Jump to content

களப்பொறுப்பாளர்களின் கவனத்திற்கு!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ன தான் நடக்கிறது களத்தில.. :roll: :wink:

  • Replies 104
  • Created
  • Last Reply
Posted

அக்கா கேக்கிறா எல்லோ சொல்லுங்கோ :lol: :arrow: :lol:

Posted

என்ன தான் நடக்கிறது களத்தில.. :roll: :wink:

பெயர்மாறாட்டம் நடப்பதாக டன் சொல்கிறார்...! :wink: :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பெயர்மாறாட்டம் நடப்பதாக டன் சொல்கிறார்...! :wink: :P :lol:

அப்படியா சங்கதி அப்ப சரி.. அது எப்படி டக் அண்ணாவுக்கு தெரியும். :roll: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

(ஒருவர் மட்டும் விதிவிலக்கு).

அது யாருண்ணா? :P :P :P :wink: :mrgreen:

Posted

அப்படியா சங்கதி அப்ப சரி.. அது எப்படி டக் அண்ணாவுக்கு தெரியும்

புலனாய்வு துறையை விட்டு வலை வீசித் தேடினார் பின்னை என்ன தமிழ்...

நான் ஒண்டு சொல்லுவன் ஆட்களையும் ஆக்களின் பேரையும் பாக்காதைங்கோ... அவை எழுதிற கருத்துகளையும் அறுவைகளையும் படியுங்கோ..ரசியுங்கோ அவ்வளவுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அது யாருண்ணா? :P :P :P :wink: :mrgreen:

அது தானே.. யாரிட்டை வாங்கிக்கட்டினீங்க அப்படி.. குருவிகள். :P

Posted

அது யாருண்ணா? :P :P :P :wink: :mrgreen:

நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவர்...! :wink: :P :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

Malalai எழுதியது:

மேற்கோள்:

(ஒருவர் மட்டும் விதிவிலக்கு).

அது யாருண்ணா?

அது தானே.. யாரிட்டை வாங்கிக்கட்டினீங்க அப்படி.. குருவிகள்.

குருவி அண்ணா கொத்தமால் விட்டு இருப்பாரா என்ன?...யாருக்கு கொத்து விழுந்துதோ.... :wink: :wink: :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

Malalai எழுதியது:

மேற்கோள்:

(ஒருவர் மட்டும் விதிவிலக்கு).

அது யாருண்ணா?

நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவர்...!

ஆகா ஆகா....பத்திரம் அண்ணா.... :mrgreen: :mrgreen: :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஆகா ஆகா....பத்திரம் அண்ணா....

_________________

பாத்திரம் பத்திரம்.. அப்படியா தங்கை :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மேற்கோள்:

ஆகா ஆகா....பத்திரம் அண்ணா....

_________________

பாத்திரம் பத்திரம்.. அப்படியா தங்கை

அக்கா கப் என்று பிடிச்சிட்டிங்க..... :lol::lol::lol: :P :P :wink:

Posted

அக்கா கப் என்று பிடிச்சிட்டிங்க..... :lol::lol::lol: :P :P :wink:

அக்காவுக்கு கப் பிடிச்சுப் பழக்கம் போல...அதுதான் கப் என்று பிடிச்சுக்கிறா...! :wink: :P :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அக்காவுக்கு கப் பிடிச்சுப் பழக்கம் போல...அதுதான் கப் என்று பிடிச்சுக்கிறா...!

நீங்க சொல்றது எந்தக் கப் அண்ணா?...பல வகை இருக்கும் போல...அப்புறம் அக்காட்டை என்னை மாட்டி விடாதைங்க.... :P :P :wink: :mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ன அண்ணாவுக்கும் தங்கைக்கும் நானா.. கிடைச்சன் கிண்டல் பண்ணஆஆஆஆ :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நான் இல்லையக்கா..நான் நல்ல பிள்ளை அண்ணா தான் சொன்னார் கப் என்று....அவரைக் கேளுங்க :mrgreen: :mrgreen: :mrgreen:

Posted

இரண்டையும் பார்த்து முடிவு செய்யுங்கோ... யார் நல்ல பிள்ளை என்று...! :wink: :P :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அக்கா சொன்ன பாத்திரத்தைப் பற்றியா நீங்க போடுறிங்க.... :mrgreen: :mrgreen: :mrgreen: எப்பவும் அந்த நினைப்பு தானே அண்ணாக்கு.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சே இருவரும் என்னங்க கதைக்கிறீங்கள்... இந்த ஜந்துவுக்கும் புரியும் படி கதையுங்க :wink:

Posted

சே இருவரும் என்னங்க கதைக்கிறீங்கள்... இந்த ஜந்துவுக்கும் புரியும் படி கதையுங்க :wink:

பாத்திரம் எண்டது நீங்க...கப் எண்டது உங்க தங்கை...இப்ப விளங்கல்ல என்றதும் நீங்க..மொத்தத்தில...கனொன் கருத்துப் போல இருக்கு...! :wink: :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பாத்திரம்.. என்றது நீங்க.. தான்.. சரி சரி.. விடுங்க.. பாவம் பாக்கிறவை.. :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இன்று காலை வசி அண்ணாவினால் Wall paper செய்யலாம் வாருங்கள் எனும் தலைப்பின் கீழ் அழகான சில wall papers இருந்தன இப்போது காணவில்லை .. ஏன் அத்தலைப்பு நீக்கப்பட்டுள்ளதா?? அல்ல இடமாற்றப்பட்டுள்ளதா என யாராவது கூறுங்களேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

http://www.yarl.com/forum/viewtopic.php?t=5122

எங்க தேடுறியள் ஆஆஆ :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ன தமிழ் விட்டால் கனணியுக்கால கையை விட்டு அடிப்பீர்கள் போல உள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்ன பேசுறியளா..?? :cry: :cry: :cry: :cry: :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.