Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலை மலைமுந்தல் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராமசேவையாளர் பகுதிக்குட்பட்ட நீனாக்கேணி கிராமத்தில் அமைந்துள்ள மலைமுந்தல் மலைமகள் பாடசாலை மாணவ மாணவிகளுக்கான புத்தகப்பை மற்றும் அப்பியாசக்கொப்பிகள், எழுது கருவிகள் உட்பட பல கற்றல் உபகரணங்களும் 25.03.2011 அன்று “நேசக்கரம்” அமைப்பினால் வழங்கப்பட்டது.

தரம் 1முதல் 5வரையான வகுப்புகளைக் கொண்ட மேற்படி பாடசாலையில் கற்கும் 97மாணவர்களுக்குமான முதல் கட்ட உதவியாக 65000/=இலங்கை ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக இம்மாணவர்களுக்கான பாதணிகள் ஆடைகள் போன்றவற்றை வழங்க வேண்டியுள்ளது. அத்தோடு கற்றல் உபகரணங்கள் தொடர்ச்சியாக வழங்குவதற்கு நேசக்கரம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உறவுகளே உங்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கிறோம்.

அத்தோடு கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயம் , மற்றும் விவேகானந்தா வித்தியாலங்களில் கல்விகற்கும் 17 தாய்தந்தையரை இழந்த 17மாணவர்களுக்கு ஆளுக்கு தலா 3000/=ரூபா வீதம் 51000/=ரூபா நிதியுதவியினை நேசக்கரம் யாழ்மாவட்ட இணைப்பாளர் தீபச்செல்வன் அவர்கள் 10.03.2011 அன்று மாணவர்களிடம் கையளித்தார்.

உதவிகள் வழங்கப்பட்ட படங்கள் :-

DSC01301.jpg

DSC01290.jpg

DSC01298.jpg

DSC01299.jpg

DSC01300.jpg

DSC01302.jpg

DSC01304.jpg

DSC01321.jpg

DSC01312.jpg

.

%5Bwallcoo.com%5D_tuplin_in_Keukenhof_gardern_272564.jpg

சிரித்த முகங்களைப் பார்க்க இப்படி தெரிகிறது. நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.