Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்களின் மனசினை கொல்லும் திட்டம்

Featured Replies

என் அன்பார்ந்த தமிழீழ மக்களே! எதிரியானவன் போரின் முழு வெற்றியினை பெற்றிட எம் மக்களின் மனதினை கொன்றிட பொய்பிரச்சார பீரங்கியினை கையில் எடுத்துள்ளான், இதனை நாம் அறிவோம் ஆயினும் அவன் நமது உயிரிலும் மேலானவர்களை அழித்துவிட்டதாக சொல்லுவதின்மூலம் துக்கம் தொண்டையினை அடைதிட அதன்மூலம் எம்மக்களின் அவலங்களிற்காக நாம் கொடுத்துவரும் குரல்களை அடக்கிட முயல்கின்ரான்.

புலிகள் எப்போதும் "கொண்ட லச்சியம் குன்றிடாத கொள்கை வீரர்கள்"

அவர்களே நினைதாலும் தமிழீழம் அமைத்து கொடுக்காமல் அழிந்து போகமுடியாது,

புலிகளின் எண்ணக்கிடக்கினை அறிந்தவர் ஆழம் பார்தவர் யாரும் இல்லை,

திட்டமிடலிலும் திடீர் முடிவெடுப்பதிலும் தலைவன் தலைவந்தான்.

இப்போது அவர்கள்(எதிரிகள்) எல்லாமே முடிந்து விட்டதாக கூருகின்ரனர் இந்த கூற்றினை தலைவன் நமக்கு சாதகமாக பாவிக்க முயல்கின்ரார்,

அது எப்படிஎன்ரால் ''எல்லாமே முடிந்துவிட்டது என்றால் இனி உலக நாடுகளை உள்வரவிடனுமல்லவா?"

அதனால் அவர்களின் பொய்யானது அவர்களிற்க்கே ஆப்பகிவிடுமல்லவா!

சொல்லி அடிப்பது மட்டுமல்ல சொல்லாமல் அடிப்பதும் நம்ம தலைவன் ஸ்டயில்!!!!!!!!!!!!!!!!!

ஆதலினால் போராட்டங்கள் தொடரட்டும்,இனி நிற்க்க பேச நேரம் இல்லை விடியல் தூரமில்லை,

துவழாதீர் தோழர்காள் தேசம் அடையும் தருணமிது ,தடைக்கற்களை படிக்கட்டுகள் ஆக்கி தமிழீழம் அடையும் தங்கதருணமிது.

தடுமாற்றம்,தள்ளாட்டம், துளியும் வேண்டாம், தலைவனின் கடைசி ஊழிக்கூத்தொண்டு இருக்கு

அது நடக்கும்போது சும்மா நாடே நடுங்கும் ஒவ்வொரு சிங்களவனும் அழுவான் பொறுத்திருங்கள் புலிகள்பதில் தருவர் அது வயிற்றில் பாலை வார்க்கும். அதுவரையும் அதர்க்கு அப்பாலும்

"**** கொண்ட லச்சியம் குன்றிடாதெங்கலின் கொள்கை வீரரின் காலடி மண்ணிலெ நின்றுகொண்டொரு போர்க்கொடி தூக்குவோம் நிட்சயம் தமிழீழம் காண்போம்***"

""தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்""

நன்றி

சிவன்சாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே நம்பதகுந்த வட்டாரங்களிலிருந்து சொல்கிறேன், உன்கள் கடமைகளை செய்யுங்கள்,கூடியவரையில் உண்மைகள் உன்கள் காதில் தேனாக பாயும். சர்வதேச உறவுகளே இது நீங்கள் போராடும் நேரம்..தவறாது உன்கள் கடமையை செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது தலைவனைப்பற்றி நமது போராளிகள் பற்றி அறிந்த யாரும் சோர்ந்து துவண்டு விடமாட்டர்கள்.

