Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுடன் செல்லும் அகதிகளின் கப்பல் கனடாவை நெருங்கிவிட்டது விட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர்களுடன் செல்லும் அகதிகளின் கப்பல் கனடாவை நெருங்கிவிட்டது விட்டது

கனடாவை நோக்கி செல்வதாக நம்பப்படும் ஈழ அகதிகளை ஏற்றிய எம் வீ சன்சைன் என்ற பெயருடைய கப்பல், கனடாவை நெருங்கிவிட்டதாக த ஒஸ்ட்ரேலியன் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பிலான வானொலி ஆவண நிகழ்ச்சி ஒன்று நேற்றைய தினம் த ஒஸ்ரேலியன் வானொலியில் ஒலிபரப்பானது

வானொலி ஒலிபரப்பின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய கனேடிய சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் எலக்ஸ் நேவே, குறித்த அகதிகள், கனடாவின் கடற்பரப்பை நெருங்கும் வரையில் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

ஓலிபரப்பின் போது கருத்து வெளியிட்ட குறித்த வானொலியின் அறிவிப்பாளர் இன்னும் 20 கிலோமீற்றர்களை அந்த கப்பல் கடக்கும் பட்சத்தில், அது தனது இலக்கில் வெற்றிபெற்றதாக அமையும் என தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான ரீதியிலும், அகதிகள் பாதுகாப்பு கொள்கை அடிப்படையிலும், கனடாவுக்கு செல்லும் அகதிகளை பிழையாக அணுகமுடியாது என மன்னிப்புசபையின் செயலாளர் எலக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த, பிரிடிஸ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சமாதான, அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு துறைக்கான பேராசியர் கென்னத் கிரிஸ்;டி, அகதிகளின் வருகையை கனடா அவதானத்துடன் கையாள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அகதிகளுக்காக கனடா மிகவும் மென்யான போக்கினை கடைபிடிக்கும் நிலையில், அதிகளவில் அகதிகள் வரும் போது அந்த கொள்கையை மாற்றிக்கொள்ளும் என்ற கருத்து நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த அகதிகளை, அவர்களின் சொந்த இடங்களுக்கே மீண்டும் திருப்பி அனுப்பிவிடுவதும் முறையில்லை என அவர் சுடடிக்காட்டியுள்ளார்

எம்வீ சன்சைன் என்ற கப்பல், ஈழ அகதிகள் 219 பேருடனும், 12 இந்திய தமிழர்களுடனும் கனடாவின், பிரிடிஸ் கொலம்பியா நகரை நோக்கி செல்வதாக நம்பபடுகிறது.

http://meenakam.com/?p=3239

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.