Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமுக வின் 160 வேட்பாளர்களும் அறிவிப்பு. வைகோ கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். -

Featured Replies

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதிகள்

அறிவிக்கப்பட்டுவிட்டன.

அதிமுக - 160

தேமுதிக - 41

இடதுசாரிகள்- 22

புதிய தமிழகம் - 2

மமக - 3

சமக- 2

மூமுக- 1

இகுக- 1

பார்வர்டு பிளாக்- 1

கொ.இ.க.பே.- 1

---------

234

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கு தொகுதி இல்லை என்று ஜெயலலிதாவும் அறிவிக்கவில்லை. வைகோவும் இதுவரை அதுபற்றி அறிவிக்கவில்லை. ஆனால் அதிமுக கூட்டணியில் இனி மதிமுக இல்லை என்றாகிவிட்டது.

அதிமுக போட்டியிடும் தொகுதிகள்:

1. ஸ்ரீரங்கம்-ஜெ ஜெயலலிதா 2. கும்மிடிபூண்டி- வி. கோபால் நாயுடு 3. பொன்னேரி (தனி) -பொன். ராஜா, 4.திருவள்ளூர்- ரமணா 5. பூவிருந்தவல்லி (தனி)- இரா.மணிமாறன் 6.ஆவடி- எஸ். அப்துல் ரஹீம் 7அம்பத்தூர்- .எஸ். வேதாச்சலம் 8. மாதவரம்- வி. மூர்த்தி 9.திருவொற்றியூர் - கே. குப்பன் 10.டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - இ. மதுசூதனன்,

11.பெரம்பூர்- பி. வெற்றிவேல் 12.வில்லிவாக்கம் -பிரபாகர் 13.திரு.வி.க. நகர் (தனி) - வ. நீலகண்டன் 14.ராயபுரம்- டி.ஜெயக்குமார் 15.துறைமுகம்- பழ.கருப்பையா 16.ஆயிரம்விளக்கு- பா. வளர்மதி 17.அண்ணாநகர்- எஸ். கோகுல இந்திரா 18.விருகம்பாக்கம்- ஆர். கமலக்கண்ணன் 19.சைதாப்பேட்டை- ஜி. செந்தமிழன் 20.தியாகராயநகர்- வி.பி. கலைராஜன்,

21.மயிலாப்பூர்- ஆர். ஜானகி 22.வேளச்சேரி- எம்.கே. அசோக் 23.சோழிங்கநல்லூர்- கே.பி. கந்தன் 24.ஆலந்தூர் - வெங்கட்ராமன் 25.ஸ்ரீபெரும்புதூர்- இரா. பெருமாள் 26.பல்லாவரம்- ப. தன்சிங் 27.தாம்பரம்- சின்னையா 28.செங்கல்பட்டு -கே.என். இராமச்சந்திரன் 29.திருப்போரூர் - கே. மனோகரன் 30.செய்யூர் (தனி)- வி.எஸ். ராஜி,

31.மதுராந்தகம் (தனி)- எஸ். கணிதா சம்பத் 32.உத்திரமேரூர்- பா. கணேசன் 33.காஞ்சிபுரம்- வி. சோமசுந்தரம் 34.காட்பாடி-எஸ்.ஆர்.கே. அப்பு 35.ராணிப்பேட்டை -அ. முஹம்மத்ஜான் 36.வேலூர்- வி.எஸ். விஜய் 37.ஜோலார்பேட்டை-கே.சி. வீரமணி 38.ஊத்தங்கரை (தனி) - மனோரஞ்சிதம் நாகராஜ் 39. பர்கூர் -கே.இ. கிருஷ்ணமூர்த்தி 40.கிருஷ்ணகிரி- கே.பி. முனுசாமி,

41.பாலக்கோடு -கே.பி. அன்பழகன் 42.அரூர் (தனி)- ஆர்.ஆர். முருகன் 43.கலசபாக்கம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி 44.செஞ்சி- ஆர். தமிழ்மொழி ராஜதத்தன் 45.மைலம்- கே.பி. நாகராஜன் 46.திண்டிவனம்- (தனி)த. அரிதாஸ் 47.விழுப்புரம்- சி.வி. சண்முகம் 48.விக்கிரவாண்டி- சிந்தாமணி ஆர். வேலு 49.உளுந்தூர்பேட்டை- இரா. குமரகுரு 50.சங்கராபுரம்- ப. மோகன்.

