Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைவந்துள்ள இந்திய இராணுவ தளபதிக்கு 15 கூட்டங்கள் 8 சுற்றுலாக்கள் ( வீடியோ)

Featured Replies

திங்கட்கிழமை, செப்டம்பர் 6, 2010 ஈழ நாதம்

நேற்று இலங்கை வந்தடைந்த இந்திய இராணுவ தளபதியை சிங்கள தளபதி லெப்.ஜெ. ஜயசூரியா விமான நிலையத்தில் வரவேற்றார். இந்திய படைத்தளபதி வி.கே. சிங் அவர்களும் அவரது பாரியார் உட்பட ஐந்து உயர் அதிகாரிகள் வந்தனர்.

இலங்கை வந்துள்ள சிங் ஈழத்தில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் முன்னோடிகளில் ஒருவர்; வங்க தேச போரிலும் தலைமை வகித்தவர்; ஜம்மு காஸ்மீரில் பொதுமக்கள் உட்பட அனைவரையும் கோத்தபாய பாணியில் போட்டுத்தள்ளியதால் அதிவிசேட பதக்கமான பரம் விஷித் சேவா பதக்கம் குடியரசு தலைவரால் இவருக்கு வழங்கப்பட்டது.

http://www.youtube.com/user/Eelanatham#p/a/u/0/pvG0DU5FXsg

ஜெனெரல் விஜய் குமார் சிங் கொழும்பில் மஹிந்த, கோத்தா, ஜி.எல்.பீரிஸ், இராணுவ தளபதி மற்றும் முப்படைத்தளபதிகளை தனித்தனியே சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேவா வனித குழுவையும் சந்திப்பாராம். போரில் ஊனமுற்ற சிங்கள படைகளுக்கும் ஆறுதல் அளிக்க படைத்துறையிம் வைத்திய சாலைக்கும் செல்வார்.அத்துடன் சில அமைச்சர்களையும் சந்திப்பாராம். இவ்வாறு 15 கூட்டங்கள் வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர் மட்டக்களப்பு, மணலாறு, வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய படைத்தலைமையகங்களுக்கும் விஜயம் செய்வார். இந்திய இராணுவத்தின் நினைவு சின்னங்களுக்கு வணக்கம் செலுத்துவார். எனவும் கூறப்பட்டுள்ளது.

இராஜ தந்திரிகளுக்கு இல்லாத வரவேற்பும் ஏற்பாடுகளும் இந்த வி.கே.சிங் இற்கு ஏன் என பலர் நுண்ணி நோக்குகின்றனர்.

ஈழ நாதம்

Edited by உமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.