Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீனவர்கள் 10 பேர் இந்தியாவில் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீனவர்கள் 10 பேர் இந்தியாவில் கைது!

[ பிரசுரித்த திகதி : 2011-01-08 07:33:20 AM GMT ]

இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினரின் ஹெலிகொப்டர் கடந்த 3ம் திகதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து 2 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதனைத் தொடர்ந்து, சாராங் என்ற கடலோர பாதுகாப்பு பிரிவு கப்பலில் அதிகாரிகள் சென்று, 2 இலங்கை படகுகளையும் சுற்றி வளைத்து, அதில் இருந்த இலங்கை மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். மேலும், படகில் இருந்த 1,000 கிலோ மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 2 படகுகளையும் சென்னைக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடல் சீற்றம் அதிகமாக இருந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும், 3 நாட்கள் பிறகே சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு அவை கொண்டுவரப்பட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காசிமேடு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கை மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 படகுகளிலும் அதிநவீன தகவல் தொடர்பு கருவிகள் இருந்ததாக இந்திய ஊடங்கள் குறிப்பிட்டுள்ளன.

tamilulakam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.