Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்துக்கு த.தே.கூ ஆதரவா?

Featured Replies

அரசாங்கத்துக்கு த.தே.கூ ஆதரவா?

''இனப்பிரச்சனைத் தீர்வில் சாதகமான அணுகுமுறையை த.தே.கூ பரிசீலிக்கும்''

இலங்கையில் ஆளும் சுதந்திர முன்னணி அரசாங்கம், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் பெறும் நோக்கில் த.தே. கூட்டமைப்பின் ஆதரவை நாடுவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஊகங்களில் உண்மை இருக்கலாம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பில் இனப்பிரச்சினை தொடர்பாகப் பேசுவதற்கு ஜனாதிபதி முன்வருவாராக இருந்தால், நிச்சயம் அவருடன் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறினார்.

மகிந்தவுடன் சம்பந்தர்(ஆவணம்)

இனப் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வு வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்புகிறது என்பது அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், அவ்வகையான தீர்வை ஜனாதிபதி முன்னெடுத்தாலும் சரி, அல்லது வேறு வகையான தீர்வை முன்மொழிந்தாலும் சரி, அவ்விவகாரத்தை தமது கட்சி பரிசீலிக்கும் என்று கூறினார்.

அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் அரசியல் சாசன மாற்றங்கள் தமிழரின் இனப் பிரச்சினைக்கான தீர்வை உள்ளடக்கியதாக இருந்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பாக இணக்கப்பாட்டுடன் ஆய்வுசெய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தமிழ் மக்கள் தனிநாடு கோரிக்கைகளையெல்லாம் கைவிட்டு, ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வந்துள்ளனர். அதுபோல அரசாங்கமும் தமது தரப்பில் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய முன்வர வேண்டும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/04/100411_tnasuresh.shtml

Edited by தயா

தோத்துபோடுவம் என்ற பயத்தில் சம்பந்தன் இந்திய தூதரக துணையுடன் மகிந்த காலில் விழுந்து மீளவாக்களிப்பு கோரியபோது, அரசுக்கு சம்பந்தனின் ஆதரவை மகிந்த கோரியுள்ளார். சம்பந்தன் அமைச்சு பதவி கேட்டபோது, மகிந்த, வழமை போல் சம்பந்தனின் சொந்தக்காரருக்கு அரச வேலைகள் எடுத்துத் தரலாம் ஆனால் சம்பந்தனுக்கு அமைச்சு பதவி தரமுடியாது என்று கூறியுள்ளார்.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் செவ்வியை நானும் பிபிசி செய்தியில் கேட்டிருந்தேன். மகிந்த அரசுடன் தமிழ் மக்களின் தீர்வுக்காக தமிழரசுக் கட்சி பேசுவது முக்கியமானது தானே. அதே போல் மகிந்த அரசு தங்களிடம் மூன்றில் இரண்டு பங்கிற்கு ஆதரவு கேட்டால் மகிந்த அரசு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை பெற்று எதைச் செய்யப் போகின்றது என்பதை முதலில் அறிய முயல்வோம் என்பதையும் தெளிவாகவே கூறியுள்ளார். அந்த வகையில் இன்றைய பேட்டியில் எந்தவித தவறுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நாமாக எதையெதையோ கற்பனை பண்ணுவதை விடுத்து நடப்பதை அவதானிப்போம்.

வேட்பாளராகர்களாக வெவ்வேறு கட்சிகளில் வெற்றியீட்டியவர்கள்,எனியாவது மகிந்த அரசுடன் பேச்சுவார்த்தையிலீடுபடும் போது, ஆளாளுக்கு ஒவ்வொரு கோரிக்கை வைக்காமல், ஒரே கோரிக்கையாக முன்மொழிய முனைந்தாலே முதல் வெற்றி.

அரசியல் யாப்பை திருத்துறதுக்கு ஆதரவளிக்கதான் வேணும். அதிகாரப்பகிர்வுக்கு தடையாக இருக்கும் அரசியல் அமைப்பை திருத்ததான் வேணும். வெளிநாடுகளில இருக்கிற பையித்தியக்கார கூட்டங்களின்ர கூத்துக்களுக்கு காது குடுக்காமல் தளத்தில இருக்கிற மக்களின் விருப்பத்தோட செயற்பட வேண்டியதே கூட்டமைப்பின் கடமை. வெளிநாடுகளில இருக்கிறவை துள்ளின துள்ளிக்கொண்டு இருக்கட்டும். இவை துள்ளி என்ன ---

