Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவனின் போர்க்குற்றமும் அதை அவன் மூடி மறைக்க ஆடும் நாடகங்களும்!

Featured Replies

எம் உயிரினும் மேலான போராளிகளைச் சிங்களவனின் சிறையிலிருந்து மீட்டெடுப்போம்.

சிங்களவனின் சித்திரவதைச் சிறைகூடங்களிலே அடைக்கப்பட்டு சொல்லொணாத்துன்பங்களை அனுபவிக்கும் எம் தாயக விடுதலைப்போராளிகளை விடுவிப்பதற்கு எம்மாலான சகல உதவிகளையும் செய்வதற்கு நாம் தயாராகுவோம்.எதிரியானவன் தன்மீது சுமத்தப்பட்டுள்ள‌ போர்க்குற்றம்,மனித உரிமைமீறல் குற்றம் இனப்படுகொலைக்குற்றம் என்பனவற்றில் இருந்து தப்புவதற்காக நயவஞ்சகமாக இந்தியனின் ஆதரவுடன் போராளிகளுக்கு மன்னிப்பு வழங்குவோம் என்று ஏமாற்றி குற்றவாக்குமூலம் பெற்று அவர்களை நீதிமன்றின்முன் நிறுத்தாமல், நிரந்தரமாகவே சிறையில் தள்ளுவதற்குத் திட்டம் தீட்டுகின்றான்.போராளிகளின்மேல் போர்க்குற்றம் சாட்டி நீதிமன்றில் நிறுத்தினால் அவர்களுக்கு சட்ட உதவி கிடைதுவிடும் என்றபயத்திலும், நீதிமன்றில் தன்னுடைய போர்க்குற்றமும், இந்தியனின் போர்க்குற்றமும் விசாரிக்கப்படும் என்றபயத்தினாலும் இருவருந்சேர்ந்து நயவஞ்ச‌கத் திட்டங்கள் தீட்டுகின்றார்கள்.

எனவே புலம்பெயர் தமிழுறவுகளாகிய நாங்கள் விழிப்பாகவும், ஒற்றுமையாகவும் செயற்பட்டு போராளிகளைக் காப்பாற்றுவதோடல்லாமல் சிங்கள இந்தியக் கொலையாளிகளைக் கூண்டிலேற்றி தண்டனைவழங்க கடுமையாக உழைக்க வேண்டும்.வரப்போகும் மே மாதம் இதற்கான மாதமாகத் தீர்மானித்து சர்வதேசமெங்கும் எம்மாலான சகல வழங்களையும் பயன்படுத்தி எம் உயிரினும் மேலான போராளிகளைச் சிங்களவனின் சிறையிலிருந்து மீட்டெடுப்போம்.

==========================================================================================

சிறையிலுள்ள விடுதலைப் புலிகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவ வேண்டும்

திகதி: 23.04.2010 // தமிழீழம்

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8451&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

சிறீலங்கா அரசினால் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீது பொய்யான வழக்குகளைத் தொடுப்பதற்கு சிறீலங்கா அரசு முனைந்து வருவதுடன், இது தொடர்பாக கைதான விடுதலைப் புலிகள் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

தாம் கூறும் பொய்யான போர்க்குற்றங்களை ஒப்புக்கொண்டால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்ற தவறான தகலைத் தெரிவித்தே, இவ்வாறான முயற்சியில் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொதுத் தோ்தலில் மகிந்த தலைமையிலான அரசு பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், இந்திய அரசின் ஆலோசனையில் இவ்வாறான செயற்பாடுகள் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் குடும்பத்தினருக்கு சட்ட உதவிகள் புரிவதாக்க்கூறியே சிறீலங்கா அரசினால் திட்டமிட்டு நியமிக்கப்பட்டவர்களால் இவ்வாறான போர்க்குற்றம் சுமத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே புலம்பெயர்ந்த மக்களும், அமைப்புக்களும் தடுப்புக் காவலிலுள்ள விடுதலைப் புலிகள் சட்ட ஆலோசனையைப் பெறுவதற்கான உதவிகளைப் புரிவதன் ஊடாக இந்திய - சிறீலங்கா அரசுகளின் இந்த முயற்சியைத் தடுக்க முடியும் என நம்பப்படுகின்றது.

Senior ex-LTTE cadres under pressure to confess

Colombo Establishment has subjected hundreds of senior Liberation Tigers of Tamil Eelam (LTTE) cadres in its custody to confess to alleged accusations of war crimes, promising that a general amnesty would be granted sooner to those who confess, informed legal sources in Colombo told TamilNet Friday. The move, backed by Indian advice, comes as the Rajapaksa government secured majority of seats in Sri Lankan parliament. Concerned legal sources urged Diaspora Tamils to take meaningful action in arranging legal assistance to the victims through independent and reliable sources without allowing Indian or Colombo backed legal practitioners to victimise the detained cadres.

Sri Lankan officials have approached legal firms and their contacts in certain organisations to provide 'legal assistance' to the family members of the LTTE members in custody by advising them to confess to the alleged charges, being furnished by the Sri Lankan military.

The legal sources further said that there was hardly any evidence in many of the cases and that many of the victims would benefit from not yielding to the pressure being exerted on them if they receive proper legal assistance from independent sources without political influence.

Meanwhile, Malaysia, on Friday claimed for the first time that it had detained several key members of the Liberation Tigers of Tamil Eelam and deported many of them to Sri Lanka between August 2009 and March 2010, New Straits Times reported from Kuala Lumpur.

http://tamilnet.com/art.html?catid=13&artid=31597

எம் உயிரினும் மேலான போராளிகளைச் சிங்களவனின் சிறையிலிருந்து மீட்டெடுப்போம்.

நாங்கள் மே 18 பின் அதை பற்றி தான் கதைபதிலையே :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.