Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு நிலவரம் எமது தொடர்பாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளத்தால் பாதிப்புற்ற கிழக்க மாகாணம் உறவுகளே உங்களிடம் உதவிகளை வேண்டுகின்றனர். ஓயாத தொடர்மழையால் பெருந்தொகையான மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். குளங்கள் உடைப்பெடுத்து நீரால் சூழப்பட்டுக் கொண்டிருக்கிறது. குடிசைகளில் வாழ்ந்த மக்களின் குடிசைகள் தண்ணீரில் அள்ளுப்பட்டு நீரின் மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதாக எமது தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று நேசச்கரம் மட்டக்களப்பு இணைப்பாளரைத் தொடர்பு கொள்ளக் கிடைத்தது. எமது தொடர்பாளரும் பாடசாலையொன்றில் தங்கியிருக்கின்ற நிலமையில் மட்டக்களப்பு நிலவரங்களை எம்முடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை இங்கே எடுத்து வருகிறோம். எமது புலம்பெயர்ந்த உறவுகளின் நேசக்கரத்தை எதிர்பார்க்கின்ற அவர்களுக்கு உதவிகளை வழங்குங்கள் உறவுகளே….

ஒலிப்பதிவைக்கேட்க இணைப்பில் அழுத்துங்கள்.

உதவிகளை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்.

தொடர்புகளுக்கு

நேசக்கரம்

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

Sri France – 0033 611149470

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

பேபால் ஊடாக உதவ விரும்புவோர் - nesakkaram@gmail.com

வங்கியூடாக உதவ விரும்புவோர் -

NESAKKARAM e.V

Account Number : 0404446706,

Bank code 60010070,

Postbank, Stuttgart, Germany.

IBAN : DE31 6001 0070 0404 4467 06.

SWIFT CODE : PBNKDEFF.

கடும் மழையினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கான அவசர உதவிகளை வேண்டுகிறோம். உதவுவோரின் விபரங்கள் உடனுக்குடன் இப்பகுதியில் பதியப்படும்.

Edited by shanthy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.