Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் இருந்து புலம்பெயர்ந்து வல்வை வந்துள்ளோர் விபரப்பட்டியல்..

Featured Replies

வன்னியில் இருந்து புலம்பெயர்ந்து வல்வை வந்துள்ளோர் விபரப்பட்டியல்..

1133 அங்கத்தவர்கள் கொண்ட 396 குடும்பங்களின் விபரத்தை வல்வை ஒன்றியம் – வல்வெட்டித்துறை வெளியீடு செய்துள்ளது..

அடுத்து என்ன செய்யப் போகிறோம்… புலம் பெயர் சமூக ஆர்வலரின் முன் பாரிய கேள்வி…

வன்னியில் இருந்து வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வல்வெட்டித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ள 396 குடும்பங்களின் விபரப்பட்டியலை இன்று வல்வை ஒன்றியம் – வல்வெட்டித்துறை வெளியீடு செய்துள்ளது.

வல்வெட்டித்துறையின் சகல பகுதிகளிலும் இவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு அரசால் வழங்கப்படும் 5000 ரூபா மாதாந்த உதவி கூட கிடைப்பதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குடும்பங்கள் பற்றிய விபரம் அப்பகுதி கிராமசேவையாளர் திரு. எஸ். தேவனேஸ்வரனால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடைய அடுத்த கட்ட வாழ்விற்கு இதுவரை எந்தவொரு ஆரோக்கியமான முயற்சிகளும் அரசால் முன்னெடுக்கப்படவில்லை.

01. பொருளாதார ரீதியாக நலிந்த நிலை

02. போரினால் ஏற்பட்ட பேரிழப்புக்கள்

03. உடமைகள், உறவுகளை இழந்த பாதிப்பு

04. பிள்ளைகளின் எதிர்காலத்தை முன்னெடுக்க போதிய ஆதாரமின்மை

05. சுகாதாரமான வாழிடங்கள் இன்மை

06. பெரும் விலையேற்றங்களில் வாழ்வை நகர்த்த முடியாத அன்றாட ஜீவனோபாய போராட்டங்கள்

07. உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படை வசதிகளையே பூர்த்தி செய்ய இயலாத நிலை என்று போரின் பாதிப்புக்கள் இவர்கள் வாழ்வில் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது…

தமிழர் தாயகப் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களிலும் முகாம்களில் இருந்து மக்கள் இதுபோல குடியேற்றப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு ஊரின் நலன்புரிச் சங்கங்களும் இவ்வாறு தமது ஊரில் குடியேறிய மக்களின் விபரப்பட்டியலை முதலில் சேகரித்து வெளியீடு செய்ய வேண்டும்.

பின்னர் இவர்களுடைய எதிர்கால வாழ்வினை சீரமைக்க வெளிநாடுகளில் உறவுகள் இல்லாத குடும்பங்கள் தனியாக பிரித்தெடுக்கப்பட வேண்டும்.

அக்குடும்பங்களை வெளிநாடுகளில் உள்ள உதவி செய்ய விரும்பும் குடும்பங்கள் ஆளுக்கு ஒரு குடும்பம் என்ற அடிப்படையில் உதவ வேண்டும். சுமார் ஆறு மாத காலங்களுக்கு பொறுப்பெடுத்து ஆரம்ப கட்ட ஆதார உதவிகளை வழங்க வேண்டும்.

அதேவேளை அனைவருக்கும் பொதுவான வேலைத்திட்டங்கள், தொழில்வாய்ப்புக்கள் போன்றன ஏற்படுத்தப்பட வேண்டும்.

சிறு சிறு தொழில் நிலையங்களை ஏற்படுத்தி வாழ்வை செம்மைப்படுத்த ஆவன செய்யப்பட வேண்டும். புலம் பெயர் நாடுகளில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதான கடமையாக இது அமைவது குறிப்பிடத்தக்கது.

முதல் ஆறு மாதங்களின் பின்னர் நிலமைகளை மதிப்பீடு செய்ய வேண்டும், பின்னர் நிலமைக்கேற்ப புதிய திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்ற யோசனை தற்போதைக்கு முன் வைக்கப்பட்டுள்ளது.

பெயர், முகவரி, அங்கத்தவர் எண்ணிக்கை என்பன இடம் பெறுகின்றன.

