Jump to content

வெளிநாடு வாழ் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாடு வாழ் தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் இணைப்பு பாலமாக தினமலர் வெப்சைட் விளங்கி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் உள்ள அனைத்து தமிழ்ச்சங்கங்கள் தொடர்பான தகவல்களையும் இந்த பகுதியில் தர விரும்புகிறோம். அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு தேவை. நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் பெயர்கள்இ அதன் நிர்வாகிகள்இ அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான டெலிபோன் எண் மற்றும் இமெயில் முகவரி ஆகியவற்றை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அவை இந்த பகுதியில் நிரந்தரமாக இடம் பெறச்செய்கிறோம். அதன் மூலம் மற்றவர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ளவும் உங்கள் பணி மேலும் சிறக்கவும் உதவும். மேலும் உங்கள் சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் விழாக்கள்இ கூட்டங்கள் மற்றும் இதர தகவல்களை போட்டோக்களுடன் அனுப்பி வைத்தால் அவற்றை வெளியிடத் தயாராக இருக்கிறோம். தினமலர் வெப்சைட்டின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்புங்கள். அவற்றை உலகத் தமிழர்கள் செய்தி பக்கத்தில் வெளியிடுகிறோம்.

http://www.dinamalar.com

VERNON

Link to comment
Share on other sites

நன்றி

உங்கள் தரவுகளுக்கு

Link to comment
Share on other sites

இருக்கலாம் இந்திரஜித். ஆனால் உலகம் முழுவதும் சிதறி இருக்கும் அமைப்புக்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் இது உதவலாம் அல்லவா??இதன் மூலம் பல விடயங்களைச் சாதிக்கலாம்.

Link to comment
Share on other sites

வசம்பு நான் அபிப்பிராயம் சொன்னேன் சிலவேளைகளில் சிறிய இணையதளங்கள் விழுங்கபடும் அபாயம் உள்ளது உ+ம் ஆக நீங்கள் கிளிக்பண்ணும் எந்த இணையதளமாலும் அதனுள்ளே இருக்கும் சிறியதளங்களை விட கண்ணில் முதல் தெரியும் விளம்பரம் தான் தெரியும் நாங்கள் எந்த இணையதளத்தை பார்க்க விரும்பினோமோ அதை மறந்துவிடுவோம் வேறு நாட்டுக்கலாசாரம் நம்மை விழுங்கும்நம்மை அறியாமல் அதில் விழுந்துவிடுவோம் யாழ் தளத்தின் தனித்தன்மையை கூர்ந்து அவதானியுங்கள் பலவிடயங்கள் புரியும்

Link to comment
Share on other sites

இந்திரஜித்

உங்கள் அபிப்பிராயம் தவறு என்று நான் சொல்லவில்லை. பொதுவாக எந்த ஒரு விடயத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். வேறு நாட்டுக் கலாச்சாரங்களோ விடயங்களோ எம்மை இழுத்து விடுமென்று நாம் பயப்படுகின்றோமென்றால் தவறு (பலவீனம்) எங்களில் தான். நாம் எப்போதும் தெளிவாக இருந்தால் எவையும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது.

Link to comment
Share on other sites

வசம்பு இவையள் பல இருட்டடிப்புக்களை செய்வதற்கும் இடமிருக்கு உதாரணமாக ஒரு தமிழ்ச்சங்கம் எமது தேசியத்திற்கு ஆதரவான ஒரு நிகழ்ச்சியை நடாத்தினால் ஆத சம்மந்தமான செய்திகளை இந்த ஹிந்திவெறியர்கள் அப்படியே வெளியிடுவார்களா? அதை திரிபுபடுத்தி கொச்சைப்படுத்தமாட்டார்களா? விடுதலைபெறும்வரை இந்திய பத்திரிகைகள் எங்களை தூற்றுக்கொண்டுதானிருக்கும். நாங்கள்தான் எங்கள் செய்திகளை கொவரவேண்டும். அந்நியர்களை நம்பியிருக்ககூடாது.

