Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் நடைபெற்ற தமிழீழ வெற்றி கிண்ண உதைபந்தாட்ட போட்டி

Featured Replies

கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் கனடியத் தமிழ் விளையாட்டுத்;துறையுடன் இணைந்து நடத்திய இரண்டாவது உதைப்பந்தாட்டத்திற்கான தமிழீழச் சுற்றுக் கிண்ணப் போட்டி ஞாயிறு செப்டெம்பர் 5, 2010 L'Amoreaux Sports Complex இல் இடம்பெற்றது.

போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து இளையோரும் பல திறமைகளையும் ஒத்துழைப்பையும் வெளிக்காட்டினர்.

மற்றைய விளையாட்டுவிரரிடம் இருந்து சிறப்பாக போட்டியிட்ட விளையாட்டுவீரருக்கு தமிழீழத் தேசிய சின்னங்களின் பெயர்களில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. வாகை விருது சிறந்த பந்து தடுப்பாளருக்கு வழங்கப்பட்டது, சிறுத்தை விருது சிறந்து விளையாட்டுவீரருக்கு வழங்கப்பட்டது, செண்பகம் விருது எதிரணியிடம் இருந்து வரும் பந்தை தமது பக்கும் வரவிடாமல் சிறப்புற தடுத்திருந்த விளையாட்டு வீரனுக்கு வழங்கப்பட்டது.

Most Valuable Player விருது 14 வயதுக்குட்பட்டோர், 16 வயதுக்குட்பட்டோர் மற்றும் வயது கட்டுப்பாடு அற்ற ஆண்கள் பிரிவுகளில் ஒருவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய விளையாட்டுவீரர், பயிற்சியாளர், பார்வையாளர், நடுவர், தொண்டர் ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழீழச் சுற்றுக் கிண்ணம் திறம்பட நடைபெறுவதற்கு பண ஆதரவு வழங்கிய Asiayans, பாபு உணவகம், IGM Granite Inc, Global Injury ரவி குணசிங்கும், Jarvis விளையாட்டுக் கழகம், ;> E.N.A. Football Club ஆகிய நிறுவனங்களுக்கு கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் மற்றும் கனடியத் தமிழ் விளையாட்டுத்துறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றன.

2010 வெற்றியாளர்

6 வயதுக்குட்பட்டோர்

தீபன் விளையாட்டுக் கழகம்

8 வயதுக்குட்பட்டோர்

Cheetah விளையாட்டுக் கழகம்

10 வயதுக்குட்பட்டோர்

சீலன் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம்

12 வயதுக்குட்பட்டோர்

சீலன் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம்

14 வயதுக்குட்பட்டோர்

சீலன் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம்

16 வயதுக்குட்பட்டோர்

Seawaves விளையாட்டுக் கழகம்

ஆண்கள்

Jarvis விளையாட்டுக் கழகம்

http://www.youtube.com/watch?v=SLr88t9QUiA

998920931_bYy8M-M.jpg

998923587_iMYqA-M.jpg

998925000_6G6BG-M.jpg

998926468_UQhqa-M.jpg

998936530_nu8Qm-L.jpg

998936981_WZBqN-L.jpg

998937408_MoThY-L.jpg

998949518_dvHEu-M.jpg

998950067_6yKJx-M.jpg

998956722_NVquq-M.jpg

998958135_Ei4MU-M.jpg

999008591_GaDd6-L.jpg

999016765_osJTk-L.jpg

999037646_QNUw5-M.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.