01. குணம் சாந்தகுமார் – நெடியகாடு 5 பேர்

02. சர்வானந்தவேல் பரமேஸ்வரி – உடையாமணல் 2 பேர்

03. எஸ். தேவதாஸ் உடையாமணல் 3 பேர்

04. கிட்டினசாமி தம்பித்துரை ஏ.எம். பாடசாலை 1

05. தம்பித்துரை ஜெராம் ஏ.எம். பாடசாலை 5 பேர்

06. முருகுப்பிள்ளை அழகராசா ஏ.எம். பாடசாலை 5 பேர்

07. கனகலிங்கம் ராஜேஸ்கண்ணா உடையாமணல் 3 பேர்

08. வேலாயுதம் ஜெயந்தன் கிழக்கு தெரு 3 பேர்

09. சிவாஜி சிந்துஜா உடையாமணல் 1

10. ரகுநாதன் மலர்அரசி வேம்படி 3 பேர்

11. செல்வராசா லக்சுமி வேம்படி 1

12. ராசலிங்கம் தர்மராசா வித்தனை லேன் 3 பேர்

13. நாகமணி பேரின்ப நாயகம் வேம்படி 3 பேர்

14. சிவகுரு குலசிங்கம் வேம்படி 1

15. ராஜசேகரம்பிள்ளை பாலச்சந்திரன் உடையாமணல் 3 பேர்

16. குமாரசாமி ரவீந்திரன் ஏ.எம். பாடசாலை 3 பேர்

17. நிர்மலா நந்தினி ஏ.எம். பாடசாலை 2 பேர்

18. வடிவேல் மதுபாலா ஏ.எம். பாடசாலை 1

19. சந்திரசேகரம் ரமேஸ்குமார் கனகத்திவடலி 4 பேர்

20. சித்திவிநாயகம் சிவகுமார் உடையாமணல் 1

21. குணாளன் பரமேஸ்வரி கனகத்திவடலி 3 பேர்

22. வீரப்பன் ராமச்சந்திரன் உடையாமணல் 3 பேர்

23. ராஜசேகரம் மாலினி தெணியம்பை 2 பேர்

24. நாகரத்தினம் துவாரகன் ஏ.எம். பாடசாலை வீதி 2 பேர்

25. கிருஷ்ணசாமி பாலசுப்பிரமணியம் நெடியகாடு 2 பேர்

26. சிவாஜி ராஜேஸ்வரன் உடையாமணல் 2 பேர்

27. செல்லையா காந்தரூபன் தீருவில் 1

28. சின்னையா தனபாலசிங்கம் தீருவில் 6 பேர்

29. பாக்கியராசா அனுசா சிவபுரவீதி 1

30. கந்தசாமி பேரின்பநாதன் தீருவில் 4 பேர்

31. சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன் தீருவில் 6 பேர்

32. சிவராசு இலங்கேசன் வித்தனைலேன் 4 பேர்

33. சுந்தரம் தவராசா வித்தனைலேன் 4 பேர்

34. தேவராசா சுரேஸ்குமார் தீருவில் 3 பேர்

35. மாணிக்கம் பால்பாண்டியன் வித்தனைலேன் 2 பேர்

36. மகாலிங்கம் தயானந்தன் வித்தனைலேன் 2 பேர்

37. மணி கண்ணுசாமி சிவன்கோயிலடி 6 பேர்

38. சுப்பிரமணியம் மாணிக்கம்மா தீருவில் 1

39. நடராசு வீரகுலசிங்கம் சிவபுரவீதி 2 பேர்

40. சிவானந்தகுரு புவனேந்திரராணி நடராசா வீதி 2 பேர்

41. சோமசுந்தரம் தியாகராசு கே.கே.எஸ்.றோட் 2 பேர்

42. நித்தியானந்தசாமி பரமேஸ்வரன் வித்தனைலேன் 1

43. சிவகுமார் பூங்கதிர் தீருவில் 1

44. வேலாயுதம்பிள்ளை சற்குணராசா ஆலடி லேன் 3 பேர்

45. விஜயகுமார் காயத்திரி சிவபுரவீதி 1

46. அருமைநாயகம் தேவகி சிவபுரவீதி 2 பேர்

47. கிட்ணசாமி கிருஷ்ணராசா சிவபுரவீதி 4 பேர்

48. தில்லைநாயகம் சிவனேஸ்வரி ஊரிக்காடு 2 பேர்

49. சிறீகாந்தன் சுதர்சினி வித்தனைலேன் 2 பேர்

50. தங்கவடிவேல் குமுதினி சிவபுரவீதி 1

51. மோகன்ராஜ் தர்சினி வித்தனைலேன் 1

52. தோமஸ் அரியதாசா வித்தனைலேன் 1

53. கந்தசாமி தில்லைநடராசா தெணியம்பை 5 பேர்

54. கந்தசாமி பவளக்கண்டு தெணியம்பை 1

55. அருமைத்துரை தயாபரன் தெணியம்பை 3 பேர்

56. அருளானந்தசாமி ரமணா தீருவில் 5 பேர்

57. அருளானந்தசாமி ஞானசகுந்தலை 3 பேர்

