Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, நல்லிணக்கப்பாடு தொடர்பான கேள்விகளால் பதற்றமடைந்த ரஜீவ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, நல்லிணக்கப்பாடு தொடர்பான கேள்விகளால் பதற்றமடைந்த ரஜீவ!

புதன், 25 மே 2011 17:47

அவுஸ்திரேலியாவின் கன்பரா பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் “வடபகுதியின் நிலை” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க உரையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் கடந்த 23 ஆம் திகதி “வடபகுதியின் நிலை” என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

ரஜீவ விஜேசிங்க உரையாற்றிய பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் எழுப்பிய கேள்விகளால் அவர் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, நல்லிணக்கப்பாடு தொடர்பான அந்த கேள்விகளால் பெரும் பதற்றமடைந்த விஜயசிங்காவின் நிலையை உணர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், யாரும் கேள்விகள் கேட்க முடியாது என அறிவித்துள்ளனர்.

எனினும், கலாநிதி வைலி சேனாநாயக்க என்பவர் இடம்பெயர்ந்த மக்கள், புதுடில்லியில் பீரீஸ் வெளியிட்ட அறிக்கை உட்பட மூன்று கேள்விகளை விரைவாக முன்வைத்திருந்தார்.

ஆனால் அந்த கேள்விகள் எதற்கும் தெளிவான பதிலை வழங்காமல் அங்கு அதிகநேரம் நிற்பதை தவிர்த்துக்கொண்ட விரைவாக கருத்தரங்கை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source:tamilenn.

படித்து, பட்டம் பெற்று, தமது மொழித்திறமை, சர்வதேச அரசியல் நுணுக்கங்கள் என்பனவறை தமது இனம் செய்யும் அப்பட்டமான தமிழின அழிப்புக்கள், மனித உரிமை மீறல்கள் என்பனவற்றிற்கு உழைக்கும் புத்திசீவிகள் வரிசையில் (பீரிஸ், கோஹனா, குணவர்த்தானா,..) இவரின் பங்கும் மிகப்பெரியது.

இவர்களும் தான் போர்குற்றவாளிகள்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.