Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு அவுஸ்திரேலியா ஆதரவு தெரிவிப்பு

Featured Replies

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையும் அதன் சட்ட நடவடிக்கைகளையும் தாங்கள் முழுமையாக ஆதரிப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் யூலியா கிலாட் தெரிவித்துள்ளார். வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் களில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா வின் இரட்டைக் குடியுரிமை பெற்ற பாலித்த ஹோகன வகித்த பங்கிற்காக அவருக்கு எதி ராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.

பாலித ஹேகன அவுஸ்திரேலிய குடியுரி மையை கொண்டிருப்பவர் என்ற ரீதியில் குறிப்பிட்ட இவ் விவகாரம் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி இன்னர் சிற்றி பிரஸ் அவுஸ்திரேலியப் பிரதமர் யூலியா கிலாட்டிடம் கருத்து கேட்டிருந்தது.

இவ் வழக்குத் தொடர்பான முழுமையான விபரங்கள் எதுவும் தனிப்பட்ட ரீதியில் எனக்குத் தெரியாது. அதேநேரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையும் அதன் சட்ட நடவடிக்கை களையும் நாங்கள் ஆதரிக்கிறோம். நடப் பிலுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிடாமல் இருப்பதுதான் நல்லது என அவுஸ்திரேலியப் பிரதமர் யூலியா கிலாட் தெரிவித்துள்ளார்.

வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடைவதற்கான முயற்சியில் முக்கிய பங்கு வகித்த பாலித ஹோகனவுக்கு எதிரான முறையான சுதந்திரமான விசாரணைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொள்ள வேண் டும் என அவுஸ்திரேலிய தொழிற் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மோர்பே வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத் தக்கது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=17181

  • தொடங்கியவர்

War crimes investigation: Bell Pottinger vs LTTE Inc.

LTTE sympathisers and front organisations in the west have expertly used lobbying as a means of manipulating public opinion and policy decisions in states where Tamils of the diaspora are domiciled. This did not start up overnight with the defeat of the TTE, but has been going on for decades. If it is true that the best PR is that which goes unnoticed, the LTTE groups have surpassed themselves in their campaign.

Their case (for a war crimes investigation on Sri Lanka) is now being vigorously prosecuted by powerful third parties. When we read reports about how 41 British MPs from the ‘All Party Parliamentary Group for Tamils’ have written to Prime Minister David Cameron urging an international investigation, that the US Senate adopted a resolution to the same effect, etc., etc., it should be borne in mind that these things happen in a social context where lobbying is permitted and its murkier side may be exploited.

The Sri Lankan government’s belated attempts to counter LTTE propaganda overseas have included measures such as the formal appointment of high profile international PR firms like Patton Boggs and Bell Pottinger and, going by media reports, other colossally expensive exercises as well. In contrast to the LTTE’s less visible but more sophisticated operations, these efforts seem clumsy and ill-conceived.

http://www.sundaytimes.lk/110313/Columns/Lasandak.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.