தோத்துபோடுவம் என்ற பயத்தில் சம்பந்தன் இந்திய தூதரக துணையுடன் மகிந்த காலில் விழுந்து மீளவாக்களிப்பு கோரியபோது, அரசுக்கு சம்பந்தனின் ஆதரவை மகிந்த கோரியுள்ளார். சம்பந்தன் அமைச்சு பதவி கேட்டபோது, மகிந்த, வழமை போல் சம்பந்தனின் சொந்தக்காரருக்கு அரச வேலைகள் எடுத்துத் தரலாம் ஆனால் சம்பந்தனுக்கு அமைச்சு பதவி தரமுடியாது என்று கூறியுள்ளார்.

எந்த உலகத்தில தம்பி இருக்கிறாய். மாரித்தவளை மாதிரி கத்திக்கொண்டிருங்கோ...

Edited by நிழலி
பண்பற்ற சொல்லாடல் நீக்கப்பட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசாங்கத்துக்கு த.தே.கூ ஆதரவா?

''இனப்பிரச்சனைத் தீர்வில் சாதகமான அணுகுமுறையை த.தே.கூ பரிசீலிக்கும்''

இலங்கையில் ஆளும் சுதந்திர முன்னணி அரசாங்கம், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் பெறும் நோக்கில் த.தே. கூட்டமைப்பின் ஆதரவை நாடுவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஊகங்களில் உண்மை இருக்கலாம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பில் இனப்பிரச்சினை தொடர்பாகப் பேசுவதற்கு ஜனாதிபதி முன்வருவாராக இருந்தால், நிச்சயம் அவருடன் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறினார்.

மகிந்தவுடன் சம்பந்தர்(ஆவணம்)

இனப் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வு வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்புகிறது என்பது அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், அவ்வகையான தீர்வை ஜனாதிபதி முன்னெடுத்தாலும் சரி, அல்லது வேறு வகையான தீர்வை முன்மொழிந்தாலும் சரி, அவ்விவகாரத்தை தமது கட்சி பரிசீலிக்கும் என்று கூறினார்.

அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் அரசியல் சாசன மாற்றங்கள் தமிழரின் இனப் பிரச்சினைக்கான தீர்வை உள்ளடக்கியதாக இருந்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பாக இணக்கப்பாட்டுடன் ஆய்வுசெய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தமிழ் மக்கள் தனிநாடு கோரிக்கைகளையெல்லாம் கைவிட்டு, ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வந்துள்ளனர். அதுபோல அரசாங்கமும் தமது தரப்பில் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய முன்வர வேண்டும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்

வணக்கம் சகோதர்களே!!!!

ஆள் ஆளுக்கு என்னன்னவோ எழுதிறீர்கள். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால்

இது மட்டும் உண்மை

1- 1948 இலிருந்து தமிழர்கள் பலர் அடிமையாக சிங்களவனுக்கு வாழ்ந்துள்ளனர், வாழ்ந்து வருகின்றனர், இனியும் அதுதான் நிலை...

2. இந்த முதிர்ந்த அரசியல் வாதிகள் நேற்று முளைத்த காளான் போல புதிதா பழைய பல்லவியை பாடிக்கொண்டிருக்கிறர்கள்.

3. இவர்கள் பா உ இருந்த போது இருந்தே தமிழர் இனப்பைரச்சினை உள்ளது. இவர்களால் தீர்க்க முடியாமல் போனதும் உண்மை. அதனால் ஆயுதப்போராட்டம் உதித்தது உண்மை. அது மழுங்கடித்ததும் உண்மை. பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கபட்டதும் உண்மை. அதை வேடிக்கை பார்த்த தமிழர்களை உலகம் அறியும்.

5. புலிகள் பேச்சு வார்த்தை வந்தபோது,ஒரு நாட்டுக்குள் தீர்வு ஆக இருந்திருக்க வேண்டும். தனி நாடு என்றால் பேச்சுக்கே வந்திருக்க முடியாது. அந்த மெய்யியலே தப்பு. இப்ப மட்டும் தாங்கள் ஒரு நாட்டுக்குள் திர்வு என்று சொல்லி வருவது இவர்களது இயலாத்தன்மையை வெளிப்படுத்துகிறது. மற்றது எதற்கும் புலிகள் மேல் குற்றம் சாட்டலாம். முன்னர் சிங்கள அரசு செய்தது போல.