51.கள்ளக்குறிச்சி (தனி)- பா. அழகுவேல் பாபு, 52.ஏற்காடு- செ. பெருமாள் 53.ஓமலூர் - பல்பாக்கி சி. கிருஷ்ணன் 54.எடப்பாடி- கே. பழனிசாமி 55.சேலம் மேற்கு- ஜி. வெங்கடாஜலம் 56.சேலம் வடக்கு- விஜயலட்சுமி பழனிச்சாமி 57.சேலம் தெற்கு- எம்.கே. செல்வராஜ், 58.வீரபாண்டி- எஸ்.கே. செல்வம் 59.ராசிபுரம் (தனி) - ப. தனபால் 60.குமாரபாளையம்- பி. தங்கமணி.

61.ஈரோடு கிழக்கு- இரா. மனோகரன் 62.ஈரோடு மேற்கு- கே.வி. ராமலிங்கம் 63.மொடக்குறிச்சி- ஆர்.என். கிட்டுசாமி 64.தாராபுரம் (தனி) - கே. பொன்னுசாமி 65.காங்கேயம்- என்.எஸ்.என். நடராஜ் 66.பெருந்துறை- தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் 67.பவானி- எம்.ஆர். துரை 68.அந்தியூர்- எஸ்.எஸ். ரமணீதரன் 69.கோபிசெட்டிப்பாளையம்- கே.ஏ. செங்கோட்டையன் 70.உதகமண்டலம்- புத்தி சந்திரன்.

71.மேட்டுப்பாளையம்- ஓ.கே. சின்னராஜ் 72.அவினாசி (தனி)- ஏ.ஏ. கருப்புசாமி 73.திருப்பூர்- எம்.எஸ்.எம். ஆனந்தன் 74.திருப்பூர்- ஏ. விசாலாட்சி 75.பல்லடம்- கே.பி. பரமசிவம் 76.சூலூர்- செ.ம. வேலுசாமி 77.கவுண்டம்பாளையம்- வி.சி. ஆறுக்குட்டி 78.கோயம்புத்தூர்- தா. மலரவன் 79. தொண்டாமுத்தூர்- எஸ்.பி. வேலுமணி.

80.கோயம்புத்தூர்- சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி 81.சிங்காநல்லூர் - ஆர். சின்னசாமி 82.கிணத்துக்கடவு- செ. தாமோதரன் 83.பொள்ளாச்சி- எம்.கே. முத்துகருப்பண்ணசாமி 84.உடுமலைப்பேட்டை- பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் 85.மடத்துக்குளம்- சி. சண்முகவேலு, 86.பழனி- கே.எஸ்.என். வேணுகோபாலு 87.ஒட்டன்சத்திரம்- பி. பாலசுப்பிரமணி 88.நத்தம்- இரா. விசுவநாதன் 89.திண்டுக்கல்- பி. ராமுத் தேவர் 90.வேடசந்தூர்- ச. பழனிச்சாமி.

91.அரவக்குறிச்சி- வி. செந்தில்நாதன் 92.கரூர்- வி. செந்தில்பாலாஜி 93.கிருஷ்ணராயபுரம் (தனி)- எஸ். காமராஜ் 94.குளித்தலை- பாப்பாசுந்தரம் 95.மணப்பாறை- ஆர். சந்திரசேகர் 96.திருச்சிராப்பள்ளி மேற்கு- என். மரியம்பிச்சை 97.திருச்சிராப்பள்ளி கிழக்கு- ஆர். மனோகரன், 98. திருவெறும்பூர்- சி. விஜயபாஸ்கர் 99.முசிறி- என்.ஆர். சிவபதி,