58. கணேசமூர்த்தி சந்திரக்கண்டு சிவபுரவீதி 1

59. கதரவேற்பிள்ளை அரிச்சந்திரபோஸ் சிவபுரவீதி 2 பேர்

60. துரைசிங்கம் சிறீதர் வித்தனைலேன் 4 பேர்

61. காந்தரூபன் சிறீகலா சிவபுரவீதி 1

62. சந்திரலிங்கம் சசிகலா சிவபுரவீதி 4 பேர்

63. சுப்பிரமணியம் முத்துவேல் தீருவில் 6 பேர்

64. பிறேமதாஸ் கௌரி தீருவில் 6 பேர்

65. இலட்சுமிகாந்தன் விமலாதேவி கே.கே.எஸ் வீதி 1

66. இலட்சுமிகாந்தன் கிருபாகரன் கே.கே.எஸ் வீதி 2 பேர்

67. முருகுப்பிள்ளை நடராசா ஆலடிலேன் 4 பேர்

68. சசிகரன் மகாலட்சுமி தீருவில் 3 பேர்

69. ஐயம்பிள்ளை ராஜசுலோசனா காந்திவீதி 1

70. விவேகானந்தன் நளினி காந்திவீதி 2 பேர்

71. சிவநாதன் சிவகுமரன் ஊரிக்காடு 3 பேர்

72. சண்முகம் பிள்ளை சண்முகதாஸ் சிவபுரவீதி 4 பேர்

73. நிக்கிலஸ்பிள்ளை சுரேந்திரராஜ் கனகத்துவடலி 3 பேர்

74. ஆறுமுகன் சிவகுமார் தீருவில் 3 பேர்

75. அம்மையப்பிள்ளை சிவநாதன் ஊரிக்காடு 3 பேர்

76. பாலேந்திரன் புவனேஸ்வரி வித்தனைலேன் 3 பேர்

77. செல்லத்துரை நேசராசா ஊரிக்காடு 5 பேர்

78. அருளானந்தசாமி பார்த்தசாரதி தீருவில் 2 பேர்

79. வேலும்மயிலும் ரட்ணகோபால் குச்சம்வீதி 4 பேர்

80. பாலசுந்தரமூர்த்த வீரசுரேந்திரன் நெடியகாடு 4 பேர்

81. சிவனடியார் நவரட்ணம் நெடியகாடு 5 பேர்

82. ஜெயராசா சூரியகுமாரி அரசடிவீதி 1

83. ஜெயபிரகாசம் பிரசாந்தினி நடராசாவீதி 1

84. ஜெயப்பிரகாசம் பிரசாலினி நடராசா வீதி 1

85. யோசப் பிரேமலிங்கம் நடராசாவீதி 5 பேர்

86. அன்ரனி பெர்ணாண்டோ பிரசாந்தினி நடராசாவீதி 2 பேர்

87. பிரேமலிங்கம் பிரகாஸ் நடராசா வீதி 5 பேர்

88. லெட்சுமிகாந்தன் செந்தூரன் காட்டுவளவு 5 பேர்

89. நாகேஸ்வரன் ரகு காட்டுவளவு 2 பேர்

90. ஆறுமுகம் தர்மலிங்கம் காட்டுவளவு 6 பேர்

91. தங்கவேலு சிவக்கொழுந்து காட்டுவளவு 1

92. வேலுப்பிள்ளை செல்லையா காட்டுவளவு 2

93. ஐ. செல்லச்சாமி காட்டுவளவு 1

94. செல்லச்சாமி முதிரைக்கட்டை 1

95. சங்கரப்பிள்ளை தர்மலிங்கம் வேம்படி 2 பேர்

96. சிவகுரு விநாயகசுந்தரம் கொத்தியால் 4 பேர்

97. தனபாலசிங்கம் சந்திரலிங்கம் வேம்படி 5 பேர்

98. பாலசுந்தரம் ராஜலக்சுமி நெடியகாடு 1

99. தங்கவேலு சிவலிங்கம் கொத்தியால் 3 பேர்

100. தங்கவேலு கணேசலிங்கம் கொத்தியால் 6 பேர்

101. சிங்கராசா ரவிச்சந்திரன் கொத்தியால் 4 பேர்

102. கந்தசாமி குகேந்திரன் குச்சம் வீதி 6 பேர்

103. வேலுப்பிள்ளை ராசகுமார் குச்சம் வீதி 4 பேர்

104. விஜயராசா ஜெயக்குமார் குச்சம் வீதி 4 பேர்

105. அருளம்பலம் இளங்கதிர் வேம்படி 2 பேர்

106. சீவரத்தினம் சுரேஸ் நடராசாவீதி 4 பேர்

107. விக்னேஸ்வரமூர்த்தி விநோதன் வெடியகாடு வடக்கு 2 பேர்

108. இராசேந்திரம் முரளிதாஸ் கொத்தியால் 3 பேர்

109. தில்லையம்பலம் உருத்திரசிகாமணி குச்சம் வீதி 3 பேர்

110. சந்திரலிங்கம் ரமேஸ் கொத்தியால் 3 பேர்

111. சிவநாதன் ஜெகப்பிரதாபன் நெடியகாடு வடக்கு 4 பேர்

112. சிறீபாலா தயாகரன் நெடியகாடு வடக்கு 3 பேர்

