Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் மனித உரிமை அமைப்பின் கூட்டத்தொடரும் சிறிலங்காவின் நிலைப்பாடும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக நாடுகள் மற்றும் சில ஆபிரிக்க-ஆசிய நாடுகள், சிறிலங்கா விவகாரம் தொடர்பாக இந்தியாவிடம் கேள்வி கேட்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், சிறிலங்காவிற்கு புதுடில்லியின் ஆதரவு இதில் தேவப்படலாம்.

இவ்வாறு இந்திய செய்தி சேவையான Express News Service வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிகக்கபட்டுள்ளது. இதனை அதன் செய்தியாளர் பி.கே.பாலசந்திரன் கொழும்பில் இருந்து அனுப்பி உள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் [uNHRC] 17வது கூட்டத் தொடர் மே 30 தொடக்கம் யூன் 17 வரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விவாதிப்பதற்கான எந்தவொரு நிகழ்ச்சி நிரலும் இக் கூட்டத் தொடரில் உள்ளடக்கப்பட்டிருக்காவிட்டாலும் கூட, சிறிலங்கா இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளால் கேள்வி கேட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறிலங்காவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்றவற்றால் மேற்கொள்ளப்படும் நகர்வுகள், மனித உரிமைச் சபையின் உறுப்பு நாடுகளான ரஸ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளாலும் முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில், ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழுவால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக 'யுத்தக் குற்றச் சாட்டுக்கள்' முன்வைக்கப்பட்டிருந்தன.

தற்போது இந்தியா மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடாக அங்கம் வகிக்கவில்லை.

இருப்பினும், மேற்குலக நாடுகள் மற்றும் சில ஆபிரிக்க-ஆசிய நாடுகள், சிறிலங்கா விவகாரம் தொடர்பாக இந்தியாவிடம் கேள்வி கேட்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், சிறிலங்காவிற்கு புதுடில்லியின் ஆதரவு இதில் தேவப்படலாம்.

இதற்கு மேலும் வலுச்சேர்ப்பதற்காகவே, சிறிலங்கா வெளியுறவு அமைச்சா பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அண்மையில் இந்தியாவிற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டதாக சிறிலங்கா ஊடகங்களும், அரசியல் வட்டாரங்களும் நோக்குகின்றன.

அதாவது, சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழு அறிக்கையை எதிர்த்து நிற்பதிற்கு இந்தியாவின் ஆதரவை சிறிலங்காவால் பெற முடியாததால் பீரிசின் மே15-17 வரையான இந்திய பயணம் 'தோல்வியடைந்துள்ளதாக' சண்டே ரைம்ஸ் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேபோல் சண்டே ஐலண்ட் பத்திரிகையானது 1987ம் ஆண்டு நிகழ்வொன்றை மேற்கோள்காட்டி உள்ளது.

1987ல் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை கூட்டு உடன்படிக்கைக்கு ஊடாக, சிறிலங்காவானது 'இன்னுமொரு பூட்டானாக மாறும்' என அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்ததாக 1987 ஆகஸ்ட் 01 அன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்த அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்ததாக சண்டே ஐலண்ட் பத்திரிகை சுட்டிக்காட்டி உள்ளது.

நன்றி:சங்கதி.

நாளை தொடங்க உள்ள கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் எடுத்துகொள்ளப்படமாட்டது என சிங்கள ஊடகம் கூறியுள்ளது

Lanka wins diplomatic battle at UNHRC UNSG’s report won’t be taken up at sessions beginning tomorrow

The United Nations Secretary General Ban Ki-moon's Panel of Experts report on Sri Lanka will not come up for discussion when the UN's Human Rights Council meets in Geneva tomorrow (May 30), diplomatic sources told the Sunday Times.