நம்ம மோகனைக்கேட்டால் யாழில்கூட அப்படி ஒரு புதியபக்கத்தை சேர்க்முடியும் தன்கையே தனக்குதவி

Link to comment
Share on other sites

குறு}க்ஸ்

நீங்கள் சொல்வது சரி. ஆனாலும் நாங்களும் சிலவற்றைச் சிந்தித்து செயல்படுத்த வேண்டும். நீங்கள் சொல்வது போல் ஒரு நிகழ்வை அவர்கள் பிரசுரித்து விட்டார்கள் என்று வைப்போமே. அதனால் அவர்களுக்கு வேறு விதமான முத்திரை குத்தப் படாதென்று உங்களால் உத்தரவாதம் தர முடீயுமா. நிச்சயம் அவர்கள் தமிழ்ச் சங்கமெனும் போது தமிழ் மொழி சார் நிகழ்வுகளையே எதிர்பார்ப்பார்கள். ஆனால் நாங்கள் தான் எந்த விடயத்தை எடுத்தாலும் அதனுள் போராட்டத்தையும் உட்புகுத்தி விடுகின்றோம். இதனாலேயே பல பிரைச்சினைகளையும் எதிர் நோக்குகின்றோம்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

திரு வசம்பு சொன்னது முற்றிலும் சரி, பல நாடுகளில் இந்திய தமிழ்ர்கள் இலங்கை தமிழ்ர்களோடு சற்று ஒதிங்கியே இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவாக இருக்க கூடும்.

Link to comment
Share on other sites

இணைய சேவையை பொறுத்தவரை தினமலர் தலைசிறந்த சேவை வழங்கி வருகிறது.... தமிழ் பத்திரிகைகளில் எந்த ஒரு புதுமைக்கும் தினமலர் தான் முன்னோடி....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறு}க்ஸ்

நீங்கள் சொல்வது சரி. ஆனாலும் நாங்களும் சிலவற்றைச் சிந்தித்து செயல்படுத்த வேண்டும். நீங்கள் சொல்வது போல் ஒரு நிகழ்வை அவர்கள் பிரசுரித்து விட்டார்கள் என்று வைப்போமே. அதனால் அவர்களுக்கு வேறு விதமான முத்திரை குத்தப் படாதென்று உங்களால் உத்தரவாதம் தர முடீயுமா. நிச்சயம் அவர்கள் தமிழ்ச் சங்கமெனும் போது தமிழ் மொழி சார் நிகழ்வுகளையே எதிர்பார்ப்பார்கள். ஆனால் நாங்கள் தான் எந்த விடயத்தை எடுத்தாலும் அதனுள் போராட்டத்தையும் உட்புகுத்தி விடுகின்றோம். இதனாலேயே பல பிரைச்சினைகளையும் எதிர் நோக்குகின்றோம்.

வீடெரியும் போது வீணை வாசிக்கவா முடியும்? என்ன கிடைக்கிறதோ அதைப் பாவித்து நெருப்பை அணைக்கத் தான் முயற்சிப்பார்கள். அதே நிலையில் தான் இலங்கைத் தமிழர்களும் உள்ளார்கள், என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் அதைப் பாவித்து தங்களின் விடுதலைப் போராட்டத்தை மற்றவர்களுக்கு அறியப்படுத்தவும், தங்களின் போராட்டத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்லவும் முயற்சிக்கிறார்கள், அதில் ஏதும் தவறுள்ளதாகப் படவில்லை.

பல விடுதலைப் போராட்டங்கள் தங்களுடைய எல்லா விழாக்களையும் விடுதலைப் போரின் விளம்பரத்துக்காகப் பயன்படுத்தினார்கள்.

உதாரணமாக கம்யூனிஸ்டுக்களுக்கெதிரான போராட்டத்தில் போலந்தின் கத்தோலிக்க ஆலயங்களும் திருச்சபையும் பெரும்பங்காற்றியன. ஒவ்வொரு ஞாயிறு பூசையையும், பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தினார்கள். பலஸ்தீனியர்களின் திருமணங்கள் கூட அவர்களின் விடுதலைப் போரை நினைவுறுத்தும் விதமாகத் வானத்தை நோக்கித் துப்பாக்கியால சுடுவதுடன் தான் நிறைவு பெறுகிறது.

(நான் அவருக்குக் கருத்துத் தெரிவிப்பதை வசம்பு அவர்கள் எதிர்க்க மாட்டாரென்று நம்புகிறேன்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு வசம்பு சொன்னது முற்றிலும் சரி, பல நாடுகளில் இந்திய தமிழ்ர்கள் இலங்கை தமிழ்ர்களோடு சற்று ஒதிங்கியே இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவாக இருக்க கூடும்.

