Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா தனியார் மினிபஸ்களுக்கு தாண்டிக்குளத்தில் விரைவில் புதிய தரிப்பிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Aug 5, 2010 / பகுதி: செய்தி / வவுனியா நிருபர்

வவுனியா தனியார் மினிபஸ்களுக்கு தாண்டிக்குளத்தில் விரைவில் புதிய தரிப்பிடம்

வவுனியா நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள தனியார் மினிபஸ் தரிப்பிடத்தை தாண்டிக்குளம் பகுதியில் உள்ள விவசாயப் பண்னைப் பகுதிக்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படவுள்ளன.

இது சம்பந்தமான செயற்பாட்டிள் ஒரு கட்டமாக வட மாகாண விவசாயத் தனைக்களத்திடம் இருந்து விவசாயப் பண்னை அமைந்துள்ள காணியில் மூன்ற பரப்புக் காணியைப் பெறுவதற்க்hன அனுமதியை வட மாகாண விவசாயத் தினைக்களத்தின் செயலாளரிடம் இரந்த வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த வாரம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடை பெற்ற விவசாய ஒருங்கினைப்புக் குழுக் கூட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளாh.

ஏற்க்னவே வவனியா நகரப் பகுதியில் தனியார் பஸ் தரிப்பி;டங்கள் ஒவ்வொரு இடத்திற்க்குச் செல்வதற்க்கு ஒவ்வொரு இடமாக அலைந்து தனியார் பஸ்களை பெற வேண்டிய நிலமை காணப்படுவதுடன் நகரப் பகுதியில் கடந்த சில வருடங்களாக போக்கவரத்து நெரிவலும் அதிகரித்துக் காணப்படும் நிலையிலேயே இந் நடவடிக்கைரயை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மேற்க் கொண்டுள்ளாh.

தற்போது புதிய தனியார் மினிபஸ் நிலையம் அமைப்பதற்;கான நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் வெகு விரைவில் தனியார் பஸ் நிலையத்தை விவசாய பண்னை அமைந்துள்ள பகுதியில் நிர்மானிப்பதற்க்கு வேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் வவுனியா மாவட்ட செயலக அலுவலர் ஒருவர் தெரிவித்துளன்ளாh.

இத்தகைய நடவடிக்கையினால் வவுனியா நகரப் பகுதியில் எற்பட்டுள்ள போக்கவரத்து நெருக்கடியில் மாற்றம் ஏற்படுவதுடன் பொது மக்கள் ஒவ்வொரு இடத்திற்க்குச் செல்வதற்க்கு ஓவ்வொரு இடமாக அலையும் நிலமையிலும் மாற்றம் ஏற்பட முடியும் என பயணிகள் தரப்பிலும் தெரிவிக்கப்படுகி;ன்றது.

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.