http://sundaytimes.lk/110529/News/nws_01.html

UN Human Rights Council 19 June 2010-18 June 2011

ASIAN STATES

Bahrain 2011

Bangladesh 2012

China 2012

Japan 2011

Jordan 2012

Kyrgyzstan 2012

Malaysia 2013

Maldives 2013

Pakistan 2011

Qatar 2013

Republic of Korea 2011

Saudi Arabia 2012

Thailand 2013

1. Bahrain

H. E. Tawfeeq Ahmed Khalil Almansoor

Ambassador and Permanent Representative

Permanent Mission of the Kingdom of Bahrain to the United Nations

Address: 866 Second Ave. 14th & 15th Floors New York, NY 10017

Telephone: (212) 223-6200

Fax: (212) 319-0687; (212) 223-6206

Email: bahrain@un.int

2. Bangladesh

H.E. Dr. A.K. Abdul Momen

Ambassador and Permanent Representative

Permanent Mission of Bangladesh to the United Nations

820 East 2nd Avenue, Diplomat Centre, Between 43rd and 44th street, 4th Floor, New York, NY-10017

Telephone: (212) 867-3434

Telefax: (212) 972-4038

E-mail: bangladesh@un.int

3. China

H.E.Li Baodong

Permanent Representative and Ambassador

Permanent Mission of People’s Republic of China to the United Nations

Address: 350 East 35th Street, Manhattan, New York, NY 10016, USA

Tel: 212-655-6100    

Fax: 212-634-7626

http://www.china-un.org/eng/

Email: ChinaMissionUN@Gmail.com

4. Japan

H.E. Mr. Tsuneo NISHIDA

Ambassador Extraordinary & Plenipotentiary

Permanent Mission of Japan to the UN

866 United Nations Plaza, New York, NY 10017

Tel: 212-223-4300

E-mail: japan.mission@dn.mofa.go.jp

5. Jordan

H.E. Mr. Mohammed F. Al-Allaf

Ambassador Extraordinary and Plenipotentiary & Permanent Representative

Permanent Mission of the Hashemite Kingdom of Jordan to the United Nations

866 Second Avenue, 4th Floor, New York, N.Y. 10017

Telephone: (212) 832-9553

Fax: (212) 832-5346

E-mail: missionun@jordanmissionun.com

6. Kyrgyzstan

H.E. Mr. Talaibek Kydyrov

Ambassador Extraordinary and Plenipotentiary

Permanent Representative of the Kyrgyz Republic to the United Nations

Permanent Mission of the Kyrgyz Republic to the United Nations

866 United Nations Plaza, Suite 477

New York, N.Y. 10017

Telephone: (212) 486-4214, -4654

Telefax: (212) 486-5259

E-mail: kyrgyzstan@un.int

anent Mission of Kazakhstan to the United Nations

7. Malaysia

H.E. Datuk Hamidon Ali

Ambassador, Permanent Representative

Permanent Mission of Malaysia to the UN

313 East 43rd Street, New York, NY 10017

Tel: 212-986-6310

Fax: 212-490-8576

E-mail: malnyun@kln.gov.my

8. Maldives

H.E. Ms. Iruthisham Adam, Permanent Representative

Permanent Mission of the Republic of Maldives to the United Nations Office at Geneva

Chemin Louis - Dunant 15B (Second Floor)