எங்களின் நியாயமான போராட்டத்தை தார்மீக முறையிலாவது ஆதரிக்க மறுத்து ஒதுங்கியிருக்கும் சில இந்தியத் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் கவலைப்பட வேண்டுமா

Link to comment
Share on other sites

ஆரூரன்

கருத்தெழுதுவது அவரவர் சுதந்திரம். அதை அவசரப்பட்டு எழுதாமல் என்ன எழுதுகின்றோம என்று சிந்தித்து எழுதுவது சிறந்தது. எமது விடயங்களை எமக்குள்ளோ அல்லது எமது நாட்டிலேயோ எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இன்னொரு நாட்டைச் சேர்ந்தவர்கள் எமக்கு உளப்புூர்வமாக உதவ முற்பட்டாலும் அவர்கள் நாட்டின் சட்டதிட்டத்திற்கமையத்தான் செயற்படலாம். இது உமக்கு புரியாத ஒன்றல்ல. நாளை அவர்கள் எமக்காக பொடாவிலும் தடாவிலும் உள்ளே போனால் நீரும் வீணையோ புல்லாங்குழலோதான் வாசித்துக் கொண்டிருப்பீர். அது அவர்களை காப்பற்றப் போவதில்லை. மொழி சார்ந்தோ அல்லது கலை சார்ந்தோ அவர்கள் நம்முடன் இணையும் சந்தர்ப்பம் இருக்கும்போது இரு பக்க நலனும் பாதிக்கப் படாமலேயே நடந்து கொள்ள முடியும் புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரூரன்

கருத்தெழுதுவது அவரவர் சுதந்திரம். அதை அவசரப்பட்டு எழுதாமல் என்ன எழுதுகின்றோம என்று சிந்தித்து எழுதுவது சிறந்தது. எமது விடயங்களை எமக்குள்ளோ அல்லது எமது நாட்டிலேயோ எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இன்னொரு நாட்டைச் சேர்ந்தவர்கள் எமக்கு உளப்புூர்வமாக உதவ முற்பட்டாலும் அவர்கள் நாட்டின் சட்டதிட்டத்திற்கமையத்தான் செயற்படலாம். இது உமக்கு புரியாத ஒன்றல்ல. நாளை அவர்கள் எமக்காக பொடாவிலும் தடாவிலும் உள்ளே போனால் நீரும் வீணையோ புல்லாங்குழலோதான் வாசித்துக் கொண்டிருப்பீர். அது அவர்களை காப்பற்றப் போவதில்லை. மொழி சார்ந்தோ அல்லது கலை சார்ந்தோ அவர்கள் நம்முடன் இணையும் சந்தர்ப்பம் இருக்கும்போது இரு பக்க நலனும் பாதிக்கப் படாமலேயே நடந்து கொள்ள முடியும் புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்

.

வசம்பு!

அந்த "இன்னொரு நாட்டைச் சேர்ந்தவர்கள்" உதவி செய்யாது விட்டாலும், தங்களுக்குப் புரியாத, தங்களால் எந்த வித உதவியும் செய்ய முடியாத அயல் நாட்டு விடயத்தில் தங்களின் மூக்கை நுழைத்து உபத்திரவம் கொடுக்காமல் இருக்க மாட்டார்களா என்பது தான் என்னுடைய நப்பாசை.

சனநாயகத்திற்கு முழுவதும் எதிரான பொடாவையும், தடாவையும் தங்கள் நாட்டில் வைத்திருப்பது மட்டுமல்லாமல், அதைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக் கொள்பவர்களுக்கும், அத்தகைய பொடாவினதும், தடாவினதும் பயங்கர விளைவுகளையும் எண்ணாது எங்களுக்காக குரல் கொடுப்பவர்களை ஏளனம் செய்பவர்களுக்கும், எங்களின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியோ அதன் தலைவர்களைப் பற்றியோ கருத்துச் சொல்லத் தகுதி கிடையாது என்பது தான் என்னுடைய பணிவான கருத்தாகும்.

நான் தார்மீக முறையிலாவது ஆதரிக்க மறுப்பவர்கள் என்று தான் சொன்னேனே தவிர, அவர்களை அவர்களின் நாட்டின் சட்டத்தை மீறுங்கள் என்று சொல்லவில்லை

Link to comment
Share on other sites

ஆரூரன்

இங்கு தொடங்கப்பட்ட அல்லது தொடர்ந்த கருத்துக்களோடு உங்கள் பதில் கருத்துகளுக்கு ஏதாவது சம்பந்தமுண்டா. முடிந்தால் மற்றவர்களையும் புரிந்து கொள்ள முயலுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரூரன்

இங்கு தொடங்கப்பட்ட அல்லது தொடர்ந்த கருத்துக்களோடு உங்கள் பதில் கருத்துகளுக்கு ஏதாவது சம்பந்தமுண்டா. முடிந்தால் மற்றவர்களையும் புரிந்து கொள்ள முயலுங்கள்

.

