Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியினை திசைதிருப்பும் நோக்கில் தாயகத்தில் வாழும் உறவுகளின் ஊடாக எதிர்ப்பினை தெரிவிக்கும் ராசபக்சே அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியினை திசைதிருப்பும் நோக்கில் தாயகத்தில் வாழும் உறவுகளின் ஊடாக எதிர்ப்பினை தெரிவிக்கும் ராசபக்சே அரசு

பிரித்தானிய தமிழ்மக்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவின் பிரித்தானிய பயணத்தின்போது புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழ்மக்களால் நடத்தப்ட்ட ஆர்ப்பாட்டத்தை கண்டித்து சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏற்பாட்டில் யாழ்நகதில் நாளை உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ்மக்களின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவரும் நிலையில் யாழ்ப்பாண மக்களை வைத்து புலம்பெயர்ந்து வாழும் பிரித்தானிய மக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக கலாநிதி வேல்முருகன் தங்கராசாவின் தலைமையில் சிறீலங்காவின் சுதந்திரக்கட்சியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் யாழ்பேருந்து நிலையத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

இதன்போது உண்ணாவிரதப்போராட்டமும் நடத்தப்படவுள்ளதாக அறிக்கப்பட்டுள்ளது, புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் எழுச்சியினையும் அவர்களின் இலக்கினையும், திசைதிருப்பும்நோக்கில் தாயகத்தில் வாழும் அவர்களின் உறவுகளின் ஊடாக எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் சிறீலஙகா அரசு ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://meenakam.com/2010/12/18/16594.html

இதெல்லாம் புலம்பெயர் மக்களிடம் பலிக்காது என்பது பக்ஷேக்களுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல. அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் புலம் பெயர் தமிழர்களைப் பிரிப்பதற்கான நிறுவனங்களும் ஏதும் செய்ய முடியாத நிலையில் புலம் பெயர் தமிழர்களின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு உதவ வேண்டிய நிலையில் உள்ளார்கள். அப்படி உதவ மறுத்தால் அவர்கள் மக்களால் அடையளப்படுத்தப்பட்டுவிடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.