113. பாலசிங்கம் ராஜ்குமார் கொத்தியால் 1

114. முத்துராமலிங்கம் சுந்தரமூர்த்தி நெடியகாடு வடக்கு 5 பேர்

115. செல்வச்சந்திரன் சிவரூபராணி நெடியகாடு 1

116. விஜயராசா யோகராணி காட்டுவளவு 3 பேர்

117. தம்பிமுத்து மணிமாறன் காட்டுவளவு 5 பேர்

118. ஜெயபாலன் பிறேமா கொத்தியால் 2 பேர்

119. குஞ்சுமோகன் ஆனந்தன் அரசடி வீதி 4 பேர்

120. கிருபராஜ் கோதை கொத்தியால் 3 பேர்

121. தம்பிராசா பாஸ்கரதாஸ் கிழக்குத்தெரு 1

122. விமலதாசன் இந்திரவதனா காட்டுவளவு 1

123. கந்தசாமி குகதாஸ் கொத்தியால் 4

124. அரசரத்தினம் சுபாஸ்சந்திரன் காட்டுவளவு 1

125. ஆறுமுகம் புஸ்ப்பராசா நெடியகாடு 5 பேர்

126. மனோகரதாஸ் சக்திவேல் நெடியகாடு வடக்கு 3 பேர்

127. சின்னத்தம்பி சுப்பிரமணியம் வேம்படி 3 பேர்

128. வேலுப்பிள்ளை கெங்காதரன் வேம்படி 1

129. யோகராசா அமராவதி காட்டுவளவு 2 பேர்

130. சண்முகம் செந்திராசா காட்டுவளவு 2 பேர்

131. தேவசிகாமணி சங்கர் கொத்தியால் 7 பேர்

132. முத்தையா வீரய்யா காட்டுவளவு 4 பேர்

133. அருணகரிராசா சிறீதரன் நெடியகாடு 5 பேர்

134. திருகுணபாலசிங்கம் திவாகரன் காட்டுவளவு 5 பேர்

135. வேலுப்பிள்ளை சஞ்சீவன் காட்டுவளவு 3 பேர்

136. சுப்பிரமணியம் பிரதீப்குமார் காட்டுவளவு 3 பேர்

137. ரண்டசபாபதி மகேந்திரதாஸ் காட்டுவளவு 1

138. வேலுப்பிள்ளை சிவபாதசுந்தரம் நெடியகாடு வடக்கு 1

139. ஞானப்பிரகாசம் அமிர்தநாதன் நெடியகாடு வடக்கு 4 பேர்

140. இராசேந்திரம் இலட்சுமணன் கொத்தியால் 3 பேர்

141. நாகராசா பூலோகராசா கொத்தியால் 3 பேர்

142. குணசிங்கம் மதனராஜ் நெடியகாடு வடக்கு 3 பேர்

143. சிவகுமார் கிருஷ்ணபாமா கொத்தியால் 2 பேர்

144. கனகநாதன் கிருபலட்சுமி மதவடி 3 பேர்

145. சின்னத்துரை தங்கம்மா மதவடி 1

146. முத்துலிங்கம் உதயகுமார் நடராசா வீதி 1

147. புவனேஸ்வரன் சகலகலாவேணி மதவடி 4 பேர்

148. புவனேந்திரம் மீனலோஜினி நறுவிலடி 2 பேர்

149. சொக்கலிங்கம் பிரதீபன் மதவடி 1

150. வரதராசா சித்திராங்கனி வாடி ஒழுங்கை 1

151. சக்திவேல் சிவராமன் மதவடி 1

152. சிவனடியார் உதயகுமார் மதவடி 6 பேர்

153. சதீஸ்குமார் தவமணி அம்மன்கோவிலடி 3 பேர்

154. சுப்பிரமணியம் ஞானசேகரம் அம்மன்கோவிலடி 3 பேர்

155. நவரத்தினம் கருணாரத்தினம் மனாட்சி அம்மன் கோவிலடி 4 பேர்

156. இரத்தினவடிவேல் ராசகோபால் சிவகுருவீதி 5 பேர்

157. ஜெயதாஸ் அனுசா மதவடி 1

158. நாகராசா கௌரிபாலன் அம்மன் கோவிலடி 2 பேர்

159. சிறீஸ்கந்தராசா பகீரதன் வாடி ஒழுங்கை 2 பேர்

160. பரமசாமி சிவசுப்பிரமணியம் வாடி ஒழுங்கை 2 பேர்

161. யோசப் இராசநாயகி அம்மன்கோவிலடி 1

162. லெட்சுமணன் ரகுவதனராணி மீனாட்சிஅம்மன் கோவிலடி 3 பேர்

163. யோசப் பிறேம்குமார் மீனாட்சிஅம்மன் கோவிலடி 2 பேர்

164. இராசலிங்கம் சுரேஸ்குமார் வாடி ஒழுங்கை 4 பேர்

165. காளிமுத்து நாகராசா மதவடி 4 பேர்

166. தங்கவடிவேல் பரந்தாமன் மதவடி 1

167. சோதிலிங்கம் கனகலிங்கம் நடராசாவீதி 6 பேர்