6. 2001 இல் 15, 2004 இல் 22, இன்று 2010 இல் மீண்டும் 13 நிலமையை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

7. தமிழர் பிரச்சினைக்கு 1948 இலிருந்து தீர்வு வைக்க முடியாத சிங்கள இனம் இனியும் வைக்கும் என தமிழ் அப்பாவி பழுத்த அரசியல் வல்லுனர்கள் நம்புவது தாமே தமக்கு தூக்கு மட்டிக்கொள்வதற்கு சமன்

8. முடியுமானால் ஒரு வருடத்திற்குள் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற முடியுமா?

9.வடகிழக்க்கு பகுதிகளில் 20% வாக்கு பதிவுகளில் 50% பெற்று அதாவது 10% பெற்ற உங்களை தமிழர் பிரதினிதிகள் எங்கு நியாயப்படுத்த முடியாது. சிங்களவனும் அதைதான் சொல்லுகிறான்

10. மஹிந்தவும் மக்களின் செல்வாக்கற்ற 52% 2/3 பெற்றுள்ளார். அதாவது 34% மக்களே மஹிந்த என்ற கொடுங்கோலனுக்கு ஆதரவு.

11. முக்கியமானது இந்தியா என்ற பயங்கரவாத அரசு இலங்கையிலோ வட்கிழக்கு பகுதியிலோ ஒரு நாளும் அமைதி திரும்ப இடமளீக்காது. அப்படியானால் அது சிங்கப்பூர் வளர்ச்சியடைந்தது போல ஆகும். இலங்கை சின்னாபின்ன மாக வேண்டும் அத்துடன் தனது காலடியில் கிடக்க வேண்டும் என்பதே காங்கிரசின் நோக்கம்.

12. இறுதியாக.

தற்போது தமிழர் பிரதினிதிகள் என்று கூறிக்கொண்டு பா உ சொகுசு வாகனங்களில் பயணம் செய்த்தும், வெளினாட்டு பயணங்கள் செய்து மீண்டும் உங்களது சுய ரூபங்களை வெளிக்கொணர வேண்டாம். அது உங்கள்க்கு வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம். பலனூறு இணையங்களை உருவாக்கு செய்தி விடுவது நல்லதல்ல, ஏனெனில் உங்கள்க்கு வாக்களித்த மக்கள் இணையத்தின் மூலம் செய்தி பார்க்க வசதியில்லை. அவர்கள் தற்ப்ப்ப்து தமது அடிப்படை தேவையை நோகியே தமது வாழ்க்கயை நடத்துகின்றனர்.

பொறுத்திருந்து பார்க்கும் முல்லை மைந்தன்

6. 2001 இல் 15, 2004 இல் 22, இன்று 2010 இல் மீண்டும் 13 நிலமையை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

2001இல் 15 இடங்களை கூட்டமைப்பு பெற்றதாக தவறாகக் குறிப்பிட்டள்ளீர்ககள். 2001 இல் 13 இடங்களே கிடைத்தன. அதேபோல் 2000 ஆண்டை ஏன் விட்டு விட்டீர்கள். சரி இப்ப என்ன தான் செய்யலாம் என்கிறீங்க :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

source

  • தொடங்கியவர்

சுரேஷ் பிரேமச்சந்திரனின் செவ்வியை நானும் பிபிசி செய்தியில் கேட்டிருந்தேன். மகிந்த அரசுடன் தமிழ் மக்களின் தீர்வுக்காக தமிழரசுக் கட்சி பேசுவது முக்கியமானது தானே. அதே போல் மகிந்த அரசு தங்களிடம் மூன்றில் இரண்டு பங்கிற்கு ஆதரவு கேட்டால் மகிந்த அரசு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை பெற்று எதைச் செய்யப் போகின்றது என்பதை முதலில் அறிய முயல்வோம் என்பதையும் தெளிவாகவே கூறியுள்ளார். அந்த வகையில் இன்றைய பேட்டியில் எந்தவித தவறுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நாமாக எதையெதையோ கற்பனை பண்ணுவதை விடுத்து நடப்பதை அவதானிப்போம்.

வேட்பாளராகர்களாக வெவ்வேறு கட்சிகளில் வெற்றியீட்டியவர்கள்,எனியாவது மகிந்த அரசுடன் பேச்சுவார்த்தையிலீடுபடும் போது, ஆளாளுக்கு ஒவ்வொரு கோரிக்கை வைக்காமல், ஒரே கோரிக்கையாக முன்மொழிய முனைந்தாலே முதல் வெற்றி.

