Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்ப சுவிசுக்கு தடை போட்ட சிறீலங்கா

Featured Replies

வன்னியில் யுத்தத்தால் அழிவிற்குள்ளான ஒரு தொகுதிப் பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்ப சுவிஸ் முன்வந்துள்ள நிலையில் ஜனாதிபதிச் செயலணிக் குழு அதனைத் தடுத்துள்ளது.

தேவையாயின் யுத்தத்தால் அழிவுற்றுள்ள அல்லது சேதமடைந்துள்ள பாடசாலைகளை திருத்திவழங்க அனுமதிப்பதாக அறிவித்துள்ளது. யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாசார், முகாவில் மற்றும் கோவிற்பற்று பகுதிகளிலுள்ள சில பாடசாலைகளை மீளக்கட்டியெழுப்ப சுவிஸ் அரசு, தனது சுவிஸ் அபிவிருத்தி நிறுவனமூடாக முன்வந்திருந்தது.

எனினும் ஜனாதிபதி விசேட செயலணிக்குழு இதற்கான அனுமதியை வழங்கியிருக்கவில்லை. இதையடுத்து நிதி ஒதுக்கீட்டினை இரத்துச்செய்துள்ள சுவிஸ் அரசு, தற்காலிக திருத்த வேலைகளை மட்டும் குறித்ததொரு பாடசாலையில் செய்து வழங்க முன்வந்துள்ளது.

http://www.eelampress.com/2010/12/9110/

  • தொடங்கியவர்

Basil stops donor-funded new buildings in north, east - Decision raises questions over India’s 50,000 houses project

Construction of all new buildings in the North and East under donor-funded loan or grant projects coming under the Ministry of Economic Development has been stopped from December 9.

Economic Development Minister Basil Rajapaksa, who oversees the larger volume of development projects in the once war-torn provinces, has directed that priority should be given to renovation and reconstruction of existing buildings. The only exceptions, he has said, will be the construction of storage/warehouse facilities for storing paddy and other crops, for which purpose concurrence will be granted “on a case by case basis” by the Secretary to the Ministry of Economic Development.

http://sundaytimes.lk/101219/News/nws_01.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.