168. முத்தையா முரளி நறுவிலடி 3 பேர்

169. அருளானந்தசாமி ரகு மீனாட்சிஅம்மன் கோவிலடி 5 பேர்

170. சின்னராசா சிவலிங்கம் மீனாட்சிஅம்மன் கோவிலடி 3 பேர்

171. சங்கரபிள்ளை குலசேகரம் நறுவிலடி 3 பேர்

172. இ. புவனேந்திரம் வாடி ஒழுங்கை 4 பேர்

173. கந்தையா சந்திரன் மீனாட்சிஅம்மன் கோவிலடி 4 பேர்

174. திருஞானசம்மந்த மூர்த்தி அஜந்தா மீனாட்சிஅம்மன் கோவிலடி 3 பேர்

175. ஐ. பாலச்சந்திரன் சிவகுருவீதி 7 பேர்

176. கந்தசாமி காபோ இரத்தினம் மதவடி 5 பேர்

177. பொன்னுசாமி சற்குணானந்தவேல் மதவடி 1

178. செல்லத்துரை மலர்வேணியம்மா மதவடி 1

179. இரங்கவேலாயுதம் இலட்சுமணன் மீனாட்சிஅம்மன் கோவிலடி 2 பேர்

180. இராசரத்தினம் பார்த்திபன் வாடி ஒழுங்கை 1

181. தயாபரன் பவித்திரா அம்மன்கோவிலடி 1

182. இராசேந்திரம் சற்குணேந்திரம் நறுவிலடி 2 பேர்

183. கிருஷ்ணபிள்ளை விக்கினேஸ்வரன் நறுவிலடி 3 பேர்

184. கந்தசாமி முரளி உடையாமணல் 5 பேர்

185. காசிப்பிள்ளை இரட்ணசிங்கம் கனகத்துவடலி 1

186. ஆரோக்கியநாதர் அன்ரன் அமல்ராஜ் கனகத்துவடலி 6 பேர்

187. முருகுப்பிள்ளை மகேந்திரராசா ஏ.எம்.பாடசாலைவீதி 4 பேர்

188. நவரட்ணசாமி சூரியகுமாரி தீருவில் 5 பேர்

189. மாசிலாபிள்ளை கனகரத்தினம் தீருவில் 3 பேர்

190. பாலச்சந்திரலிங்கம் செல்வரூபன் உடையாமணல் 3 பேர்

191. தங்கராசா சித்திராதேவி உடையாமணல் 2

192. கணபதிப்பிள்ளை முத்தம்மா உடையாமணல் 2 பேர்

193. பாலச்சந்திரமூர்த்தி வீரசுரேந்திரன் வேம்படி 4 பேர்

194. ஆறுமுகசாமி நாகலிங்கம் தெணியம்பை 1

195. நவரத்தினம் பாலசுப்பிரமணியம் ஏ.எம்.பாடசாலை வீதி 1

196. ராமு பொன்னையா கனகத்துவடலி 1

197. கதிர்காமநாதன் புனிதவதி ஜப்னாவீதி 1

198. பாலேந்திரதாஸ் நாகலோஜனி சிவபுரவீதி 1

199. சுப்பிரமணியம் நாகேஸ்வரி சிவபுரவீதி 1

200. சண்முகம்பிள்ளை சேதுலிங்கம் சிவபுரவீதி 1

201. நடனமகோற்கடம் பாலச்சந்திரமூர்த்தி அம்மன்கோவிலடி 6 பேர்

202. வைரமுத்து தேவசிகாமணி பழைய ஆஸ்ப்பத்திரி 2 பேர்

203. கணேசலிங்கம் ஜீவன் கே.கே.எஸ் வீதி 3 பேர்

204. கனகராசா லாவண்யா மதவடி 3 பேர்

205. மன்மதசிங்கம் கேதீஸ்வரன் மதவடி 4 பேர்

206. தங்கவடிவேல் சந்திரகுமாரி மதவடி 1

207. கந்தசாமி இராசகோபால் கே.கே.எஸ் வீதி 3 பேர்

208. கோபாலகிருஷ்ணன் ஜெயதாஸ் மதவடி 6 பேர்

209. தேவசிகாமணி சிறீசங்கர் பழைய ஆஸ்பத்திரி 4 பேர்

210. பழனிவேல் ஜெகதீசன் நடராசாவீதி 5 பேர்

211. கந்தசாமி பாலேந்திரன் பழைய ஆஸ்ப்பத்திரி 4 பேர்

212. கிறஸ்தலோக்ஸ் அன்ரனி உதயகுமார் நறுவிலடி 7

213. பரஞ்சோதி ராம்மோகன் அம்மன்கோவிலடி 5 பேர்

214. தவராசா நிரோஜ்குமார் அம்மன்கோவிலடி 1

215. வசந்தகுமார் புஸ்ப்பலதா மீனாட்சி அம்மன் கோயில் 1

216. பொன்னையா கணபதிப்பிள்ளை மீனாட்சி அம்மன் கோயில் 1

217. ஆறுமுகம் கிட்டினபிள்ளை நறுவிலடி 6 பேர்

218. செபமாலை செபஸ்தியாம்பிள்ளை அம்மன்கோவிலடி 1

219. சின்னையா நாகதம்பி அம்மன்கோவிலடி 1

220. இரத்தினசிங்கம் கமலதாசன் அம்மன்கோவிலடி 3 பேர்

