறுவவும் என்று சொன்னீர்கள் அதை கனினியில் தான் நிறுவினான் . தொலைபேசிக்கும் நிறுவ வேணுமா?

எனக்கு ஒருக்கா வடிவா விளக்கமாக தயவு செய்து சொல்லவும் N70 தொலைபேசிக்கு ஏற்றமாதிரி சொல்லவும்......தயவு செய்யுங்கள்

உங்களின் தொலைபேசிக்கு ஏற்ற மாதிரி பின்வரும் லிங்கில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்த லிங் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

http://www.allaboutsymbian.com/forum/showthread.php?t=45477

பின் வரும் லிங்கில் உள்ள வீடியோவை பாருங்கள்

  • தொடங்கியவர்

ரொம்ப நன்றி வானம்பாடி அவர்களே நீங்கள் தந்த வீடியோவில் உள்ள மாதிரி எனது தொலைபேசியில் இல்லையே ஏன் என்று தெரியவில்லை அதுதான் யோசிக்கிறன் அத் தொலைபேசியில் நிறைய மென் பொருட்கள் உள்ளது போல் இருக்கிறது என்னவென்று தெரியாது உள்ளது முயற்சி செய்கிறேன் ....ஒப்றா என்ற மென்பொருள் எனது தொலைபேசியில் உள்ளது வீடியோவில் காட்டப்படும் தொலைபேசியில் gurbox என்று ஏதோ ஒரு மென்பொருள் பயன்படுத்துகிறார்கள் அதுதான் விளங்கவில்லை சொல்லுவீர்களா தயவு பண்ணி..................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன்

fring எனும் மென்பொருள் உங்கள் தொலைபேசியில் skype gtalk என சகலதையும் தருகிறது.

வீட்டு இணைய இணைப்பு wireless ஆக இருந்தால் அதனூடாக skype ஐ எப்போதும் தொடர்பில் வைத்திருக்கலாம்.

iphone இல் பயன்படுத்துகிறேன்.

உங்களது மொபைலுக்கும் உண்டெனவே நினைக்கிறேன்

http://www.fring.com

GnuBox என்பது உங்களின் கணணி வாயிலாக உள்ள இண்டர்நெட் தொடர்பை உங்களின் தொலைபேசிக்கு இலவசமாக ஏற்படுத்திக்கொடுக்கும் மென்பொருள். இதனை Bluetooth அல்லது USB மூலமாக தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்

இந்த மென்பொருளை பின்வரும் லிங்கில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்

http://rapidshare.com/files/38596377/Gnubox_N70.sis

அதன் பின்னர் அதனை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பதனை பின்வரும் வீடியோ ஒன்றின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்

Gnubox on Nokia N70

http://www.youtube.com/watch?v=eu5gMXIsx1I

http://video.aol.com/video-detail/gnubox-o...cid=VIDURVNWS06

fring இவ் மென்பொருள் இருக்கிறது ஆனால் எனது தொலைபேசி n70 இதில் இருந்து கனினிக்கு தொடர்பு படுத்த முடியாது உள்ளது அதுதான் பிரச்சனையாக உள்ளது

  • தொடங்கியவர்

GnuBox என்பது உங்களின் கணணி வாயிலாக உள்ள இண்டர்நெட் தொடர்பை உங்களின் தொலைபேசிக்கு இலவசமாக ஏற்படுத்திக்கொடுக்கும் மென்பொருள். இதனை Bluetooth அல்லது USB மூலமாக தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்

இந்த மென்பொருளை பின்வரும் லிங்கில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்

http://rapidshare.com/files/38596377/Gnubox_N70.sis

அதன் பின்னர் அதனை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பதனை பின்வரும் வீடியோ ஒன்றின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்

Gnubox on Nokia N70

http://www.youtube.com/watch?v=eu5gMXIsx1I

http://video.aol.com/video-detail/gnubox-o...cid=VIDURVNWS06

நன்றி gnubox இன்ஸ்டால் செய்து முடிந்தது இனி மிகுதிகளை ஏற்கானவே உங்களால் தரப்பட்ட வீடியோக்கள் மூலம் பார்த்து முயற்சி செய்கிறேன் மிகவும் நன்றி ஏதாவது பிழைத்தால் திரும்பவும் கேட்பேன் குறைநினைக்கவேண்டாம்...............

வீட்டு இணைய இணைப்பு wireless ஆக இருந்தால் அதனூடாக skype ஐ எப்போதும் தொடர்பில் வைத்திருக்கலாம்.

iphone இல் பயன்படுத்துகிறேன்.

உங்களது மொபைலுக்கும் உண்டெனவே நினைக்கிறேன்

http://www.fring.com

iphone இல் 3G ஊடாகவும் fring ஐ உபயோகிக்கலாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

iphone இல் 3G ஊடாகவும் fring ஐ உபயோகிக்கலாமா?

ஆம். ஆனால் உங்களது data plan unlimited ஆக இருத்தல் நலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.