புலி வென்று தருமடா மண்ணை

இல்லை நின்று போரிடும் உண்மை

வதந்திகள் எப்போதுமே வேகமாக பரவும் தன்மை கொண்டவை.

சும்மா அதிரும் அடி ஓன்று காத்திருக்கு மக்களே

தொடருங்கள் நீங்கள் செய்த செய்கின்ற போராட்டங்களை தொடருங்கள்

தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு உலக நாடுகளில் அமைதியாக போராடவேண்டும்.

போர்கொட்டம் , போர் குற்றம் புரிந்த இலங்ககை தப்ப முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DEAR COMRADES

DONT BELIEVE OR HELP 2 SPREAD THE RUMORS

TAMIL EELAM's LEADER is NOT in a position 2 b captured or killed....JUST REMEMBER THIS IN YOUR LIFE....OUR LEADER HAS MANY COUNTRIES IN THE WORLD WHO WILL KEEP HIM LIKE A KING...WHERE HE WILL SHOW " ALL" OUR ENEMIES WHAT HE IS MADE OF:

THE REASON WHY THEY (SL) SPREAD THESE RUMORS ARE FOR:

1. TO HIDE THE GENOCIDE

2. THEY KNOW THAT THE WORLD WILL NOT CONSIDER THE WAR WON WITHOUT CAPTURING/KILLING THE TIGER LEADER

3. THEY WANT TO DESTROY OUR WILL TO FIGHT/PROTEST

4. THEY WANT THE TAMIL DIASPORA TO TURN VIOLENT 2 FRAME US AS TERRORISTS...SO THEY DONT NEED 2 EVEN CONSIDER ABOUT GIVING A POLITICAL SOLUTION TO THE TAMILS.

THE WAR IS NOT OVER YET.....BELIEVE ME.....IF OUR PARENTS MADE TIGERS THIS TOUGH.....IMAGINE WHAT WE CAN MAKE THEM INTO...WE WILL MAKE THEM " THE TERMINATORS " OF ALL KNOWN AND UNKOWN ENEMIES OF HUMANITY!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஏழுகோடித் தமிழர்களின் அன்புக்கும் மரியாதைக்குமுரிய தேசியத் தலைவன் எதிரிகளால் கிள்ளியெறியப்படும் கீரையல்ல. பிரபாகரன் விரும்பினாலும் அவர் இயற்கை மரணத்தைத் தவிர வேறெதையும் தழுவ முடியாது.

தற்காலிகமாக மரணத்தைத் தழுவி இன்றைய பிரச்சனைக்குத் தீர்வைப்பெறச் சம்மதித்தாலன்றி கோழை இலங்கயரசினால் அவரை அழித்தொழிக்கமுடியாது.

ஏதோ தம்மட்டில் திருப்திப்பட்டு இந்தக் கோழைகள் மகிழச்சி கொண்டாடட்டும். தேசியத்தலைவனை அழித்துவிட்டதாக இந்திய வல்லாண்மை வாதிகளும் கோப்புகளை மூடி திருப்தியடையட்டும்.

தேசியத்தை வளர்த்தெடுத்த தலைவனின் கனவு நனவாகும்வரை நாம் எமது விடுதலைப் போராட்டத்தை புலம்பெயர் நாடுகளில் முன்னெடுத்துச் செல்வோம். கொஞ்சக்காலம் மேதகு வே. பிரபாகரனுக்கு ஓய்வுகொடுப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கத் தமிழன், தமிழ் அன்னை பெற்றறெடுத் அருள் குமரன், குண்றுதோறும் வதியும் முருகன் அவன். ஈழத்தில் உயிர்த்தெழுந் யேசுநாதர். அன்பு மொழி பேசி தமிழனை ஒன்று சேர்த்த எங்கள் நபிநாதர். தமிழரின் காவலன்.

சிங்களத்திற்கு காலம் பதில்சொல்லும்.

பென்மன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.