Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குப் பிடித்த பாடல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இவ்வளவு நாளும் இந்தப் பாட்டுக்கு இசை அமைத்தது இசைஞானி என்று நினைத்திருந்தேன்...நேற்றுத் தான் தேவேந்திரன் என்று ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார் என்று தெரியும்...குட்டி பாடல் வரிகளை எழுதினதிற்கு நன்றி

தங்கச்சி! இதைமாதிரித்தான் மற்ற விசயங்களுமோ?????ஏனெண்டால் அரசல்புரசலாய் உங்களைப்பத்தி கனகதையள் உலாவுது....எல்லாம் ஐமிச்சமாய்க்கிடக்குது :(:):D:lol:

  • Replies 171
  • Views 27.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி! இதைமாதிரித்தான் மற்ற விசயங்களுமோ?????ஏனெண்டால் அரசல்புரசலாய் உங்களைப்பத்தி கனகதையள் உலாவுது....எல்லாம் ஐமிச்சமாய்க்கிடக்குது :(:):D:lol:

நான் அச்சாப் பிள்ளை அண்ணா :lol: :lol: :D என்ன கதை அண்ணா கேள்விப்பட்டனீங்கள்?

இன்று தான் உங்கள் திரிக்கு வந்துள்ளேன்... வாழ்த்துகள்.... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் உங்கள் திரிக்கு வந்துள்ளேன்... வாழ்த்துகள்.... :)

காதல் உங்கள் வருகைக்கும்,கருத்துப் பகிர்வுக்கும் நன்றி :D

தங்கச்சி! இதைமாதிரித்தான் மற்ற விசயங்களுமோ?????ஏனெண்டால் அரசல்புரசலாய் உங்களைப்பத்தி கனகதையள் உலாவுது....எல்லாம் ஐமிச்சமாய்க்கிடக்குது :(:):D:lol:

கு.சா. அண்ணா எனக்கும் ஐமிச்சமாகிடக்கு... நீங்கள் குறிப்பிட்ட 'உங்களை' என்பது ஒருமையா? பன்மையா? ^_^:lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை மன்னன் படத்திலிருந்து இசைஞானியின் இசையில் எஸ்பிபி பாடிய பாடல்;

http://www.youtube.com/watch?v=xlJBzOKTblU

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா அடடா

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

கன்னத்தின் முத்தத்தின் ஈர‌ம் அது காயவில்லையே

கண்களில் ஏன் உந்த கண்ணீர் அது யாராலே?

கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே

காதலன் மடியில் பூத்தால் ஒரு பூப் போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு

ஆதர‌வாய் சாய்ந்து விட்டால் ஆரிவரோ பாடு

ஆரிர‌ரோ...இவர் யார் எவரோ?...பதில் சொல்வார் யாரோ?

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா அடடா

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு தாளம் போடுதோ

தன்னிலை மறந்த பெண்மை அதை தாங்காதோ

உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ

உள்ளங்கள் துடிக்கும் ஒசை இசையாகதோ

மங்கை இவள் வாய் திறந்தால் மல்லிகைப் பூ வாச‌ம்

ஓடை எல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்

யார் இவர்கள்? இரு பூங்குயில்கள்...இளம் காதல் மான்கள்

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா அடடா

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் மொழியா?

என்ன சத்தம் இந்த நேரம் ரதியின் ஒலியா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானியின் இசையில் எஸ்பிபி பாடிய பாட்டு

ஆஆஆ...

மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?(2)

ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா

சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா

என்னோட தாயி தந்த பாட்டுத் தானம்மா

மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?

வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாராதா

கள் இருக்கும் ரோசாப்பூ கை கலக்க கூடாதா

இராப் போது ஆனால் உன் ராகங்கள் தானா

அன்பே சொல் நானா தொட‌ ஆகாத ஆணா

உள் மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே

இல்லாத பாரம் எல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே

நிலாவை நாளும் தேடும் வானம் நான்

மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?

