Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை - பங்களாதேஷ் இடையில் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - பங்களாதேஷ் இடையில் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன _

வீரகேசரி இணையம் 4/18/2011 9:42:29 PM Share

இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷûக்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதுடன் நான்கு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து.

இருநாடுகளுக்கும் முக்கியமான தொழில் கல்வி, விவசாயம், மீன்பிடி மற்றும் இறக்குமதி ஆகிய நான்கு துறைகளில் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கலாசாரம் , கல்வி மற்றும் விஞ்ஞான தொடர்பிலான வேலைத்திட்டங்கள் பகிர்ந்து கொள்வதற்கான வேலைத்திட்டங்களும் கைச்சாத்திடப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரையில் வங்களாதேசம் ஒரு இத்துப்போன நாடு. தங்களிடம் ஓரளவு உள்ள இயற்கைவாயுவையே சொந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பாவனைக்கெடுக்கமுடியாதவர்கள். ஊழல்தான் மிக மலிவு. அதைவிட ஊத்தையும் மலிவு. சுற்றச்சூழலைப்பற்றிய எந்தவித விவஸ்தையும் இல்லாதவர்கள். உலகில் அரசசார்பற்ற நிறவன அதிகமான அன்பளிப்புக்களால் தங்கள் வயித்தை நிரப்பிக்கொள்பவர்கள் அதிகம். குறுகியகால வலிகள் ஏதுமற்ற சுதநதிரப்போராட்டம் இதன்காரணமாக விடுதலையின் மேன்மைபற்றிய பிரக்ஞையே அற்றவர்கள். இந்தநாட்டிலிருந்துதான் விஜயன் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டான். வங்காள மொழி அறுநூறு வருடங்களுக்கு முன்பு தனது தற்போதைய வடிவத்தைக் கொண்டிருக்கவில்லை. அதற்குமுன்னர் சமஸ்கிரதத்தின் முழுமையான ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தது. சிங்களம் வங்காளம் ஆகிய இருமொழகளும் ஒன்றோடோன்று ஒத்தமொழிகள். சோறை பத் எனவும் இறாலை ஸ்சோ எனவும் சாப்பிடுவதை காவ எனவும,; எங்கே என்பதை கோய்ட்ட எனவும் அவர்கள் அழைப்பதை எவ்வித சிரமமுமின்றி எம்மால் உணர்ந்து கொள்ள முடியும். முகஅமைப்பிலும் சிங்களவர்களை வங்காளிகள் ஒத்திருப்பார்கள். மகிந்து தனது முதாதையர்களைப் பார்க்கக் கிளம்பியிருக்கிறார் அவ்வளவே. அவர்களது உணவுப் பழக்கவழக்கம் மிகவும் அதிசயமானது அதாவது அவர்கட்கென பாரம்பரிய உணவு என்பதே இல்லை. எந்த உணவைத் தயரித்தாலும் ஒரே மாதிரியாகத்தான் தயாரிப்பார்கள். இரநூறு கிராம் மீனுக்குள் அரைக்கிலோ கத்தரிக்காய் அரைக்கிலோ உருளைக்கிழங்கு இவற்றைப்போட்டு நன்றாக எண்ணையும் விட்டு அவியவிட்டுட்டு சோத்தில பாத்தியக் கட்டிட்டுஅதுக்குள்ள ஒரு அகப்பை கறியைப் போட்டு அன்றையபாட்டை முடித்துவிடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.