Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள முக்கியஸ்தர்கள் விபரம் சேகரிப்பு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள முக்கியஸ்தர்கள் விபரம் சேகரிப்பு...

ஞாயிற்றுக்கிழமை, 20 பிப்ரவரி 2011 11:12

வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற் றுள்ள இலங்கையின் அரசியல் கட்சி முக்கி யஸ்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகி யோரின் விபரங்களை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய திரட்டிவருவதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை இலகுபடுத்தும் பொருட்டு அவர் தற்போதைக்கு பல நாடுகளின் தூதுவராலயங்களில் தமது புலனாய்வு அதிகாரிகளை பணிக்கு அமர்த்தியுள்ளதாகவும் அவர்கள் மூலமாகவே பிரஸ்தாப தகவல்கள் திரட்டப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இதன் முதற்கட்டமாக தற்போதைக்கு சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 80 பேரின் முழு விபரங்களும் அவர் வசம் சென்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சிலருடைய புகைப்படங்களும் உள்ளடங்கியுள்ளன.

இதற்கு மேலாக அரசாங்கத்தின் உயர்பதவிகளில் இருந்துவிட்டு அரசுடன் முரண்பட்டுக் கொண்ட ஊடகவியலாளர்கள் மற்றுத் அதிகாரிகள் எந்தெந்த நாடுகளில் பதுங்கியுள்ளார் கள் என்பதை தேடிக்கண்டறியவும் புலனாய்வாளர்கள் களத்தில் இறக் கப்பட்டுள்ளனர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

sankamam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.