Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் 16 வயதுச் சிறுமியை காட்டில்வைத்து சிப்பாய் வல்லுறவுக்கு உட்படுத்தியதால் சிறுமி கற்பமானார்: அடையாள அணிவகுப்புக்கு நீதிமன்றம் உத்தரவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் 16 வயதுச் சிறுமியை காட்டில்வைத்து சிப்பாய் வல்லுறவுக்கு உட்படுத்தியதால் சிறுமி கற்பமானார்: அடையாள அணிவகுப்புக்கு நீதிமன்றம் உத்தரவு.

[Monday, 2011-04-18 04:24:12]

மட்டக்களப்பில் காட்டில் விறகு சேகரிக்கச் சென்ற சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறிலங்கா படைச்சிப்பாயை அடையாளம் காண்பதற்கு அடையாள அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வாகரை தன்னாமுனைக் காட்டில் விறகு சேகரிக்கச் சென்றபோது 16 வயது சிறுமியை சிறிலங்காப் படைச்சிப்பாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

இச் சம்பவம் பற்றி அந்தச் சிறுமி மறைத்து விட்டதால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வரவில்லை. எனினும் பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமடைந்துள்ளதை அடுத்து இதுபற்றி வாழைச்சேனை காவல்துறையினரிடம் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

தன்னை பாலியல் வல்லுறவுக்குபடுத்திய படைச்சிப்பாயை அடையாளம் காட்டத் தயார் என்று பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளதை அடுத்து வாழைச்சேனை நீதிவான் அடையாள அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதி தன்னாமுனை படைமுகாமைச் சேர்ந்த அனைத்துப் படையினரையும் அடையாள அணிவகுப்புக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகும் படியும், அன்றைய தினம் முகாமில் உள்ள படையினர் பற்றிய அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தன்னாமுனை சிறிலங்காப் படைமுகாம் கட்டளை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=42227&category=TamilNews&language=tamil

அத்து மீறல்கள் அதிகரிப்பதாக தகவல்கள் வருகின்றன.

தமிழ் மண்ணை விட்டு சிங்கள ராணுவம் வெளியேற்றப்படும் வரை இவை தொடரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.