Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் வெலிக்கடயில் போராட்டம் (படங்கள்)

Featured Replies

காணாமல் போன தமது உறவுகளை தேடித் தருமாறும், அவர்களை கடத்திச் சென்றவர்களுக்கு உரிய தண்டனை வழங்குமாறு கோரி தமது உறவுகளை பறிகொடுத்த வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் வெலிக்கடைப் பகுதியில் இன்று விழிப்புணர்வு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது குற்றப்புலானாய்வுத் துறையினரிடமும் தமது தொலைந்து போன உறவுகள் குறித்து தகவல் வழங்கியுள்ளனர்.

தமது காணாமல் போன உறவுகள் குறித்து அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என தாம் நம்புவதாகவும் குறித்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

missing%20people%20protest.jpg

Click here for more pictures with details

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போன உறவுகளின் பெயர்ப்பட்டியலை வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு வழங்கிய தமிழர்கள்!

திங்கட்கிழமை, 02 மே 2011 21:23

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது பிள்ளைகளைத் தேடித்தரும்படி கோரி வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு பெயர்ப்பட்டியலை வழங்கியுள்ளனர்.

காணாமல் போன தமது உறவுகள் தொடர்பில் அறிந்துகொள்ளும் பொருட்டு இன்று கொழும்பிலுள்ள வெலிக்கடை சிறைச்சாலை, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, இரகசியப் பொலிஸ் பிரிவு மற்றும் கடற்படைத் தலைமையகம் ஆகியவற்றுக்கு இவர்கள் விஜயம் செய்துள்ளனர்.

காணாமல் போன 82 பேருடைய பெயர்ப் பட்டியலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு வழங்கியுள்ளனர்.

tamilenn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.