திரு வசம்பு சொன்னது முற்றிலும் சரி, பல நாடுகளில் இந்திய தமிழ்ர்கள் இலங்கை தமிழ்ர்களோடு சற்று ஒதிங்கியே இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவாக இருக்க கூடும்.

ஏன் "இந்தியத் தமிழர்கள் ஒதுங்கி இருக்கிறார்கள்" என்று இவர் காரணம் கேட்கிறாரல்லவா அவருக்குத் தான் நான் பதிலளித்திருந்தேன், ஆனால் நீங்கள் தான் அதைக் குறிப்பிட்டு, அவர்கள் பொடாவிலும், தடாவிலும் உள்ளே போனால் நான் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பேன் என்று பதிலளித்ததற்கு நான் என்னுடைய விளக்கத்தைத் தர, இப்படிக் காலை வாருகிறீர்களே, இது நியாயமா சார்!. நீங்களும் தயவு செய்து என்னைப் புரிந்து கொள்ள முயலுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

źõÒ ²ý þó¾ ÅõÒ?

®Æò¾Á¢Æ÷¸û ¾õ §À¡Ã¡ð¼ þýÉø¸¨Ç, þ¼÷¸¨Ç À¢ÈÕì¸ ¦º¡øÄ¡Áø «ñ½ý úɢìÌõ «öÂý ¸ÁÖìÌõ «õÁ¡ ÌîâìÌõ Áó¾¢ÃÁ¡ÅÐ ¿£Ú ¾Á¢úò ¾¢¨Ã º¡Õ ±ýÚ â¨ºÂ¡ ¦ºö ²Öõ

Link to comment
Share on other sites

ஐயா வெண்காயம் நான் ஒரு வம்பும் செய்யவில்லை. முதலிலிருந்து வாசித்துப் பாருங்கள். வாசித்தால் எந்த வெண்காயத்திற்கும் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா வெண்காயம் நான் ஒரு வம்பும் செய்யவில்லை. முதலிலிருந்து வாசித்துப் பாருங்கள். வாசித்தால் எந்த வெண்காயத்திற்கும் புரியும்.

ӾĢø þÕóÐ ãîÍ Å¢¼¡Áø Å¡º¢ò§¾ý źõÒ, ±É즸ýɧš ¿£í¸û ¾¡ý 'Ó¾ü §¸¡½ø ÓüÈ¢Öõ §¸¡½ø §À¡Ä ÌÍõÒ Å¢ðÎûÇ£÷¸û ±Éò §¾¡ýÚÐ.

Link to comment
Share on other sites

வீடெரியும் போது வீணை வாசிக்கவா முடியும்? என்ன கிடைக்கிறதோ அதைப் பாவித்து நெருப்பை அணைக்கத் தான் முயற்சிப்பார்கள். அதே நிலையில் தான் இலங்கைத் தமிழர்களும் உள்ளார்கள், என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் அதைப் பாவித்து தங்களின் விடுதலைப் போராட்டத்தை மற்றவர்களுக்கு அறியப்படுத்தவும், தங்களின் போராட்டத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்லவும் முயற்சிக்கிறார்கள், அதில் ஏதும் தவறுள்ளதாகப் படவில்லை.

இந்திய தமிழ்ர்கள் என்றுமே ஈழ தமிழர்கள் மேல் கரிசனத்தோடும், அன்போடும் தான் பழகி வந்துளார்கள்.

என்று சுதந்திர போரட்டம் வெறும் குடும்ப காப்பு போரட்டமாக வன்முறையாக ஆனதோ அன்று முதல் இந்திய தமிழ்ர்கள் இந்த போரடத்தை சகிப்பு கண் கொண்டு பார்கிறார்கள் என்பது தெறிந்த விழயம். போரட்ட்ங்கள் மாறும் தலைவர்கள் மாறலாம். ஆனால் மொழியும் கலாசாரமும் மாறாது.இந்திய தமிழ் சகோதரர்கள் சொல்வதை நீங்கள் கேட்க போவதில்லை. ஆனால் 2 மக்களுக்குமான் உறவு அழிய போவதில்லை. அதை மட்டும் பற்றி பேசினால் கவலை இல்லை. எனக்கு உங்களின் இன்றய போராட்ட நிலையை கண்டு வருந்துவது மட்டும் தான் முடியும். அதனால் தான் நான் தேவையிலாம்ல் உங்கள் போரட்டம் பற்றி எழுதுவது இல்லை.