221. வேலப்பன் பராசக்தி மதவடி 1

222. சுப்பிரமணியம் யோகேந்திரன் மதவடி 4 பேர்

223. தில்லையம்பதி கஸ்தூரி அம்மன்கோவிலடி 1

224. தாமோதரம் விக்கினேஸ் அம்மன்கோவிலடி 1

225. அருளானந்தம் அருள்பிரகாஸ் மதவடி 4 பேர்

226. மன்மதசிங்கம் சுசீலாதேவி மதவடி 1

227. பி. சிவகுமார் ஆதிகோவிலடி 4 பேர்

228. தர்மலிங்கம் உதயகுமார் ஆதிகோவிலடி 5 பேர்

229. கே. நிர்மலா ஆதிகோவிலடி 2 பேர்

230. கிருஷ்ணராஜ் ஜெயராணி ஆதிகோவிலடி 1

231. கேதீஸ்வரன் விநாயகேந்திரம் ஆதிகோவிலடி 3 பேர்

232. புஸ்ப்பகுமார் விதுஷன் ஆதிகோவிலடி 1

233. ரட்ணசாமி சந்திரமதி ஆதிகோவிலடி 1

234. நிதுஷன் ராமகிருஷ்ணன் ஆதிகோவிலடி 3 பேர்

235. பொன்னையா சிறீதரன் ஆதிகோவிலடி 4 பேர்

236. தேவரஞ்சன் ஜெயராம் ஆதிகோவிலடி 5 பேர்

237. அருச்சுணராஜ் மகேந்திரராணி ஆதிகோவிலடி 2 பேர்

238. துரைசாமி சிவநாதன் ஆதிகோவிலடி 3 பேர்

239. வேலாயுதம் கோபாலகிருஷ்ணன் ஆதிகோவிலடி 4 பேர்

240. மகேந்திரம் நந்தகுமார் ஆதிகோவிலடி 4 பேர்

241. வெற்றிவேலாயுதம் செல்வரத்தினம் ஆதிகோவிலடி 1

242. சுதாகரன் வதனகுமாரி ஆதிகோவிலடி 5 பேர்

243. செல்வராஜ் உதயநேசன் ஆதிகோவிலடி 4 பேர்

244. தங்கவேல் சுந்தரலிங்கம் ஆதிகோவிலடி 2 பேர்

245. இராமநாதன் தங்கநாதன் ஆதிகோவிலடி 1

246. எஸ். இதயலக்சுமி ஆதிகோவிலடி 3 பேர்

247. தர்மராஜ் சிவபாக்கியம் ஆதிகோவிலடி 1

248. சிதம்பரநாதன் தபோரதா ஆதிகோவிலடி 2 பேர்

249. டொனால்ட் ராஜி ஆதிகோவிலடி 4 பேர்

250. செந்திவேல் தங்கவடிவேல் ஆதிகோவிலடி 4 பேர்

251. இராசதுரை மதியாபரணம் ஆதிகோவிலடி 2 பேர்

252. சாமிநாதர் குகதாசன் ஆதிகோவிலடி 4 பேர்

253. ஐயாத்துரை அருளானந்தம் ஆதிகோவிலடி 5 பேர்

254. கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் ஆதிகோவிலடி 2 பேர்

255. வெற்றிவேலாயுதம் ஞானவேல் ஆதிகோவிலடி 4 பேர்

256. செல்லமாணிக்கம் புவனேந்திரா ஆதிகோவிலடி 4 பேர்

257. தவராஜா ரவீந்திரநாஜன் ஆதிகோவிலடி 3 பேர்

258. பொன்னையா யோகதாஸ் ஆதிகோவிலடி 4 பேர்

259. ராதாகிரூஸ்ணன் எஸ். ஆதிகோவிலடி 2 பேர்

260. ராசநாயகம் சுஜீவன் ஆதிகோவிலடி 3 பேர்

261. ராசமணி சசீதரன் ஆதிகோவிலடி 1

262. பரஞ்சோதி ஜெயராஜ் ஆதிகோவிலடி 4 பேர்

263. தில்லையம்பலம் தயானந்தன் ஆதிகோவிலடி 5 பேர்

264. இராமசாமி ராசநாயகம் ஆதிகோவிலடி 4 பேர்

265. சுப்பிரமணியம் சுந்தரேஸ்வரன் ஆதிகோவிலடி 2 பேர்

266. சுமன் ஜீவராஜினி ஆதிகோவிலடி 2 பேர்

267. ரவிச்சந்திரன் நித்தியானந்தம் ஆதிகோவிலடி 4 பேர்

268. தனபாலசிங்கம் மனோகரன் ஆதிகோவிலடி 4 பேர்

269. ஜெராஜ் ஜெனிதா ஆதிகோவிலடி 2 பேர்

270. பரமானந்தராஜ் அருள்ராஜ் ஆதிகோவிலடி 3 பேர்

271. முரளிதரன் லக்ஸ்மன் ஆதிகோவிலடி 3 பேர்

272. சின்னராஜ் பரமானந்தராஜ் ஆதிகோவிலடி 2 பேர்

273. வைத்திலிங்கம் சுந்தரலிங்கம் ஆதிகோவிலடி 2 பேர்

274. அருமைத்துரை இந்திராணி ஆதிகோவிலடி 1

275. தங்கவடிவேல் சுகந்தராஜ் ஆதிகோவிலடி 3 பேர்

276. யோசப் யொய்ஸ் அனரனிஸ் ஆதிகோவிலடி 1

