Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சவின் உருவப்படத்தைத் தொங்கவிடுங்கள் : தமிழ் உணர்வாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சவின் உருவப்படத்தைத் தொங்கவிடுங்கள் : தமிழ் உணர்வாளர்கள்

காமன்வெல்த் போட்டிக்கு அந்த இனவெறியனை விருந்தாளியாகக் கூப்பிட என்ன காரணம் இருக்கிறது?

அது மத்தியில் அரியணையில் அமர்ந்திருப்பவர்களைத் தவிர வேறு எவரும் அறிந்துகொள்ளமுடியாத மர்மமாக இருக்கிறது.

பகிரங்கமாக இனப்படுகொலை செய்த அந்த போர்க்குற்றவாளிக்கு வரவேற்பு மடல் வாசிப்பதன் மூலம், தமிழரின் அவலத்தை எந்தக்காலத்திலும் பொருட்படுத்தப் போவதில்லை என்பதை ஆணவத்துடன் பிரகடனப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்த தமிழின விரோதப் போக்கு ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“காமன்வெல்த் போட்டிக்கு அந்த இனவெறியனை விருந்தாளியாகக் கூப்பிட என்ன காரணம் இருக்கிறது? அது மத்தியில் அரியணையில் அமர்ந்திருப்பவர்களைத் தவிர வேறு எவரும் அறிந்துகொள்ளமுடியாத மர்மமாக இருக்கிறது.

பகிரங்கமாக இனப்படுகொலை செய்த அந்த போர்க்குற்றவாளிக்கு வரவேற்பு மடல் வாசிப்பதன் மூலம், தமிழரின் அவலத்தை எந்தக்காலத்திலும் பொருட்படுத்தப் போவதில்லை என்பதை ஆணவத்துடன் பிரகடனப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்த தமிழின விரோதப் போக்கு ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.”

எனத் தெரிவிக்கும் அந்த அறிக்கையை கீழ்வருவோர் வெளியிட்டுள்ளனர்.

புலவர் புலமைப்பித்தன், தமிழருவி மணியன், கவிஞர்கள் தாமரை, இன்குலாப், அறிவுமதி, இயக்குநர்கள் ஆர்.சி.சக்தி, மணிவண்ணன், புகழேந்தி தங்கராஜ், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், பேராசிரியர் சரசுவதி, வழக்கறிஞர் அஜிதா.

தொடர்புக்கு…

புகழேந்தி தங்கராஜ் (Tamilaga Arasiyal Weekly)…. 9841906290

http://inioru.com/?p=17479

ராஜபட்ச அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: சென்னையில் ம.தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை, அக். 13: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்ததற்காக சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர் ராஜபட்ச.

ஆனால், அவரை தில்லியில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவுக்கு அழைத்து கெüரவப்படுத்துவது, தமிழர்களுக்கு எதிரான செயல் ஆகும்.

எனவே, ராஜபட்சவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவும் ம.தி.மு.க. சார்பில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை (அக். 14) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜபக்சே உருவத்தை விளக்குக் கம்பங்களில் கட்டித் தொங்கவிடுவோம்: தமிழ் உணர்வாளர்கள் வேண்டுகோள

CW-copy.jpg

http://meenakam.com/?p=10723

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உணர்வாளர்களைவிட ,.சிறிலங்கா மீது இந்தியாவின் பொருளாதார உணர்வும்,மகிந்தா மீது சோனியாவி உணர்வும்தான் இந்தியாவுக்கு இப்ப தேவையுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.