Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜயலத் எம்.பி - இலங்கை அரசியலில் நவீன நாரதர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜயலத் எம்.பி - இலங்கை அரசியலில் நவீன நாரதர்!

திங்கட்கிழமை, 07 பெப்ரவரி 2011 17:36

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி ஜயலத் ஜயவர்தன இலங்கை அரசியலை பொறுத்த வரை நவீன நாரதராக செயல்படுகின்றார் என்கிற சாரப்பட செய்தி ஒன்றை பிரசுரித்து உள்ளது லங்கா புவத் செய்தி இணையத் தளம்.

நாரதர் என்றாலே கலகத்துக்கு பிரபலம் ஆனவர். " இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் பிரச்சினைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது எல்லாம் ஏதோ ஒரு வகையில் அவற்றோடு சம்பந்தப்பட்டவராக ஜயலத் இருந்து வந்து உள்ளார்.

புலிகள் இயக்கத்தின் பாதுகாவலர் போல் அவரைக் காட்டிக் கொண்டார். தேவை இல்லாமல் மூக்கு நுழைத்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக பிரிட்டனில் புலம்பெயர் சமூகம் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது அந்நாட்களில் அங்கு இருந்து இருக்கின்றார்.

தற்போது இலங்கைக் கடல் படையினரால் இந்தியாவின் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர் என்கிற விவகாரம் மிகவும் சூடு பிடித்து உள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் தமிழ் நாடு சென்று அம்மீனவர் சமூகத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி இருக்கின்றார்.

தமிழக முதல்வர் மு.கருணாநிதி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக செயலாளர் நாயகம் வைகோ ஆகியோரைக் காட்டிலும் அம்மீனவர்களுக்காக அதிகம் கண்ணீர் சிந்தி இருக்கின்றார்."

இப்படிச் சொல்கிறது அந்தச் செய்தி. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தால் சரி.

tamilcnn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.