277. நாகமணி யோகேந்திரன் ஆதிகோவிலடி 3 பேர்

278. ஆறுமுகம் அழகேந்திரம் ஆதிகோவிலடி 3 பேர்

279. மார்க்கண்டு சிவனேசன் ஆதிகோவிலடி 1

280. கேசவன் விஜிதா ஆதிகோவிலடி 2 பேர்

281. சின்னப்பன் புவிதாசன் ஆதிகோவிலடி 2 பேர்

282. தங்கவடிவேல் யோகச்சந்திரன் ஆதிகோவிலடி 2 பேர்

283. அழகராஜ் தங்கவடிவேல் ஆதிகோவிலடி 2 பேர்

284. விஸ்வநாதன் பாமினி ஆதிகோவிலடி 3 பேர்

285. அருமைராஜ் மங்களேஸ்வரி ஆதிகோவிலடி 5 பேர்

286. சின்னையா வெற்றிவேல் ஆதிகோவிலடி 4 பேர்

287. அருமைத்துரை பிரபாகரன் ஆதிகோவிலடி 5 பேர்

288. தர்மலிங்கம் அரியமலர் ஆதிகோவிலடி 1

289. சின்னவர் சுகன்யா ஆதிகோவிலடி 1

290. சந்திரசேகரம் கேதீஸ் ஆதிகோவிலடி 1

291. தளையசிங்கம் சசிகரன் ஆதிகோவிலடி 3 பேர்

292. அருளானந்தராஜ் சேதுராமன் ஆதிகோவிலடி 1

293. செல்லத்துரை சிவகணேஸ் ஆதிகோவிலடி 5 பேர்

294. மயில்வாகனம் சந்திரலிங்கம் ஆதிகோவிலடி 3 பேர்

295. தங்கலிங்கம் புவனேஸ்வரி ஆதிகோவிலடி 1

296. தங்கலிங்கம் வஸந்தரூபன் ஆதிகோவிலடி 3 பேர்

297. பாக்கியநாதன் சிறீபாலன் ஆதிகோவிலடி 2 பேர்

298. இராசேந்திரம் இந்திராணியம்மா ஆதிகோவிலடி 1

299. விக்னேஸ்வரன் ரஜிதா ஆதிகோவிலடி 1

300. சோதிலிங்கம் செல்லக்கிளி ஆதிகோவிலடி 1

301. மாயவன் செல்வக்குமார் ஆதிகோவிலடி 3 பேர்

302. தங்கத்துரை மஞ்சுளா ஆதிகோவிலடி 1

303. அருமைலிங்கம் சிவலிங்கம் ஆதிகோவிலடி 4 பேர்

304. தெய்வேந்திரன் நிதர்சன் ஆதிகோவிலடி 3 பேர்

305. வீரகத்தி பொன்னையா ஆதிகோவிலடி 3 பேர்

306. முத்துலிங்கம் ஞானலிங்கம் ஆதிகோவிலடி 2 பேர்

307. செல்லத்துரை சீராளன் ஆதிகோவிலடி 3 பேர்

308. யோகதாஸ் பிரதாஸ் ஆதிகோவிலடி 3 பேர்

309. ஆறுமுகன் மயில்வாகனம் ஆதிகோவிலடி 4 பேர்

310. சேதுலிங்கம் ஜெயச்சந்திரன் ஆதிகோவிலடி 3 பேர்

311. செல்வராஜ் வேலுப்பிள்ளை ஆதிகோவிலடி 2 பேர்

312. சிவசுந்தரம் சோதிகலாபம் ஆதிகோவிலடி 7 பேர்

313. தோமஸ் நிர்மலதாஸ் ஆதிகோவிலடி 4 பேர்

314. ராசமணி மனோரஞ்சிதம் ஆதிகோவிலடி 1

315. அருள்சிறீகரன் சசிகலா ஆதிகோவிலடி 4 பேர்

316. அருணாசலம் வல்லிபுரம் ஆதிகோவிலடி 2 பேர்

317. சிவனொளி சியாமணி ஆதிகோவிலடி 1

318. வல்லிபுரம் சிவபாலன் ஆதிகோவிலடி 2 பேர்

319. தங்கவடிவேல் தேவதாஸ் ஆதிகோவிலடி 4 பேர்

320. கந்தசாமி பிரதீபன் ஆதிகோவிலடி 3 பேர்

321. குலம் தங்கதாஸ் ஆதிகோவிலடி 3 பேர்

322. சுந்தரமணி மோகனராஜன் ஆதிகோவிலடி 6 பேர்

333. சந்திரகுமாரி வளர்மதி ஆதிகோவிலடி 3 பேர்

334. பாபு வஸந்தராணி ஆதிகோவிலடி 2 பேர்

335. நவரத்தினம் சத்தியசீலன் ஆதிகோவிலடி 2 பேர்

336. முத்து சிவசுந்தரம் ஆதிகோவிலடி 2 பேர்

336. தங்கராஜ் அருந்தவராஜ் ஆதிகோவிலடி 3 பேர்

337. ரவீந்திரராஜ் தவமணிதேவி ஆதிகோவிலடி 2 பேர்

338. மயில்வாகனம் ரேணு ஆதிகோவிலடி 6 பேர்

339. இளையதம்பி வீரவாகுதேவர் ஆதிகோவிலடி 1

340. தவராசா சரோசா ஆதிகோவிலடி 2 பேர்

341. தில்லையம்பலம் பாஸ்க்கரன் ஆதிகோவிலடி 3 பேர்

342. சக்திவேல் சசிகுமார் ஆதிகோவிலடி 3 பேர்

