Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவிற்கு ஆயுத உதவி செய்த அமெரிக்காவையும் விசாரிக்க வேண்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா சிங்கள அரசு மேற்கொண்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு போர் நடவடிக்கையின் போது போரின் போக்கை நன்கு அறிந்திருந்தும் சிங்கள அரசுக்கு தொடர்ந்து ஆயுத உதவி செய்து மனித உரிமை மீறல்களை ஊக்குவித்த நாடுகளையும் போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஐநா பேச்சாளர் கோடன் வைஸ் கூறியுள்ளார்.

அமெரிக்கா.. ரஸ்சியா.. சீனா.. இந்தியா.. பாகிஸ்தான்.. இஸ்ரேல் போன்ற நாடுகள் சிறீலங்காவில் சிங்கள அரசுக்கு சார்ப்பாக போரை கொண்டு நடத்த அதற்கு ஆயுத உதவிகளை தொடர்ச்சியாக செய்து வந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Investigate arms supplier countries – Gordon Weiss

“If foreign governments knew what was going on at this latter stage of the war and continued to supply arms, then I think it is a matter worthy of investigation in those countries.”

Gordon Weiss, a former UN Spokesman in Colombo said that foreign governments that provided weapons to the Sri Lankan military during the last stages of the war should also be investigated.

Mr Weiss told BBC Sinhala service, Sandeshaya: “If foreign governments knew what was going on at this latter stage of the war and continued to supply arms, then I think it is a matter worthy of investigation in those countries.”

UK, USA, Russia, China, India, Pakistan and Israel are some of the countries that provided military assistance to Sri Lanka.

The former spokesman claimed that that there were high civilian casualties when the Sri Lankan military moved in to overtake the Tamil Tigers in May 2009.

Mr. Weiss says that many countries were aware of the mounting civilian casualties in Sri Lanka.

(BBC)

Global Tamil News

Edited by nedukkalapoovan

உலகத்தின் மூலை முடுக்கு எல்லாம் வாழும் தனக்கென நாடில்லா எண்பது மில்லியன்கள்+ தமிழர்கள் 2009 வரை ஒரு நிழல்அரசை கொண்டிருந்தனர். அப்பொழுது சர்வதேசம் அதை ஆதரிக்கவில்லை, இராணுவ ரீதியில் அழிக்க ஒரு நீண்ட பட்டியலிட்ட நாடுகள் உதவின. எமக்கு ஒரு நட்பு நாடும் இந்த வையகத்தில் இருக்காத நிலையிலும் நாம் எமது பலத்தில், தலைமையில் நம்பிக்கை வைத்து போராடினோம், ஓரளவுக்கு ஒற்றுமையாக இருந்தோம்.

இன்று எம்மிடம் பாகப்பிரிவினை பேச கையில் எந்த துரும்பும் கிடையாது, இன்றும் எமக்கு 194 நாடுகளை கொண்ட ஐ.நா. சபையில் ஒரு ஆதரவு நாடும் கிடையாது. இந்தவேளையில் ஒரு நம்பிக்கை தரும் துருப்பாக கையில் கிடைத்துள்ளது ஐ.நா.வின் சிங்களம் மீதான போர்க்குற்ற ஆவணம். எமது பலம் பலவீனங்களை சரியாக கணித்து, இந்த உலக ஒழுங்கில் "நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை, ஆனால் நலன்களே உள்ளன" என்பதற்கேற்ப எமது எதிரிகளான சிங்களத்திடம் இருந்து உரிமைகளை ஐ.நா. உட்பட உலகநாடுகள் உதவியுடன் வென்றெடுப்பதே காலத்தின் தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.