Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவின் தலைநகர் ஒட்டவாவில் இயங்கும் வானொலியான CFRA தமிழ் மக்களால் ஒட்டவாவில் உள்ள பாராளுமன்றம் முன்பாக நடத்தப்படும் கவனஈர்ப்பு போராட்டத்தை கனேடியன்(தமிழ் மக்கள் அல்லாத ) மக்கள் முன் தவறான பார்வையில் கொண்டுசெல்ல முனைகிறது.

Featured Replies

கனடாவின் தலைநகர் ஒட்டவாவில் இயங்கும் வானொலியான தமிழ் மக்களால் ஒட்டவாவில் உள்ள பாராளுமன்றம் முன்பாக நடத்தப்படும் கவனஈர்ப்பு போராட்டத்தை கனேடியன்(தமிழ் மக்கள் அல்லாத ) மக்கள் முன் தவறான பார்வையில் கொண்டுசெல்ல முனைகிறது.

இன்று கலை ஒரு தமிழ் அன்பர் தொலைபேசிமூலம் ஒளிபரபரப்பாளர் லோ கிரீன் உடன் பேசியதை கேட்க முடிந்தது. தமிழ் அன்பர் சொன்னார் நான் கனடாவில் இருபது வருடங்கள் இருகேறேன் நான் கனடாவை மிகவும் நேசிகேறேன். நான் பாதுகாப்பாக கனடாவில் வாழுகிறேன். எனது சகோதரர் வன்னி பாதுகாப்பு வலயத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் சிக்கி இருக்கார். அவரை பாதுகாக்க கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்க...............

லோ கிரீன் தமிழ் அன்பர் மனதை மிகவும் புண்படுத்தும் விதமாக நடந்து கொண்டதுடன் இ கனடா தமிழ் மக்களை தர குறைவைய் பேசிகொண்டார்.

தயவுசெய்து உங்களுடைய ஆதங்கங்களை மினஞ்சல் மூலம் லோ கிரீன் இக்கு அனுப்புங்கள். அன்கீலத்தில் பேச வல்லவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

கனேடியன் மக்கள் தமிழ்மக்களின் போராட்டத்தை சரியான முறையில் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானது.

Radio: http://www.cfra.com/listen/default.asp

e-mail: lgreen@cfra.com

நன்றி;

ஈழமகான்.

இங்கே ஒரு வாக்கெடுப்பு நடக்கிறது... கீழே உள்ள வரிகளுடன்..

Should City Council send the bill for policing the Tamil demonstration to the federal government? (Please vote first. To comment, email mornings@cfra.com)

http://www.cfra.com/polls/default.asp?qid=4733

i feel both yes or no are not very much beneficial for us.. should we vote 'no' here?

  • கருத்துக்கள உறவுகள்

http://www.cfra.com/polls/default.asp?qid=4733

i feel both yes or no are not very much beneficial for us.. should we vote 'no' here?

தமிழ் மக்கள் இரண்டு விதமான வரிகளையும்(state and federal) கட்டுகிறார்கள். மத்திய அரசிடம் கூடிய பணம் உள்ளதால் அவர்களையே கட்ட சொல்லலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ந்து பல மடல்கள் அந்த வானொலிக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறன்.

ஏதோ இவை தான் கனடாவின் மூத்த குடிகள் மாதிரிக்கதைக்கினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Lowell Green மாதிரி நிறத்துவேசம் பிடித்தவனை இந்த உலகில் எங்கும் காண இயலாது. பச்சையாகக் கக்குவான் (தூஷணம் பாவிக்காத குறை ஒன்றுதான்). புதிதாக கேட்ப்பவர்களுக்கு இவனின் கருத்துக்களில் கடும் ஆத்திரமும் எவ்வாறாவது இவருக்கு எமது நியாயத்தை எடுத்துரைக்கவேண்டுமெனவும் தோன்றலாம். ஆனால் இவனின் கருத்துக்கள் எமக்கு மட்டுமல்ல. எப்பொழுதும் எல்லா சிறுபான்மை இனத்திற்கும் (non-whites) எதிரானதும் கீழ்தரமானதுமாகும். எனவே இவனுக்கு எமது நியாயப்பாட்டை எடுத்துரைப்பது கோத்தாபாயவிற்கு எடுத்துரைப்பதிலும் பல மடங்கு கடினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.