343. கிருஷ்ணகுமாரி சண்டிகா பரமேஸ்வரி ஆதிகோவிலடி 4 பேர்

345. சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை ஆதிகோவிலடி 3 பேர்

346. சிங்காரம் செல்வமாணிக்கம் ஆதிகோவிலடி 1

347. மகேசன் சீதாராணி ஆதிகோவிலடி 1

348. முத்துலிங்கம் பத்மலிங்கம் ஆதிகோவிலடி 4 பேர்

349. சக்திவேல் மணிமாறன் ஆதிகோவிலடி 2 பேர்

350. தர்மலிங்கம் தேவகுமார் ஆதிகோவிலடி 4 பேர்

351. புவீந்திரம் புலேந்திரன் ஆதிகோவிலடி 4 பேர்

352. செல்வராஜ் மகேஸ்வரி ஆதிகோவிலடி 1

353. குணரட்ணம் குணசீலன் ஆதிகோவிலடி 1

354. மகேந்திரம் சுருதி ஆதிகோவிலடி 1

355. பொன்னையா முத்துலிங்கம் ஆதிகோவிலடி 2 பேர்

356. சக்திவேல் சற்குணராசா ஆதிகோவிலடி 4 பேர்

357. சின்னத்துரை ரவிச்சந்திரன் ஆதிகோவிலடி 5 பேர்

358. பாலச்சந்திரலிங்கம் சேகர் ஆதிகோவிலடி 4 பேர்

359. மரியசீலர் சுசீலன் ஆதிகோவிலடி 2 பேர்

360. நடராஜ் சுபாஸ்கரன் ஆதிகோவிலடி 7 பேர்

361. தங்கலிங்கம் சாந்தரூபன் ஆதிகோவிலடி 4 பேர்

362. நடராஜ் புவனேந்திரராஜ் ஆதிகோவிலடி 4 பேர்

363. சிதம்பரநாதன் துஷிதா ஆதிகோவிலடி 1

364. தங்கத்துரை விமலதாஸ் ஆதிகோவிலடி 3 பேர்

365. சச்சிதானந்தம் ஜெயராணி ஆதிகோவிலடி 1

366. குலவீரசிங்கம் வேணுவதி ஆதிகோவிலடி 1

367. அருளானந்தராஜா சிவநாதன் ஆதிகோவிலடி 7 பேர்

368. புண்ணியமூர்த்தி ராஜேந்திரன் ஆதிகோவிலடி 3 பேர்

369. மயில்வாகனம் ஞானகிளி ஆதிகோவிலடி 4 பேர்

370. சூரியகுமார் ஞானரூபி ஆதிகோவிலடி 3 பேர்

371. தனபாலசிங்கம் மகாத்மா ஆதிகோவிலடி 4 பேர்

372. தங்கராஜ் கிறிஸ்போராஜ் ஆதிகோவிலடி 3 பேர்

373. ராசேந்திரம் சந்தியா ஆதிகோவிலடி 3 பேர்

374. மயில்வாகனம் சுதாகரன் ஆதிகோவிலடி 1

375. நாகமணி ஜெகதீஸ்வரன் ஆதிகோவிலடி 1

376. வைரவப்பிள்ளை மகேந்திரம் ஆதிகோவிலடி 5 பேர்

377. துரைசாமி சிவசோதி ஆதிகோவிலடி 5 பேர்

378. தங்கலிங்கம் திலகரூபன் ஆதிகோவிலடி 3 பேர்

379. சந்திரசேகரம் பகீரதி ஆதிகோவிலடி 4 பேர்

380. பிரேமதிலகம் திலகவிஜயம் ஆதிகோவிலடி 3 பேர்

381. தம்பிப்பிள்ளை கணேசலிங்கம் ஆதிகோவிலடி 3 பேர்

382. என். லீனா ஆதிகோவிலடி 1

383. கனகலிங்கம் ராஜ்குமார் ஆதிகோவிலடி 5 பேர்

384. ஆனந்தராஜா சுகிர்தா ஆதிகோவிலடி 1

385. கந்தசாமி சின்னவள் ஆதிகோவிலடி 1

386. குலம் நாகேஸ்வரி ஆதிகோவிலடி 1

387. குலம் கமல்ராஜ் ஆதிகோவிலடி 2 பேர்

388. பகீரதன் பாலரஞ்சினி ஆதிகோவிலடி 1

389. துஷியந்தன் கயல்விழி ஆதிகோவிலடி 2 பேர்

390. அருணாசலம் பிரபாகரன் ஆதிகோவிலடி 2 பேர்

391. தயாளன் தேவகுமாரி ஆதிகோவிலடி 3 பேர்

392. சின்னத்தம்பி மயூரன் ஆதிகோவிலடி 2 பேர்

393. சின்னத்தம்பி விமலன் ஆதிகோவிலடி 1

394. தனபாலசிங்கம் செல்லாச்சி ஆதிகோவிலடி 1

395. கணேஸ் தயாபரன் ஆதிகோவிலடி 3 பேர்

396. கணபதிப்பிள்ளை கோபாலகிருஷ்ணசாமி ஆதிகோவிலடி 7 பேர்

தகவல்: வல்வை ஒன்றியம் – வல்வெட்டித்துறை 20.01.2010

http://www.alaikal.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.