Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்சேகாவின் நண்பர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க நேபாளம் மறுப்பு

Featured Replies

பொன்சேகாவின் நண்பர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க நேபாளம் மறுப்பு

முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவின் நெருங்கிய நண்பர்களுக்கு நேபாளத்தில் அரசியல் தஞ்சம் வழங்குவதற்கு அந்த நாடு மறுத்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, சரத் பொன்சேகாவுடன் இணைந்து பணியாற்றிய இவர்கள் நேபாளத்தில் அரசியல்த் தஞ்சம் கோரி கடந்த சில மாதங்களாக நேபாளத்தில் தங்கியுள்ளதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் இன்று காலை செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களுடைய அரசியல் தஞ்ச கோரிக்கைக்கு நேபாள அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேபாளத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென கூறியுள்ள அதேவேளை, வெளிவிவகார அமைச்சு இது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென்று கூறியுள்ளது.

சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின், பழிவாங்கப்படக் கூடுமென்ற அச்சத்தில் நேபாளத்திற்கு வந்து அரசியல் தஞ்சம் கோரிய இவர்கள் விரைவில் கைதுசெய்யப்படலாமென கட்மண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/18155-2011-03-16-05-58-48.html

  • தொடங்கியவர்

No Nepal room for fled Fonseka men

The Sri Lankans, who are currently semi-underground in Kathmandu, said they fled their country along with their families and sneaked into Nepal during the second half of the last year. They said they fled to save their lives from the ‘repressive’ regime of President Mahinda Rajapaksa who beat Fonseka in the 2010 presidential elections. “We are seeking a secure place to live and express our feeling until a point in future when we can go back and speak out,” said Santha Karunaratne, Coordinator of the “Politically Affected Families of Gen. Fonseka in Nepal.” “Following the elections, many people had to flee the country when the police started cracking down on those who they thought were anti-establishment.”

The Sri Lankans fear that if they are held and handed over to Sri Lanka they would be treated as terrorists. Their documents showed they have a case pending at a court in Sri Lanka where they were tried under a ‘stringent’ terrorist act.

The asylum seekers entered Nepal via India. They thought that Nepal was the ‘easiest’ place for asylum seekers. Of the 14 who were staying in Nepal reportedly under “unofficial protection” of UNHCR for the last few months, one died of heart attack, one managed to fly to Canada and five other disappeared. Remaining seven are seeking asylum. UN sources confirmed that the asylum seekers have received unofficial protection but because of their illegal status they would not be called refugees unless Nepal approves so.

http://www.ekantipur.com/2011/03/15/editors-pick/no-nepal-room-for-fled-fonseka-men/330929.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.