1202 Geneva

Switzerland

Tel: +41 22 732 63 37

Fax: +41 22 732 63 39

Email: info@maldivesmission.ch

9. Pakistan

H.E AMBASSADOR ABDULLAH HUSSAIN HAROON

Permanent Representative

Permanent Mission of Pakistan to the United Nations

8 East, 65th Street

New York, NY 10065

United States of America

Tel: +1 (212) 879-8600

Fax: +1 (212) 744-7348

E-mail: pakistan@un.int

Web: www.pakun.org

10. Qatar

H. E. Ambassador Nassir Abdulaziz Al-Nasser

Permanent Mission of the State of Qatar to the United Nations

809 United Nations Plaza, 4th Floor, New York, NY 10017

Tel: (212) 486-9335/9336

Email: qatar-e@qatarmission.org

11. Republic of Korea

H.E. Mr. PARK In-kook

Ambassador Extraordinary and Plenipotentiary

Permanent Mission of the Republic of Korea to the United Nations

335 East 45th st. New York, NY 10017

Tel: 212-439-4000

Fax: 212-986-1083

E-mail: korea@un.int

12. Saudi Arabia

H. E. Mr. Saad Al Saad - First Secretary

Permanent Mission of Saudi Arabia

To the United Nations NewYork

809 UN Plaza, 10th Floor New York, NY 10017

PH: 212 557 1525 Fax: 212 983 4895

info@saudiembassy.net

13. Thailand

H.E. Ambassador Virasakdi Futrakul

Ambassador and Permanent Representative of Thailand

Permanent Mission to the UN of Thailand in Geneva

5 Rue Gustave-Moynier

1202 Geneva

Switzerland

Phone local: (022) 715.1010

international: +41.22.715.1010

Fax local: (022) 715.1000

international: +41.22.715.1000

Email mission.thailand@ties.itu.int

E-mail: thailand@un.int

LATIN AMERICAN & CARIBBEAN STATES

Argentina 2011

Brazil 2011

Chile 2011

Cuba 2012

Ecuador 2013

Guatemala 2013

Mexico 2012

Uruguay 2012

1. Argentina

HE. Mr. Jorge Martín Arturo Argüello

Ambassador & Permanent Representative

Permanent Mission of Argentina to the United Nations

One United Nations Plaza, 25th floor New York, N.Y. 10017

Telephone: (212) 688-6300

Fax: (212) 980-8395

E-mail: argentina@un.int

2. Brazil

H.E. Ambassador Maria Luiza Ribeiro Viotti

Permanent Mission of Brazil to the United Nations

747 Third Avenue, 9th Floor, New York, N.Y.

Phone: 1(212) 3722600

Fax: 1(212) 3715716

Email: delbrasonu@delbrasonu.org

3. Chile

Mr. Octavio Errázuriz Guilisasti

Ambassador Extraordinary and Plenipotentiary

Permanent Mission of Chile to the UN

885 Second Avenue 40th Floor

New York, NY 10017

Telephone: 1-917-3226800

Fax: 1-917-3226809

Email: oerrazuriz@minrel.gov.cl

4. Cuba

H.E. Ambassador Mr Pedro J. Nuñez Mosquera

Permanent Mission of Cuba to the UN

Address: 315 Lexington Ave., New York, NY 10016

Telefon : (212) 689-7215, -7216, -7217

Telefax: (212) 779-1697

E-mail: cuba@un.int

5. Ecuador

H.E. Mr. Francisco Carrión Mena

Ambassador Extraordinary and Plenipotentiary

Permanent Representative

Permanent Mission of Ecuador to the United Nations

866 United Nations Plaza, Room 516, New York, N.Y. 10017

Telephone: (212) 935-1680, -1681

Telefax: (212) 935-1835

E-mail: ecuador@un.int

Website: http://ecuador.un.int

6. Guatemala

H.E. Ambassador Gert Rosenthal

Permanent Representative

Permanent Mission of Guatemala to the United Nations

57 Park Avenue, New York, NY 10016

Telephone: (212) 679-4760

Email: guatemala@un.int

7. Mexico

H.E. CLAUDE HELLER ROUASSANT

Ambassador

Permanent Mission of Mexico to the United Nations

Two United Nations Plaza, 28th Floor, New York, NY 10017

Telephone: (212) 752-0220

Fax: (212) 688.8862

Email: onuusr1@sre.gob.mx

8. Uruguay

H.E. José Luis Cancela

Ambassador, Permanent Representative

Permanent Mission of Uruguay to the United Nations

866 United Nations Plaza, Suite 322

New York, NY 10017

Tel:(212)752-8240

