Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வெட்டித்துறையில் பார்வதியம்மாவின் இறுதிக் கிரியைகளின்போது கடைகளை மூடிய வர்த்தகர்களை விசாரணைக்கு வருமாறு இராணுவத்தினர் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டித்துறையில் பார்வதியம்மாவின் இறுதிக் கிரியைகளின்போது கடைகளை மூடிய வர்த்தகர்களை விசாரணைக்கு வருமாறு இராணுவத்தினர் உத்தரவு...

புதன்கிழமை, 23 பிப்ரவரி 2011 03:35

தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் பார்வதியம்மாளின் பூதவுடல் தகனம் செய்யப்படவிருந்த சமயம் வல்வெட்டித்துறை நகரில் வர்த்தக நிலையங்களை மூடியிருந்த வர்த்தகர்கள் இன்று காலை விசாரணைகளுக்கு வரவேண்டும் என இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

பர்வதியம்மாளின் தகனம் செய்யப்படவிருந்த நிலையில் நகரிலிருந்த சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதுடன் இராணுவத்தினர் அறுத்தெறிந்திருந்த கறுப்புக் கொடிகளையும் சில வர்த்தகர்கள் மீளவும் கட்டியிருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த இராணுவத்தினர் தமது புலனாய்வாளர்கள் மூலம் வர்த்தகர்கள் அனைவரும் நாளை பருத்தித்துறை இராணுவ நிலையத்திற்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நாளை எப்படியான அச்சுறுத்தல் விடுக்கப்படுமோ என்ற அச்சத்தில் வல்வெட்டித்துறை வர்த்தகர்கள் அதிர்ந்துபோயுள்ளனர்.

மேலும் கிரியைகளுக்காக பார்வதியம்மாளின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த வீட்டைச் சுற்றி இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மரணச் சடங்கிற்கு வந்த மக்கள் பலர் விசாரிக்கப்பட்டனர்.

சங்கமம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.