Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் சொத்துக்கள் முடக்குவதற்கு சட்டத் திருத்தங்களை கொண்டுவர அரசு திட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் சொத்துக்கள் முடக்குவதற்கு சட்டத் திருத்தங்களை கொண்டுவர அரசு திட்டம்!

Published on June 20, 2011 No Comments

தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை முடக்குதல், நிதிசேகரிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சியாக நிதிப் பரிமாற்றச் சட்டம், பணச்சலவைச் சட்டம், பயங்ரவாத நிதியளிப்பு தடைச்சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளது.

இந்த உத்தேச சட்டத் திருத்தங்கள் சட்டமா அதிபரின் அங்கீகாரத்திற்கு காத்திருப்பதாக தன்னை இனங்காட்ட விரும்பாத மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்தவுடன் அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர்கூறினார்.

பல வருடங்களுக்கு முன்னர் இச்சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது. சூழ்நிலை வித்தியாசமாக இருந்தது. இப்போது சந்தேகத்திற்கிடமான, குறிப்பாக பயங்கரவாத குழுக்களினால் முற்கொள்ளப்படும் பரிமாற்றங்கள் தொடர்பாக நாம் இன்னும் அதிக விடயங்களை செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் இச்சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். இதற்காக மத்தியவங்கி தேவையானவற்றைச் செய்துள்து. நாம் சட்டமா அதிபரின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறோம் என அவர் கூறினார்.

http://www.saritham.com/?p=23148

புலிகளின் சொத்துக்கள் முடக்குவதற்கு சட்டத் திருத்தங்களை கொண்டுவர அரசு திட்டம்!

பல வருடங்களுக்கு முன்னர் இச்சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது. சூழ்நிலை வித்தியாசமாக இருந்தது. இப்போது சந்தேகத்திற்கிடமான, குறிப்பாக பயங்கரவாத குழுக்களினால் முற்கொள்ளப்படும் பரிமாற்றங்கள் தொடர்பாக நாம் இன்னும் அதிக விடயங்களை செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் இச்சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். இதற்காக மத்தியவங்கி தேவையானவற்றைச் செய்துள்து. நாம் சட்டமா அதிபரின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறோம் என அவர் கூறினார்.

இன்று சிங்களத்திற்கு தலையிடியாக இருப்பவர்கள் புலம்பெயர் மக்கள். அவர்களை குறிவைத்து எடுக்கப்படும், அவர்களுக்கு தலையிடி கொடுக்க என எடுக்கப்படும் இன்னொரு தோல்விகரமான நகர்வு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் சொத்துக்கள், நிதி சேகரிப்பை முடக்குவதற்காக பல சட்ட திருத்தங்கள் _

வீரகேசரி இணையம் 6/21/2011 8:58:57 AM

தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை முடக்குதல் நிதிசேகரிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சியாக நிதிப் பரிமாற்றச் சட்டம் பணச் சலவைச் சட்டம், பயங்கரவாத நிதியளிப்பு தடைச்சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த உத்தேச சட்ட திருத்தங்கள் சட்டமா அதிபரின் அங்கீகாரத்திற்கு காத்திருப்பதாக தன்னை இனங்காட்ட விரும்பாத மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்தவுடன் அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

பல வருடங்களுக்கு முன்னர் இச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது சூழ்நிலை வித்தியாசமாக இருந்தது. இப்போது சந்தேகத்திற்கிடமான குறிப்பாக பயங்கரவாத குழுக்களினால் மேற்கொள்ளப்படும் பரிமாற்றங்கள் தொடர்பாக நாம் இன்னும் அதிக விடயங்களை செய்ய வேண்டியிருக்கிறது.

அதனால் இச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். இதற்காக மத்திய வங்கி தேவையானவற்றைச் செய்துள்ளது. நாம் சட்டமா அதிபரின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறோம் என அவர் கூறினார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32303

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.