E-mail: uruguay@un.int

Eastern European States

Hungary 2012

Poland 2013

Republic of Moldova 2013

Russian Federation 2012

Slovakia 2011

Ukraine 2011

1. Hungary

H. E. Csaba Kőrösi

Ambassador, Permanent Representative

Permanent Mission of Hungary to the United Nations

227 East 52nd Street, New York, N. Y. 10022

Phone: 1 212 752 0209

Fax: 1 212 755-5395

E-mail: new.missions@kum.hu

2. Poland

H.E. Ambassador WITOLD SOBKOW

Permananent Mission of the Republic of Poland to the United Nations

9 East 66th Street

New York, NY 10065

Tel. +01 (212) 744 2506

Fax. +01 (212) 517 6771; +01 (212) 744 2510

e-mail: nowyjork.onz.sekretariat@msz.gov.pl

3. Republic of Moldova

H.E. Alexandru Cujba

Ambassador Permanent Representative

Permanent Mission of the Republic of Moldova to the United Nations

35 East 29th Street, New York, N.Y. 10016

Phone: (212) 447-1867

Fax: (212) 447-4067

E-mail: unmoldova@aol.com

4. Russian Federation

H.E. VITALY CHURKIN

Ambassador

Permanent Mission for the Russian Federation to the United Nation

136 East 67 Street, New York, N.Y. 10065

Phone: (212) 861-4900; 861-4901; 861-4902, Fax: (212) 628-0252

E-mail: rusun@un.int

5. Slovakia

H.E. Miloš Koterec

Ambassador Extraordinary and Plenipotentiary

Permanent Representative of Slovakia to the United Nations

The Permanent Mission of the Slovak Republic to the United Nations

801 Second Avenue, 10017 New York, USA

Tel.: 0012122868880 , +1-212 / 286 8418

Fax: 0012122868419

Email: mission@newyork.mfa.sk

6. Ukaraine

H.E. Yuriy A. Sergeyev

Ambassador Extraordinary and Plenipotentiary

Permanent Representative of Ukraine to the United Nations

220 East 51 Street New York, N.Y. 10022,

Phone: (212) 759-7003 Fax: (212) 355-9455,

E-mail: uno_us@mfa.gov.ua

Western Europe & Other States

1. Belgium

H. E. Ambassador Jan K.F. Grauls

Ambassador Permanent Representative

Permanent Mission of Belgium to the United Nations

One Dag Hammarskjöld Plaza

885 Second Avenue, 41st Floor

New York, N.Y. 10017

Tel: +1/212/378 6300

Fax: +1/212/681 7618

belgium@un.int

2. France

H.E. Gérard ARAUD

Ambassador and Permanent Representative

Permanent Mission of France to the United Nations

245 East 47th Street 44th floor

New York, N.Y. 10017 USA

Telephone : 1 (212) 702 4900 Fax : 1 (212) 421 889

Email: france@franceonu.org

3. Norway

H.E. Morten Wetland

Ambassador and Permanent Representative of Norway

Permanent Mission to the United Nations

825 Third Avenue, 39th Floor

New York, N.Y. 10022-7584

Phone: +1-646-430-7510

Fax: +1-646-430-7591

E-mail: delun@mfa.no

4. Spain

H.E. Mr. Juan Pablo DE LAIGLESIA Y GONZÁLEZ DE PEREDO

Ambassador Permanent Representative

PERMANENT MISSION OF SPAIN TO THE UNITED NATIONS

245 East 47th Street, 36th Floor

New York, NY 10017 (USA)

Tel.: (212) 661 1050 / 51 / 52 / 53 / 54

Fax: (212) 949 7247

Send Message using: http://www.spainun.org/pages/directorio.cfm

E-mail: spain@un.int

5. Switzerland

H.E. Ambassador Dante Martinelli

Ambassador and Permanent Representative of Switzerland

Permanent Mission of Switzerland to the United Nations Office and to

the other international organisations in Geneva

Rue de Varembé 9-11 (6th floor)

P.O. Box 194

CH - 1211 Geneva 20

Tel.: +41 (0)22 749 24 24

Fax: +41 (0)22 749 24 37

Electronic communication not available

6. United Kingdom

H.E Ambassador Sir Mark Lyall Grant

Permanent Representative

UK Mission to the UN

One Dag Hammarskjold Plaza

885 Second Avenue

New York, NY 10017

Telephone number: + 1 212 745 9200

Fax number: + 1 212 745 9316

UK@UN.int

7. United States

H.E. Ambassador Susan E. Rice, U.S.

