Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது சரண் அடைந்து காணாமல் போனோர் விபரம் அமெரிக்காவிடம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது சரண் அடைந்து காணாமல் போனோர் விபரம் அமெரிக்காவிடம்!

சனி, 16 அக்டோபர் 2010 06:51

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது அரச படையினரிடம் சரண் அடைந்த பின் காணாமல் போனோர் என்று கூறப்படுவோர் தொடர்பான விபரங்கள் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'இனச் சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு' என்கிற ஸ்தாபனம் இவ்விபரங்களை அமெரிக்க வெளிவிவகார அமைச்சில் யுத்தக் குற்ற விவகாரங்களைக் கையாளும் பிரிவுக்கு சமர்ப்பித்துள்ளது.

படையினரிடம் சரண் அடைந்து காணாமல் போனோர் என்று கூறப்படுபவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் ஆகியோருடைய வாக்குமூலங்கள், சாட்சியங்கள், பேட்டிகள் ஆகியனவும் இணைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

tamilcnn.com

தங்களிடம் இருக்கும் செய்மதி புகைப்படங்களுடன் இந்த பட்டியலையும் சேர்த்தால் இதை அவர்கள் தேவைஈற்படும் போது

ஆயுதமாக பாவிக்கலாம்.

ரணில் , பொன்சேகா அவர்கள் என்ற காய்கள் தோல்வி நிலையில்... சீனாவின் ஆதிக்கம் பெருகும் நிலையில்... வரும் காலங்களில் இவற்றை அமெரிக்கா பாவிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.