Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு திரும்பிச் செல்லும் தமிழர்களுக்கு ஆபத்து இல்லை:கனடா

Featured Replies

கனடாவில் அகதி அந்தஸ்து கோருவோருக்கு பாதகமானதொரு புதிய கொள்ளையை கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை அண்மையில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கனடாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்களுக்கு அவர்கள் தமிழர் என்பதற்காக உயிராபத்து ஏற்படப்போவதில்லை என அந்தப் புதிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேசமயம், இந்த புதிய வழிகாட்டலை ஏற்க வேண்டுமென்ற கட்டாயம் அகதிகள் சபை விசாரணையாளர்களுக்கு இல்லை. ஆயினும் தேவைக்கேற்ப ஒரு உறுதியான ஒரு மாதிரியுருவாக இந்த வழிகாட்டல் அமையலாம் என குடிவரவு மற்றும் அகதிகள் சபை கூறியுள்ளது.

இந்தப் புதிய கொள்கை பின்பற்றப்படுமிடத்து ஓஷன்லேடி, எம்.வி. சன்சீ ஆகிய கப்பல்களில் வந்தோருக்கு இது பாதகமாக அமையும். ஆனால் இந்தப் புதிய வழிகாட்டல் குறிப்பு சட்டரீதியான வலுவுடையதல்ல என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

பொதுப் பிரச்சினைகள் காரணமாகக் காட்டி கனடாவில் அகதி அந்தஸ்து கோருவதை ஏற்க முடியாது என குடிவரவு மற்றும் அகதிகள் சபை தெரிவித்துள்ளது. இந்த புதிய வழிகாட்டலை எதிர்த்து லோன்வல்ட்மன் என்ற சட்டத்தரணி பெடரல் நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/14702-2011-01-11-09-10-06.html

  • தொடங்கியவர்

Tamils likely safe from persecution in Sri Lanka, Refugee Board says

Your life is not in danger just because you’re a Tamil who has been sent back to Sri Lanka, says a new policy introduced by Canada’s Immigration and Refugee Board.

The “persuasive decision,” a note aimed at maintaining consistency in IRB rulings, said meaningful changes in Sri Lanka suggest Tamils – particularly young males – won’t be persecuted because of their social group or political opinions.

Although refugee board adjudicators aren’t forced to follow the new guideline, the IRB said such notes “are offered to members as models of sound reasoning that may be adopted in appropriate circumstances.”

http://www.theglobeandmail.com/news/national/british-columbia/tamils-likely-safe-from-persecution-in-sri-lanka-refugee-board-says/article1864993/

  • தொடங்கியவர்

புலம்பெயர் தமிழ் மக்களையும் சிறீலங்கா அரசையும் இணைத்துவைக்கப் போகிறதாம் கனடா

கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களும், சிறீலங்கா அரசும் இணைந்து நம்பிக்கையான கட்டமைப்பை உருவாக்குதற்கு தான் பாடுபடப்போவதாக சிறீலங்காவுக்கான கனேடியத் தூதுவர் புறூஸ் லெவி நேற்று (10) தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் அதிகளவில் நீதிக்குப்புறம்பான படுகொலைகளை மேற்கொண்டுவரும் துணைஇராணுவக்குழுவான ஈ.பி.டி.பி கட்சியின் தலைவரும், சிறீலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தபோதே அவர் இவ்வாறு nரிவித்துள்ளார்.

அரசியல் ஒருங்கிணக்கப்பாடு உட்பட பல துறைகளில் சிறீலங்கா அரசுடன் கனடா வாழ் தமிழ் மக்கள் இணைந்து இயங்கவேண்டும். அதன் மூலம் இரு தரப்பினருக்கும் இடையில் நம்பிக்கையை உருவாக்க முடியும்.

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்குவதற்கு கனடா ஆவலாக உள்ளது என தெரிவித்த லெவி, யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி, உட்கட்டுமானம் தொடர்பிலும் தேவானந்தாவுடன் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

http://www.eelampress.com/2011/01/10854/

சிங்கள பயங்கரவாதிகளின் கடத்தல், கப்பங்களில் கனடாவுக்கும் பங்குண்டு போலுள்ளது?

  • தொடங்கியவர்

Fear of persecution – not then, but now - Editorial, The Globe and Mail

The Immigration and Refugee Board’s specific identification of one of its decisions as “persuasive” – in a case about a young male Tamil from Sri Lanka – offers considerable reassurance that Canada’s refugee system is working quite well – and that the claims of the Sri Lankans who arrived on two ships on Canada’s west coast in 2009 and August, 2010, will be sensibly adjudicated.

Ken Sandhu, the deputy chairperson of the IRB’s refugee protection division, recommended a November IRB decision, by Michal Mivasair, for consideration in future hearings, because it had recognized changes of circumstances. The claimant in the case, a young Tamil man from the north of Sri Lanka, who was never a member of the Liberation Tigers of Tamil Eelam, had had a well-founded fear of persecution when he left his country and when he arrived in Canada – but the situation had improved by the middle of 2010, so that he would not now be in danger, if he returns.

The claimant was not a passenger on the Ocean Lady or the Sun Sea. In 2007, he fled Sri Lanka in 2007 for Malaysia, and came to Canada in early 2009, making his claim in the last few months of the Sri Lankan civil war, which was followed by some months of harshly oppressive treatment of enormous numbers of Tamils.

Ms. Mivasair found that the claimant was credible – and still genuinely afraid. But she rightly said that “subjective fear” is not the criterion. If he had ever been seriously suspected of being a Tamil Tiger, he would still be in peril in his homeland, but in fact the Sri Lankan authorities had detained and abused him, and then let him go.

Mr. Sandhu’s assertion of this case’s value as a precedent gives some reason for confidence that the IRB will make similarly sound decisions when it hears the claims of the two ships’ passengers and other Sri Lankan Tamils, that is, in the light of the facts on the ground in Sri Lanka – which have improved.

http://www.theglobeandmail.com/news/opinions/editorials/fear-of-persecution-not-then-but-now/article1866281/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.