100.பெரம்பலூர் (தனி) - இரா. தமிழ்ச்செல்வன் 101.கடலூர்- எம்.சி. சம்பத் 102.குறிஞ்சிப்பாடி- சொரத்தூர்- இரா. இராஜேந்திரன் 103.சீர்காழி (தனி)- ம. சக்தி, 104.பூம்புகார்- எஸ். பவுன்ராஜ் 105.நாகப்பட்டினம்- கே.ஏ. ஜெயபால் 106.கீழ்வேலூர் (தனி)- திருவாரூர்- அ. அசோகன், 107.திருத்துறைப்பூண்டி (தனி)- கே. கோபால், 108. மன்னார்குடி- சிவா. ராஜமாணிக்கம் 109.திருவாரூர்- குடவாசல் எம். இராசேந்திரன் 110.நன்னிலம்- ஆர். காமராஜ்,

111.கும்பகோணம்- இராம. இராமநாதன் 112.பாபநாசம்- இரா. துரைக்கண்ணு 113.திருவையாறு- எம். ரெங்கசாமி 114.ஒரத்தநாடு- ஆர். வைத்திலிங்கம் 115.கந்தர்வகோட்டை (தனி)- ந. சுப்ரமணியன், 116.விராலிமலை- வி.சி. இராமையா 117.புதுக்கோட்டை- டி. கருப்பையா 118.திருமயம்- பி.கே. வைரமுத்து 119.ஆலங்குடி- கு.ப. கிருஷ்ணன் 120. காரைக்குடி- சோழன் சித. பழனிச்சாமி.

121.திருப்பத்தூர்- ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், 122.சிவகங்கை- கே.ஆர். முருகானந்தம், 123.மானாமதுரை (தனி)- ம. குணசேகரன் 124.சோழவந்தான் (தனி)- எம்.வி. கருப்பையா 125.மதுரை தெற்கு- செல்லூர் கே. ராஜூ 126.மதுரை மையம் - வி.வி. ராஜன் செல்லப்பா 127.மதுரை மேற்கு- பெ. சாலைமுத்து 128.திருப்பரங்குன்றம்- ஏ.கே. போஸ் 129.திருமங்கலம்- ம. முத்துராமலிங்கம் 130.உசிலம்பட்டி- பா. நீதிபதி,

131.ஆண்டிபட்டி- தங்க தமிழ்செல்வன் 132.பெரியகுளம் (தனி)- கே. இளமுருகன் 133.போடிநயாக்கனூர்- ஓ. பன்னீர்செல்வம் 134.கம்பம்-கே. சந்தனகுமார் 135.ராஜபாளையம்- கே. கோபால்சாமி 136.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)-கே. சீனிவாசன் 137. சாத்தூர்- உதயகுமார் 138.சிவகாசி- ராஜேந்திர பாலாஜி 139.விருதுநகர்- எஸ்.வி.பி. ரவி 140.அருப்புக்கோட்டை- வைகைச்செல்வன்,

141.பரமக்குடி (தனி) - எஸ். சுந்தர்ராஜ், 142.முதுகுளத்தூர்- மு. முருகன் 143.விளாத்திகுளம்- ஜி.வி. மார்க்கண்டேயன் 144.தூத்துக்குடி- திருமதி எஸ். ஜெனிபர் சந்திரன் 145.திருச்செந்தூர்பி-ஆர். மனோகரன் 146.ஸ்ரீவைகுண்டம்- எஸ்.பி. சண்முகநாதன் 147.ஒட்டப்பிடாரம் (தனி)- என். சின்னத்துரை 148.கோவில்பட்டி- கடம்பூர் செ. ராஜு 149.சங்கரன்கோவில்- (தனி) சொ. கருப்பசாமி,

150.வாசுதேவநல்லூர் (தனி)-எஸ். துரையப்பா 151.கடையநல்லூர்- பி. செந்தூர்பாண்டியன் 152.தென்காசி- கே. அண்ணாமலை 153.ஆலங்குளம்- பி.ஜி. ராஜேந்திரன் 154.திருநெல்வேலி- நயினார் நாகேந்திரன் 155.அம்பாசமுத்திரம்- இசக்கி சுப்பையா 156.நாங்குநேரி - ஆர்.எஸ். முருகன் 157.ராதாபுரம்- எல்.சசிகலா புஷ்பா 158.கன்னியாகுமரி- பச்சைமால் 159.நாகர்கோவில்- நாஞ்சில் ஏ. முருகேசன் 160.குளச்சல் பி. லாரன்ஸ்.

மேலும் படங்கள் பார்க்க...

http://www.thedipaar.com/news/news.php?id=25646

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.