Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெதர்லாந்தில் மேலும் நான்கு மனிதநேயப் பணியாளர்கள் கைது – நெதர்லாந்து வானொலி

Featured Replies

நெதர்லாந்தில் மேலும் நான்கு மனிதநேயப் பணியாளர்கள் கைது – நெதர்லாந்து வானொலி

நெதர்லாந்தில் மேலும் நான்கு தமிழ் மனிதநேயப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இது பற்றி தகவல் வெளியிட்ட நெதர்லாந்து வானொலி, கடந்த ஏப்ரல் மாதம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் நால்வர் பிறெடா (Breda), ரொற்ரெடாம் (Rotterdam), ஹீம்சேர்க் (Heemskerk), ஹேர்லென் ((Heerlen) பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாகவும் அறிவித்துள்ளது.

ஆனால் இது பற்றிக் கருத்துக் கூறிய நெதர்லாந்து தமிழ் அமைப்புக்கள் குறிப்பிட்ட தமிழர்கள் அனைவரும் எந்தவித உதவியும் இன்றித் தவிக்கும் தமிழ் மக்களிற்கான மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டவர்கள் எனவும், நெதர்லாந்து அரசாங்கத்தின் இவ்வாறான கைது நடவடிக்கைகள் தமக்கு ஆச்சரியமும், ஏமாற்றமும் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

http://www.pathivu.com/news/7176/57//d,article_full.aspx

நெதர்லாந்து மனித உரிமைகளை மீறும் நாடாக மாறிக்கொண்டிருக்கிறது.

New Tamil arrests in Netherlands

The Dutch authorities have again arrested a number of Tamils as part of an ongoing investigation into illegal activities of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) movement in the Netherlands.

The organisation, which seeks to establish an independent Tamil state in northeast Sri Lanka, was placed on the EU list of terrorist organisations in 2006. A spokesperson for the Public Prosecutors' Office has announced that four suspects have been arrested in Breda, Rotterdam, Heemskerk and Heerlen. The arrests come after seven suspects were arrested in April.

The police investigation focusses on attempts to raise funds for the LTTE. The investigation is also intended to show whether the suspects are members of a criminal and terrorist organisation. The police are still looking for people who can provide information on LTTE activities in the Netherlands.

தகவல் மூலம்: Radio Netherlands Worldwide

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.