Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுனிவேர்சல் மற்றும் யாழ் கோல் நாசகாரிகளால் தீக்கிரை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் காலத்திலும் சரி அதற்குப் பிறகும் சரி யாழ் மாவட்ட கல்வியில் பெரும் பங்கு வகுத்த இரண்டு முக்கிய தனியார் கல்வி நிறுவனங்கள் குறுகிய கால இடைவெளியில் திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கல்வி நிறுவனங்களும் யாழ் நகரை மையமாக கொண்டு கல்வி கற்கும் மாணவர்களின் கல்வியில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் கல்விச் சமூகத்தை சீரழிக்க யாழ் நூலகத்தை அன்று எரித்தார்கள். இன்று கிராமங்கள் தோறும் போய் கல்விக் கூடங்களை எரிக்கிறார்கள்.

Tutorial colleges burnt down in Jaffna.

[TamilNet, Tuesday, 25 January 2011, 07:43 GMT]

A leading tutorial college, Universal Tution Centre located near Hindu Ladies College in Jaffna was burnt down by unknown persons on Saturday, the day when the SL colonial commander in Jaffna Maj. Gen Hathurusinghe anticipated further escalation of crimes and announced that the military will start policing the district. The destruction of the two buildings of the institution causes millions of rupees loss to the owners. TNA politician P. Ainkaranesan who now actively campaigns in the local bodies elections owned the institution earlier. Meanwhile, another leading tutorial college, Science Hall in the city was also burnt down a month ago.

In the last several decades when the Sri Lankan state was systematically eroding the public educational institutions of Eezham Tamils, the tutorial colleges were largely compensating that. In the process the tutorial centres became a lucrative business as well as centres of activity for free thinking youth.

The burning of the tutorial colleges, amidst an ongoing terror campaign in Jaffna, raises several questions in the minds of the people.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33466

Edited by nedukkalapoovan

புலம்பெயர் நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழ் மாணவ்ர் அமைப்புக்கள் கவனத்திற்க்கு...

யாழ் கல்விச் சமூகத்தை சீரழிக்க யாழ் நூலகத்தை அன்று எரித்தார்கள். இன்று கிராமங்கள் தோறும் போய் கல்விக் கூடங்களை எரிக்கிறார்கள்.

படிப்பை அழிக்க தராதரப்படுத்தல் மூலம் பலவழிகளில் அயராது உழைக்கும் சிங்களம் இன்னும் திருப்தி காணவில்லை.

அதேவளை "தனியார் பல்கலைக்கழகங்கள்" அமைக்கலாம் என பேட்டி கொடுக்கின்றது. இதன் மூலம் பணத்தை கறப்பதே அதன் உண்மை இலக்கு போல உள்ளது.

------------------------------------------------------------------------------

யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக்கழகம்!

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் எஸ்.பி புலம்பெயர்வாழ் தமிழ்ப் புத்திஜீவிகள் மீண்டும் வந்து யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக் கழகங்களை அமைக்க விரும்பினால் அதற்குத் தேவையான காணிகள் வழங்கப்படும். பட்டங்களை வழங்குவதற்கான அங்கீகாரமும் பாதுகாப்பும் வழங்கப்படும். தமது பிரதேசம், தமது சமூகம் என்பனவற்றின் மேம்பாட்டில் அக்கறை உள்ளவர்கள் முன்வரவேண்டும். உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க மேற்கண்டவாறு அழைப்பு விடுக்கின்றார்.

புலம்பெயர்வாழ் தமிழ்ப் புத்திஜீவிகள் மீண்டும் வந்து யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்க விரும்பினால் அதற்குத் தேவையான காணிகள் வழங்கப்படும். பட்டங்களை வழங்குவதற்கான அங்கீகாரமும் பாதுகாப்பும் வழங்கப்படும். தமது பிரதேசம், தமது சமூகம் என்பனவற்றின் மேம்பாட்டில் அக்கறை உள்ளவர்கள் முன்வரவேண்டும்.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க மேற்கண்டவாறு அழைப்பு விடுக்கின்றார்.

உதயன் செய்தியாளர், அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கவை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடிய போதே இந்த அழைப்பை விடுத்தார்.

அதேவேளை யாழ்.குடாநாட்டு மக்களின் பெரும் சொத்தாக மதிக்கப்படுவது கல்விதான். ஆனால் கடந்த முப்பது வருடத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர் திஸநாயக்க அதற்கான காரணம் மாறி மாறி வந்த அரசுகளோ அல்லது அரசியல் கட்சிகளோ அல்ல. அதற்கான முழுப்பொறுப்பையும் தமிழீழ விடுதலைப் புலிகளே ஏற்க வேண்டும் எனவும் குற்றம் சாட்டுகின்றார். இந்த சந்திப்பின் போது அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

http://www.alaikal.com/news/?p=55321

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.