குத்தாலத்து தேனருவி சித்தாடை தான் கட்டாதா

சித்தாடைவே கட்டியே கையில் வந்து முட்டாதா

ஆத்தோர‌ம் நாணல் பூங்காத்தோடு ஆட‌

ஆவார‌ம் பூவில் அது தேவார‌ம் பாட‌

இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க

எங்கேயோ நீயிருந்து என் மீது போர் தொடுக்க

கொல்லாதே பாவம் இந்த ஜீவன் நான்

மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்குதா?(2)

ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா

சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா

என்னோட தாயி தந்த பாட்டுத் தானம்மா

மலையோரம் வீசும் காத்து...மனசோடு பாடும் பாட்டு கேட்டுதா? கேட்டுதா

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மந்திரப் புன்னகை என்னும் படத்தில் இருந்து வித்தியாசாகரின் இசையில் மதுபாலக்கிருஸ்ணன்,அனுசியா[அறிமுகப் பாடகி] பாடிய பாடல் இது;

மேகம் வந்து போகும்

தாகம் வந்து போகும்

மோகம் வந்து போகும்

காதல் வந்தால் போகாது....

இப் பாடகிக்கு அருமையான குரல்வளம் :)

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானி,ஜேசுதாஸ்,எஸ்பிபி ஓரே மேடையில்;

http://www.youtube.com/watch?v=6t69lg934HM&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிந்துபைரவி படத்தில் இருந்து இசைஞானியின் இசையில் ஜேசுதாஸ் பாடிய அற்புதமான பாடல் ...இந்தப் படத்தின் எல்லாப் பாட்டும் அருமை...ஜேசுதாசுக்கும்,சித்ராவிக்கு தேசிய விருது இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது...இனிமையான இசைக்காகவும்,ஜேசுதாசின் குரலுக்காகவும் இந்தப் பாட்டை ரசிக்கலாம்.

தொம் தொம் நந்த தொம் தொம் தொம்தநந்த தொம் தொம்(2)

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து,வெந்து உருகும்

வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்

மோகம் என்னும் மாயைப் பேயை நானும் கொன்று போட‌ வேண்டும்

இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்

தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேர‌ம் நேர‌ம்

தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்

மனதில் உனது ஆதிக்கம்...இளமையின் அழகு உயிரைப் பாதிக்கும்

கிர‌கம் இர‌வை சோதிக்கும்...கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்

ஆசை என்னும் புயல் வீசி விட்டததடி...ஆனி வேர் வரையில் ஆடி விட்டதடி....காப்பாயடி காப்பாயடிடிடி...........

தானந்த தானத் தம்தம் தானந்த தானத் தம்தம் ஆனந்தம்

ஆனந்த தானத் தம்தம் ஆனந்த தானத் தம்தம் ஆனந்தம்

தொம்த தொம்தன தொம்த தொம்தன தொம்ததனதொம்(2)

தொம் தொம் தொம்.......................தொம்தனன தொம் தொம் (2)

ஆ.......................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோடி படத்தில் இருந்து சீனிவாஸ்,சுஜாதா பாடிய பாடல்;

ஒரு பொய்யாவது சொல் கண்ணே

உன் காதல் நான் தான் என்று

அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்(2)

பூக்கள் உன்னால் சந்தம்

அது மெளனத்தில் உன்னால் யுத்தம்

இதைத் தாங்குமா என் நெஞ்ச‌ம்

இதைத் தாங்குமா என் நெஞ்ச‌ம்

உண்மையும்,பொய்மையும் பக்கம் பக்கம் தான்

ரொம்ப பக்கம் பக்கம் தான்

பார்த்தால் இர‌ண்டும் ஒன்று தான்

பாலுக்கும்,கள்ளுக்கும் வண்ணம் ஒன்று தான்

பார்க்கும் கண்கள் ஒன்று தான்

உண்டால் இர‌ண்டும் வேறு தான்

மிச்சம் எழுத பஞ்சியாய் இருக்குது

"ஒரு பொய்யாவது சொல் கண்ணே" பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். :)

