Jump to content

வணங்கா மண்ணுக்கு உங்களின் கையெழுத்து


Recommended Posts

கையெழுத்து போட முன்னம் ஒரு கேள்வி:

யாருங்கோ இந்த விசுக்கோத்து?இந்த மனிதப் பேரவலத்தை - மனித சுனாமியை உருவாகியதே இந்த வேதாளம்தான். பிறகு அதுட்டையே காலில விழுந்து ஓர் கடிதமா? வணங்கா மண் என்று அட்டகாசமாய் பெயர் வைச்சுவிட்டு... இது என்ன கூத்து?

யாராச்சும் இதுக்கு விளக்கம் தரமுடியுமோ?

A PETITION TO HIS EXCELLENCY

THE PRESIDENT OF SRI LANKA

TO HIS EXCELLENCY THE PRESIDENT OF SRI LANKA, :(

Yours truly ??? :(

---------------------------------

இதை அரசியல் சாணக்கியம் அல்லது ராஜதந்திரம் என்று சிலர் சொல்லலாம். ஆனால்... நம்மால முடியலையுங்கோ. மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

முழுப் பெயர் தொலைபேசி இலக்கமெல்லாம் தேவையாம். எதுக்கு செந்தில் 5000???????????? நீங்கள் என்ன கண்டதையும் வெட்டி ஒட்டும் ஒட்டுக்குழுவா அல்லது ஒட்டுக்குழுவா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எனக்கு வந்த மின் அஞ்சல். மேலும் இது வணங்காமன் இணையதளத்திலேயே இருந்ததால் தான் இங்கு பதித்தேன். இது பற்றி மேலும் விபரங்கள் தெரியாது. இது தவறாக இருந்தால் இதை நீக்கிவிடுங்கள்

Link to comment
Share on other sites

கலைஞன்

கையெழுத்து போட முன்னம் ஒரு கேள்வி:

யாருங்கோ இந்த விசுக்கோத்து?இந்த மனிதப் பேரவலத்தை - மனித சுனாமியை உருவாகியதே இந்த வேதாளம்தான். பிறகு அதுட்டையே காலில விழுந்து ஓர் கடிதமா? வணங்கா மண் என்று அட்டகாசமாய் பெயர் வைச்சுவிட்டு... இது என்ன கூத்து?

யாராச்சும் இதுக்கு விளக்கம் தரமுடியுமோ?

A PETITION TO HIS EXCELLENCY

THE PRESIDENT OF SRI LANKA

TO HIS EXCELLENCY THE PRESIDENT OF SRI LANKA, happy.gif

வாசகன்

முழுப் பெயர் தொலைபேசி இலக்கமெல்லாம் தேவையாம்.

இப்போது பெரும்பாலானவற்றிற்கு கேட்கின்றார்கள் நீங்கள் இப்போது தான் பார்க்கிறீர்கள் போலும்

எதுக்கு செந்தில் 5000???????????? நீங்கள் என்ன கண்டதையும் வெட்டி ஒட்டும் ஒட்டுக்குழுவா அல்லது ஒட்டுக்குழுவா????

இதை மட்டுமே வைத்துக்கொண்டு முடிவு கட்டிவிட முடியாது

info@vannimission.org

+44 (0) 20 87338235

தொடர்பு கொண்டு கேட்டு விட்டு உங்கள் ஆதங்களை வெளியிடுவது பொறுப்பான செயல் அதை விட்டு விட்டு இப்படி எதிராக எழுதுவது ???? யாரது செயல் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை

News of the catastrophic humanitarian crisis affecting hundreds of thousands of civilians in the conflict affected Vanni region of Northern Sri Lanka has been filtering out through the UN, international humanitarian and human rights organisations and the ICRC in recent weeks.

As your Excellency is no doubt aware, civilians in the region are in desperate need of assistance as the last functional temporary hospital in the designated ’safe zone’ has officially been forced to close due to a lack of medicine and medical supplies. Additionally, food supplies are not available in adequate quantities to support the current population.

Therefore, the international community has supported a Mission of Mercy ship carrying a consignment of food, medicine, medical teams and other essential items to the suffering civilians in the conflict affected region of northern Sri Lanka.

We appeal to your humanitarian conscience to allow this aid to be delivered, without hindrance or restraint.

Furthermore, we the undersigned appeal to you to agree to an immediate ceasefire and to ensure that an adequate amount of humanitarian assistance be permitted into the conflict area where it can be distributed to those devastated by the conflict.

போர் நிறுத்தம் ஒன்றையும் அவர்கள் வேண்டி நிற்கின்றார்கள்

அப்போது டேய் மகிந்தா போர் நிறுத்தம் செய் என்று கேட்க முடியுமா ???? :unsure:

வணங்கா மண் கப்பல் என்ன அமெரிக்க நாசகார க் கப்பலின் பாதுகாப்புடனா போகின்றது ??? :(

நிர்வாகம் வழக்கம் போல தூங்குவது போல் நடிக்கின்றது இனி தனி நபர் தாக்குதல் என்று சொல்லிக்கொண்டு வருவார்கள் பார்ப்பம் இவர்களின் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தமிழ்குரல். இங்கு பாருங்கள் இதே கடிதத்தில் தான் அணைத்து வணங்காமன் குழுவும் கையெழுத்திட்டுள்ளது.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28906

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.