Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதவுரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க பொருத்தமான பொறிமுறை அவசியம்!

Featured Replies

மனிதவுரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க பொருத்தமான பொறிமுறை அவசியம்!

கொழும்புக்கு Friday Forum அழுத்தம்!!

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் வகையில் வன்னிப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு Friday Forum எனும் அமைப்பு கொழும்புக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக பி.பி.சி சிங்கள செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காத் தூதுவராகப் பதவி வகித்த ஒருவரின் தலைமையின் கீழ் பல்லின புத்திஜீவிகளை உள்ளடக்கியுள்ள இவ்வமைப்பு, தமிழ் மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு தடையாகவுள்ள அவசரகாலச்சட்டம் மற்றும் பயங்கரவாதச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என இவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர், விபரங்களை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் இவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள அதேவேளை, நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக சிறிலங்காவின் அமைச்சர் ஒருவரினால் கையெழுத்து வேட்டை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் மூன்று பிரதிநிதிகளும் பொய்யர்கள் என சிறிலங்கா அரசாங்கத்தின் விளம்பரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளக்கூடிய ஆளுமையைக் கொண்டிருக்கவில்லை என இவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், மனிதுவரிமை மீறல்கள் தொடர்பில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் சிறந்த பெறுபேறுகளை கொண்டிருக்கவில்லை எனவும் இவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு Friday Forum எனும் அமைப்பு கொழும்புக்கு அழுத்தம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={03D17DBD-0E8D-4246-A815-673EA293BB77}

  • தொடங்கியவர்

to: fridayforum@tpi.org

The Friday Forum

c/o The Philanthropic Initiative

160 Federal Street 8th FLR

Boston, MA 02110

Phone: (617) 338-2590

Fax: (617) 338-2591

Subject: Sri Lanka: "Scrap emergency and PTA "

Dear Madam/Sir,

Placing continued pressure on Sri Lanka is important until desired justice and freedom are achieved. Thanks for your effort (http://www.bbc.co.uk/sinhala/news/story/2011/05/110526_forum.shtml) on this important issue.

People from Tunisia to Egypt have won their freedom and there are many more people want to enjoy the real vales of democracy and freedom. Only that will keep all of us safe and secure in this uncertain world and bringing prosperity.

Than you,

--------------

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.