Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் 1500 சிங்கள குடும்பங்களை குடியமர்த்துவதற்கு 3920 ஏக்கர் காடழிப்பு!

Featured Replies

முல்லைத்தீவில் 1500 சிங்கள குடும்பங்களை குடியமர்த்துவதற்கு 3920 ஏக்கர் காடழிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 1500 சிங்கள குடும்பங்களை குடியமர்த்துவதற்கு மூவாயிரத்து 920 ஏக்கர் காட்டு நிலத்தில் மரங்கள் அழிப்பதற்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் சிறிலங்கா அரச உத்தரவிட்டுள்ளது. இந்த இடத்தில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்கள் அனைவரும் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அங்கிருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்று மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

சிங்கள குடும்பங்களை மீள்குடியமர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டும் இந்த திட்டத்தில் இதுவரை சுமார் 250 ஏக்கர் பரப்பிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் மேலதிகள காடழிப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காடழிப்பின் மூலம் கருங்காலி, பாலை போன்ற பெறுமதியான பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதாகவும் அந்த மரங்கள் தென்னிலங்கைக்கு ஏற்றி செல்லப்பட்டு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறுமதியான மரங்களை வெட்டுவது சட்டவிரோத செயலாயினும் மகாவலி அதிகார சபையின் விசேட உத்திரவின் பேரிலேயே இந்த காடழிப்பு நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

ஈழநேசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.