எனக்கும்

Link to comment
Share on other sites

ஆருரான் தனக்கு வக்காலத்து வாங்க பல பெயரிகளில் வருவது வழ்க்கம். இங்கு அவர் எப்படி வருகிறார் என்று எனக்கு நன்றாக தெரிகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆருரான் தனக்கு வக்காலத்து வாங்க பல பெயரிகளில் வருவது வழ்க்கம். இங்கு அவர் எப்படி வருகிறார் என்று எனக்கு நன்றாக தெரிகிறது

நீர் தேவையில்லாமல் என் மீது அபாண்டமாகப் பழி சுமத்துகிறீர். இப்படி மற்ற இடங்களிலும் இப்படிச் செய்திருக்கிறீரென்று நம்புகிறேன். இந்தத் தளத்தில் மட்டுறுத்தினர்கள் உள்ளார்கள். உமக்கு அப்படி சந்தேகமிருந்தால் அவர்களிடம் ஆராய்ந்து பார்க்கச் சொல்லும். பேச்சுத் தீர்த்துக் கொள்ளமுடியாதவர்கள் தான் மற்றவர்கள் மேல் இப்படிச் சகதி அள்ளி வீசுவார்கள், இது உம்முடைய வழக்கமாகி விட்டது. இனிமேலாவது அதைத் திருத்த முயற்சி செய்யும். நான் எந்தக் களத்திலும் என்றுமே பொய் சொன்னதில்லை, இனிமேலும் பொய் சொல்லும் எண்ணமும் எனக்கில்லை

Link to comment
Share on other sites

நான் திரு ஆருரான்னின் கருத்திகளை பல நாட்களாய் படித்து வருபவன். அவர் எப்படி எழுதுவார் என்று நான் நன்றாகவே அறிவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

¾Á¢ú ¿¡ðÎò ¾Á¢Æ÷¸Ç¢ý ÌÃøŨÇ¢ø ¦À¡¼¡ ¾¼¡ ±ýÚ ÀÄ ¬½¢¸û «Êì¸ôÀðÎ ¯Ç. þóÐô Àò¾¢Ã¢¨¸ þó¾¢Â ¯ÇŽ¢Â¢ý þ¨½À¢Ã¢Â¡ ¿ñÀý ±ýÀÐ ±ø§Ä¡ÕìÌõ ¦¾Ã¢ó¾ ¯ñ¨Á. ¾Á¢ú ¿¡ðÎò ¾Á¢Æ÷¸û ÀÄ÷ þó¾¢Â þáÏÅò¾¡ø ¾¡ì¸ôÀθ¢ýÈÉ÷, ¬É¡ø «¨¾ò ¾ðÊì §¸ð¸ ¡Õõ þø¨Ä. «ö¡ ạ¾¢Ã¡º¡ ¼ì¸¢ÇÍ ºí¸Ã¢ §À¡ý§È¡÷ ®Æò¾Á¢Æ¨Ã ¬Ç Å¢ÕõÒ¸¢È¡÷ §À¡Öõ. þó¾¢Â¡Å¢ý þÕõÒô À¢ÊìÌû ¾Á¢ú¿¡ðÎò ¾Á¢Æ÷¸û º¢ì¸¢ò ¾Å¢ì¸¢ýÈÉ÷. º¢È£Äí¸¡ì ¸¼üÀ¨¼ ¸¢ð¼Ê¢Öõ ¾Á¢ú ¿¡ðÎ Á£ÉŨÃò ¾¡ì¸¢ÉÐ ¬É¡ø «¾üÌ ±ýÉò¨¾ ¾Á¢ú ¿¡Î ¦ºöÐ ¸¢Æ¢îºÐ? ÍõÁ¡ þó¾¢Â¡×ìÌû þÕóÐ ¬Ú §¸¡Ê ¾Á¢Æý §¾¨Å þøÄ¡Áø º¡¸¢ýÈ¡ý. þ¾üÌû «ö¡ ạ¾¢Ã¡º¡ þíÌ ÅóÐ ¦º¡ø¸¢ýÈ¡÷ «ÅÕìÌ ®ÆòÐò ¾Á¢Æ¨Ã ¿¢¨Éò¾¡ø ¸ñ ¸Äí̾¡õ. þ¾üÌ º¢Ã¢ôÀ¾¡ «Øž¡ ±ýÚ ±ÉìÌò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.