நீங்கள் சொல்லும் நிரந்தர தீர்வுக்காக மகிந்தவின் கீழ் போகும் இவர்கள் வன்னிமக்கள் துன்பத்தில் இருந்த போது போய் இருக்க வேண்டுமே ஏன் போகவில்லை...?? போனால் 15% வாக்கு போட்ட மக்களும் போடாமல் விட்டு போடுங்கள் எண்டோ...?? யாருக்கு விடுகிறீர்கள் புலுடா...??

அதானே உங்களளவிற்கு யாரால் புலூடாவிட முடியும்?? அன்றிருந்த காலகட்டத்தில் மகிந்த அரசுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளச் சென்ற கூட்டமைப்பின் சில உறுப்பினர்களை தங்களைப் போன்றவர்களும் இணையத்தளங்ககள் சிலதும் கிழித்த கிழியை எவரும் மறந்திருக்கக மாட்டினம். இதை விட உந்தக் கேள்வியை இன்று ஏதோ புலி விசுவாசிகள் போல் வேசம் கட்டி கைக்கிளில் நின்ற சிலரிடம் கேட்டிருக்க வேண்டும். ஏனெனில் இறுதி நேரத்தில் இவர்களில்ச் சிலர் மகிந்த அரசின் பின் கதவால் சென்று பசிலிடமும் கோத்பாயவிடமும் காலில் விழுந்தனர். அவர்கள் காலில் விழுந்தது துன்பப்பட்ட மக்களைக் காப்பாற்றவல்ல. ஒருவேளை நீங்கள் கூறுவது போல் அதனைல்த் தான் மக்களும் அவர்களை ஓய்வெடுக்க அனுப்பி விட்டார்களோ?? :rolleyes::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசாங்கத்துக்கு த.தே.கூ ஆதரவா?

எதிர்க்கட்சியில இருந்து 6-7 பாயும்....150 வரும்....

ஆசைப்படி எல்லாம் நடக்கும்....

த.தே.கூட்டமைப்பா....என்னத்துக்கு.... :rolleyes:

  • தொடங்கியவர்

அதானே உங்களளவிற்கு யாரால் புலூடாவிட முடியும்?? அன்றிருந்த காலகட்டத்தில் மகிந்த அரசுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளச் சென்ற கூட்டமைப்பின் சில உறுப்பினர்களை தங்களைப் போன்றவர்களும் இணையத்தளங்ககள் சிலதும் கிழித்த கிழியை எவரும் மறந்திருக்கக மாட்டினம். இதை விட உந்தக் கேள்வியை இன்று ஏதோ புலி விசுவாசிகள் போல் வேசம் கட்டி கைக்கிளில் நின்ற சிலரிடம் கேட்டிருக்க வேண்டும். ஏனெனில் இறுதி நேரத்தில் இவர்களில்ச் சிலர் மகிந்த அரசின் பின் கதவால் சென்று பசிலிடமும் கோத்பாயவிடமும் காலில் விழுந்தனர். அவர்கள் காலில் விழுந்தது துன்பப்பட்ட மக்களைக் காப்பாற்றவல்ல. ஒருவேளை நீங்கள் கூறுவது போல் அதனைல்த் தான் மக்களும் அவர்களை ஓய்வெடுக்க அனுப்பி விட்டார்களோ?? :rolleyes::)

வளமையான உங்கட கோமாளித்தனமான கட்டுக்கதைகள் எனக்கு தேவை இல்லையுங்கோ... உங்களிட்ட பதில் இருந்தால் சொல்லுங்கள்...

மகிந்தவுக்கு ஆதரவு கொடுக்கும் கூட்டமைப்பு ஏன் வன்னி மக்களை முகாம் வாழ்க்கையில் இருந்து மீட்க்க நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை...?? என்ன காரணம்...??? இப்ப மகிந்தவுக்கு மிண்டு கொடுக்கலாம் எண்றால் அண்று அதை ஏன் செய்து இருக்க முடியாது....???

மக்களின் அண்றாட வாழ்வு பிரச்சினையை தீர்க்க முடியாதவை அரசியல் பிரச்சினையை தீர்ப்பினம் எண்டு உம்மை போல சில கோமாளிகள் சொல்லி திரியினம்... ஆனால் கேக்கிற கேள்விக்கு பதில் தான் வராது...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.