Permanent Representative to the United Nations

Press and Public Diplomacy Section

United States Mission to the United Nations

799 United Nations Plaza

New York, N.Y. 10017

Contact at: http://archive.usun.state.gov/Issues/Contact2.html or

E.mail: usa@un.int

AFRICAN STATES

Angola 2013

Burkina Faso 2011

Cameroon 2012

Djibouti 2012

Gabon 2011

Ghana 2011

Libyan Arab Jamahiriya 2013

Mauritania 2013

Mauritius 2012

Nigeria 2012

Senegal 2012

Uganda 2013

Zambia 2011

1. Angola

H.E. The Ambassador Mr. Ismael Gaspar Martins

Permanent Mission of the Republic of Angola to the United Nations

820 2nd Avenue, 12th Floor, New York, NY 10017

Tel: 1 (212) 861 5656

Fax: 1 (212) 861 9295

igm@angolaun.org

2. Burkina Faso

H.E. The Ambassador

Permanent Mission of Burkina Faso to the United Nations

866 United Nations Plaza, Suite 326

New York, NY 10017

Telephone: 212-308-4720 / 4721

Fax: 212-308-4690

burkinafaso@un.int

3. Cameroon

H.E. The Ambassador

Permananent Mission of Cameroon to the United Nation

New York, NY 10017

E- Mail: cameroon@un.int

4. Djibouti

H.E. Mr. Roble Olhaye

Ambassador Extraordinary and Plenipotentiary

Permanent Representative

Permanent Mission of the Republic of Djibouti to the United Nations

866 United Nations Plaza, Suite 4011, New York, N.Y. 10017

Telephone: (212) 753-3163

Telefax: (212) 223-1276

e-mail: djibouti@nyct.net

5. Gabon

HE Mr. Denis Dangue REWAKA

Ambassador Extraordinary and Plenipotentiary

Permanent Representative

Permananent Mission of Gabon to the United Nations

18 East 41st Street, 9th Fl, New York, NY 10017

Tel: (212) 686-9720begin_of_the_skype_highlighting (212) 686-9720 end_of_the_skype_highlighting

Fax: (212) 689-5769

Email Address: gabon@un.int

6. Ghana

H.E. Ken Kanda

Ambassador Etraordianry and Plenipotentiary

Permananent Representative

Permanent Mission of Ghana to the United Nations

19 East 47th Street, New York, NY 10017

Tel.: (212)832-1300

Fax: (212)751-6734

eMail: ghanaperm@aol.com

7. Libyan Arab Jamahiriya

H.E. Mr. Abdurrahman Mohamed Shalgham

Ambassador Extraordinary and Plenipotentiary

Permanent Representative

Permanent Mission of Socialist People's Libyan Arab Jamahiriya to the UN

309-315 East 48th Street, New York, NY, 10017, USA

Phone: +1-212-752-5775

Fax: + 1-212-593-4787

E-mail: libya_mis_us@foreign.gov.ly

8. Mauritania

H.E. Mr. Abderahim Ould Elhadrami

Ambassador

Permanent Mission of the Islamic Republic of Mauritania to the UN

116 East 38th Street, New York, N.Y. 10016

Telephone: (212) 252-0113

Telefax: (212) 252-0175

E-mail: mauritania@un.int

9. Mauritius

H.E. Mr. Somduth Soborun

Ambassador Extraordinary and

Plenipotentiary Permanent Representative

Permanent Mission of Mauratius to the United Nations

211 East 43rd Street, 15th Floor, New York, NY 10017

Tel: (212) 949-0190, (212) 949-0191

Fax: (212) 697-3829, (212) 953-1233

Email: mauritius @ un.int

10. Nigeria

Ambassador U. Joy Ogwu, OFR

Permanent Representative of Nigeria

Permanent Mission of Nigeria to the UN

Address: 828 Second Ave, NY, New York 10017, United States

Telephone: (212) 953-9130

Fax: (212) 697-1970

Email: nigeria@un.int

11. Senegal

Mr. Diallo

Permanent representative of Senegal

Permanent Mission of the Republic of Senegal to the UN

238 East 68th Street, New York, N.Y. 10065

Telefon : (212) 517-9030 , -9031, -9032

Telefax: (212) 517-3032

E-mail: senegal.mission@yahoo.fr

12. Uganda

Dr Ruhakana Rugunda

Permanent Representative

Permanent Mission of Uganda to the United Nations

336 East 45th Street, New York, NY 10017

Telephone: (212) 949-0110/0111/0112/0113

Telefax: (212) 687-4517

E-mail: ugandaunny@un.int

13. Zambia

HIS EXCELLENCY MR. LAZAROUS KAPAMBWE

AMBASSADOR EXTRAORDINARY AND PLENIPOTENTIARY

Permanent Mission of the Republic of Zambia to the United Nations

237 East 52nd Street, New York, NY 10022

Telephone: (212) 888-5770

Fax: (212) 888-5213

Email: zambia@un.int

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.