மிச்சம் எழுத பஞ்சியாய் இருக்குது

:D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொட்டால் சிணுங்கி திரைப் படத்தில் இருந்து என் மனதைக் கொள்ளை கொண்ட பாடல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளி வர இருக்கும் படமான "டேஞ்சரஸ் இஸ்க்" என்னும் படத்தில் இருந்து ஹிமேசின் இசையில் ஹிமேசும்,ஸ்ரேயா கோஸ்ஸால்,ராகட்படஅலிகான் ஆகியோர் பாடிய பாட்டு

http://www.youtube.com/watch?v=S6B9wo1cQDo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அங்காடித் தெரு திரைப்பட‌த்தில் இருந்து ஜீவி பிர‌காஸ்,விஜய் அன்ர‌னி சேர்ந்து இசையமைத்து[இருவரில் யார் இந்தப் பாட்டுக்கு இசையமைத்தது?] பிர‌ச‌ன்னா பாடிய பாட‌ல் இது;

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை...ஆனால் அது ஒரு குறையில்லை.[2]

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை...அவளைப் படித்தேன் முடிக்கவில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறக்கவில்லை.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை...ஆனால் அது ஒரு குறையில்லை.

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை...நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை.

அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை...அவள் பொம்மை போல பிறக்கவில்லை.

அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை...அந்தக் காற்றில் தொலைந்தேன் மீளவில்லை.

அவள் கைவிர‌ல் மோதிர‌ம் தங்கமில்லை...கை பிடித்திடும் ஆசையில் தூங்கவில்லை.

அவள் சொந்தமின்றி எதுவுமில்லை...எனக்கு எதுவுமில்லை.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை...ஆனால் அது ஒரு குறையில்லை.

அவள் பட்டுப் புட‌வை என்றும் அணிந்ததில்லை...அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை.

அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை...அந்த அக்கறை போல வேறு இல்லை.

அவள் வாச‌ம் ரோஜா வாச‌மில்லை...அவள் இல்லாமல் சுவாச‌ம் இல்லை.

அவள் சொந்தம்,பந்தம் எதுவுமில்லை...அவள் சொந்தமின்றி எதுவும் இல்லை.

அவள் சொந்தமின்றி எதுவுமில்லை...எனக்கு எதுவும் இல்லை.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...அவளுக்கு யாரும் இணை இல்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை...ஆனால் அது ஒரு குறையில்லை.

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை...அவளைப் படித்தேன் முடிக்கவில்லை

அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறக்கவில்லை.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமர்க்களம் படத்தில் இருந்து [இந்தப் படத்தில் நடிக்கும் போது தான் அஜித் சாலினி காதலித்து கல்யாணம் கட்டினார்கள்...இந்த படம் வரைக்கும் அஜித் நல்ல வடிவு :lol: ] பரத்வாஜின் இசையில் எஸ்பிபி பாடிய பாட்டு;

