Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கான உதவு தொகையை 10 மில்லியன் யூரோவினால் அதிகரித்தது ஐ.ரோ.ஒன்றியம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான உதவு தொகையை 10 மில்லியன் யூரோவினால் அதிகரித்தது ஐ.ரோ.ஒன்றியம்!

Posted by admin On May 7th, 2011 at 10:50 am / No Comments

ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கைக்கான தனது மனிதாபிமான உதவித் தொகை யை மேலும் 10 மில்லியன் யூரோவினால் அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்லவும் அவர்களுக்கான அடிப் படை வசதிகள் ஏற்படுத்தப்படுவதை உறுதிப் படுத்துவதற்காகவும் மேலதிக இந்நிதி அளிக் கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இம் மேலதிக நிதியானது இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மற்றும் இவ்வருட ஆரம் பத்தில் கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மனிதாபி மான உதவிகளை வழங்கும் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. ஐரோப்பா இலங்கையில் ஆபத்தை எதிர் நோக்கும் சமூகங்களுக்கு பாரபட்சமின்றி தொடர்ந்து சேவையாற்றும். அத்துடன் இந் நாட்டில் நிவாரண உதவிகளுக்கும் நீண்ட கால அபிவிருத்திக்குமான இடைவெளி யைக் குறைப்பதற்காகவும் செயற்படும் என சர்வதேச ஒத்துழைப்பு மனிதாபிமான உதவி மற்றும் நெருக்கடி பதிலளிப்புக்கான ஐரோப் பிய ஆணையாளர் கிறிஸ்டாலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

saritham

இலங்கை மீது ஐரோப்பிய வர்த்தக தடை கொண்டுவருமா?: ராஜபக்ச அச்சம்

May 8, 2011

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை காரணம் காட்டி இலங்கை மீது ஐரோப்பிய நாடாளுமன்றம் வர்த்தக தடை கொண்டு வரக்கூடும் என்று அதிபர் ராஜபக்ச அச்சமடைந்துள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடர்ளுமன்றம் வரும் வியாழக்கிழமை அவசர விவாதம் ஒன்றை நடத்தவுள்ளது.

இந்த விவாதத்தை நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடர்ளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 50 உறுப்பினர்களை கொண்ட கிரீன் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.

பான் கீ மூனின் நிபுணர் குழு, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட பின்னரே கிரீன் கட்சி தமது கோரிக்கையை முன்வைத்தது.

இந்நிலையில் இந்த அவசர விவாதம் மூலம் ஐரோப்பிய நாடர்ளுமன்றம் இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று இலங்கையின் அயலுறவுத் துறை அமைச்சக தரப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையின்படி சுயாதீன சர்வதேச விசாரணைகளை மேறகொள்ளுமாறு ஐரோப்பிய நாடாளுமன்ற வலியுறுத்தக்கூடும்.

இதனடிப்படையில் இலங்கை மீது ஐரோப்பிய நாடுகள், வர்த்தக தடையை கொண்டு வரலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை ரத்துச் செய்வதற்கான அவசர விவாதத்தை கடந்த வருடம் மே மாதம் நடத்திய பின்னர், ஐரோப்பிய நாடாளுமன்றம் முதல் தடவையாக இலங்கை தொடர்பில் விவாதத்தை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=68763

குறிப்பாக ஐரோப்பிய வாழ் உறவுகள், தமது வதிவிட உரிமையை குறிப்பிட்டு ஐரோப்பிய யூனியனை சிங்களம் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரல் வேண்டும்.

குறிப்பாக பசுமை கட்சியினர் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சிங்களம் பற்றிய விவாதத்தை கோரியுள்ளதால் அவர்களை ஊக்குவிக்க வேண்டும், ஆதரிக்க வேண்டும். அதில் ஒரு முயற்சியாக அதன் உறுப்பினர்களுக்கு ஒரு கடிதம் எழுதலாம். கீழே உள்ளது மாதிரி கடிதம், உங்கள் விருப்பம் படி எழுதுவதே நல்லது.

கடிதத்தின் தலைப்பே முக்கியம், கடிதம் ஒரு சொல்லு என்றாலும் கூட பரவாயில்லை.

மாதிரி தலைப்புக்கள்:

Subject: Sri Lanka must face justice for allegedcrimes against humanity

Subject: EU should take UN's report on Sri Lanka further

Subject: EU must impose sanctions on Sri Lanka

to: info@europeangreens.org

cc: alexey.kozlov@europeangreens.org, monica.frassoni@europeangreens.org

European Green Party

Wiertzstraat 31

B 1050 Brussels

Phone: +32 2 626 07 20

Fax: +32 2 626 07 29

Subject : Sri Lanak, UN report and our responsibility

Dear Members of Green Party,

Thank you for bringing Sri Lanka to the discussing table of EU, after shocking finding by UN. The finding of reports recommends to seek accountability of those who are directly responsible for some the worst crimes committed in 21st century. These crimes include such as bombing hospitals and denying food and medicine to the dying civilians. The total death toll of all civilians could be at least 40,000!

Sri Lanka, a beneficiary of EU, has so far rejected the finding by UN. I beleieve only political and economic presserues will bring justice and peace with dignity.

Once again thanks for standing for humanity and justice,

Sincerely,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.