Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதக்கொள்வனவு கொடுப்பனவு விபரங்களை வெளியிடுமாறு ஐ.தே.க. கோரிக்கை

Featured Replies

ஆயுதக்கொள்வனவு கொடுப்பனவு விபரங்களை வெளியிடுமாறு ஐ.தே.க. கோரிக்கை

யுத்தகாலத்தில் இராணுவ விநியோகங்களுக்காக இன்னும் செலுத்தப்பட வேண்டியுள்ள கொடுப்பனவுகளின் விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி இன்று வலியுறுத்தியுள்ளது.

தாமதக் கொடுப்பனவு நிபந்தனையின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட இராணுவ விநியோகங்களுக்கான விபரங்களை அரசாங்கம் வெளியிடும் என நம்புகிறோம். மக்களை இனியும் முட்டாளாக்க முயற்சிக்காமல் இதைச் செய்ய வேண்டும் என ஐ.தே.க. பிரதிதித் தலைவர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் கூறினார்.

யுத்தவெற்றியில் இராணுவத்திற்குத் தலைமைதாங்கிய முன்னாள் தளபதி சரத் பொன்சேகா சில ஆயுத கொள்வனவு ஒப்பந்தங்களால் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/11808-2010-11-25-07-18-27.html

வன்னியில் அடையாளம் காணப்பட்ட 2,300 வாகனங்களை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம்

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பொதுமக்களினால் முள்ளிவாய்க்கால் மற்றும் புதுமாத்தளன் பிரதேசங்களில் கைவிடப்பட்ட நிலையில் பின்னர் பாதுகாப்பு படையினரால் மீட்க்கப்பட்ட வாகனங்களில் இரண்டாயிரம் மோட்டார் சைக்கிள்களும், ஏனைய 300 வாகனங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த வாகனங்களின் உரிமையாளர்கள் எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் இவற்றை அடையாளம் காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மோட்டார் திணைக்கள பரிசோதகர்களினால் இவை அடையாளம் காணப்பட்டுள்ளன. வாகன பதிவு புத்தகம், பொலிஸ் முறைப்பாட்டு பிரதி, கிராமசேவையாளர் உறுதிப்படுத்திய இரு அடையாள அட்டை பிரதி, வரி அறவீட்டுப் படிவத்தின் பிரதி உள்ளிட்ட பிரதிகளைக் காண்பித்து வாகனங்களை உரிமையாளர்கள் எடுத்து செல்லமுடியும் எனவும் அரச அதிபர் அறிவித்துள்ளார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/11822--2300-.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.