http://www.youtube.com/watch?v=2dFfc4JbKtY&feature=related

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்

ரத்தத்தில் என்றெண்டும் வேகம் கேட்டேன்

ர‌கசியம் இல்லா உள்ளம் கேட்டேன்

உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்

உப்பை கண்ணீர் துளியைக் கேட்டேன்

வரிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்

வயதிற்கு சரியான வாழ்க்கை கேட்டேன்

இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்

நிலைமை கெடாத மோகம் கேட்டேன்

பறந்து பறந்து நேசம் கேட்டேன்

பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்

புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்

பூவின் மடியில் படுக்கை கேட்டேன்

தானே உறங்கும் விழியைக் கேட்டேன்

தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்

நிலவில் நனையும் சோலை கேட்டேன்

நீலக்குயிலின் பாடல் கேட்டேன்

நடந்து போக நதிக்கரை கேட்டேன்

கிடந்து உருள புல்வெளி கேட்டேன்

போர்த்துப் படுக்க நிலைவைக் கேட்டேன்

எட்டிப் பறிக்க விண் மீன் கேட்டேன்

துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்

தூக்கம் மறக்கும் கனவைக் கேட்டேன்

பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்

பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்

மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்

பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்

உலகிற்கெல்லாம் சம மழை கேட்டேன்

ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்

வானம் முழுக்க நிலவை கேட்டேன்

வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்

எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்

எரியும் தீயாய் கவிதை கேட்டேன்

கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்

காமம் கடந்த யோகம் கேட்டேன்

சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்

சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்

உச்சம் தலை மேல் மழையைக் கேட்டேன்

உள்ளம் கால் மேல் நதியைக் கேட்டேன்

பண் கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்

பறவைக் இருக்கும் மானம் கேட்டேன்

நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்

நடுங்க விடாத செல்வம் கேட்டேன்

மலரில் ஒரு நாள் வசிக்க கேட்டேன்

மழையின் சங்கீதம் ருசிக்க கேட்டேன்

நிலவில் நதியில் குளிக்க கேட்டேன்

நினைவில் சந்தனம் மணக்க கேட்டேன்

விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்

அழுதால் மழை போல் அழவே கேட்டேன்

ஏதாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்

எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்

பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்

சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன்

ராஜ ராஜனின் வாளைக் கேட்டேன்

வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்

பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்

பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்

மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்

மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்

சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்

தொட்டு கொள்ள பாசம் கேட்டேன்

மழையைப் போன்ற புல்லைக் கேட்டேன்

புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்

புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்

இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன்

இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்

துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்

தொலைந்து விடாத பொறுமை கேட்டேன்

சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்

சொன்னால் தாவும் வேகம் கேட்டேன்

கயவரை அறியும் கண்கள் கேட்டேன்

காலம் கடக்கும் காலைக் கேட்டேன்

சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்

சீக்கிரம் ஆறுக் காயம் கேட்டேன்

மூடியில்லாத முகங்கள் கேட்டேன்

போலியில்லாத புன்னகை கேட்டேன்

தவளும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்

தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்

ஜந்து வயதில் புத்தகம் கேட்டேன்

ஆறாம் விரலாம் பேனா கேட்டேன்

காசே வேண்டாம் கருணை கேட்டேன்

தலையனை வேண்டாம் தாய்மடி கேட்டேன்

கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன்

குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை

இதிலே எதுவும் நடக்கவில்லை

வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று

மரணம் மரணம் மரணம் கேட்டேன்....ஏஏஏ....

"ஒரு பொய்யாவது சொல் கண்ணே" பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். :)

:D :D

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி துளசி

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=qLSICRYOJyo&feature=related

தோழா தோழா கனவுத் தோழா(2)

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கனும்

உன்னை நான் புரிஞ்சிக்கனும்

ஒன் ஒன்டாய் தெரிஞ்சிக்கனும்

ஆணும்,பெண்ணும் பழகி கிட்டால் அது காதலாகுமா?

அது ஆயுள் முழுக்க தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?

நட்புக்குள் பொய்கள் கிடையாது

நட்புக்குள் தவறுகள் நட‌க்காது

நட்புக்குள் தன்னலம் இருக்காது

நட்புக்கு ஆண்,பெண் தெரியாது

நட்பு என்னும் நூல் எடுத்து பூமியைக் கட்டி நீ இருத்து

நட்பு நட்பு தான்,காதல் காதல் தான்

காதல் மாறலாம் நட்பு மாறுமா?

காதல் ஒன்றும் தவறே இல்லை

காதலின்றி மனிதனும் இல்லை

நண்பர்களும் காதலராக மாறிய பின் சொல்லியதில்லை

நீயும்,நானும் பழகுறமே காதலாகுமா?

இது ஆயுள் முழுக்க தொட‌ர்ந்தாலும் நட்பு மாறுமா?

தோழா தோழா கனவுத் தோழா(2)

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நீயும்,நானும் வெகு நேர‌ம் மனம் விட்டு பேசிச் சிரித்தாலும்

பிரியும் பொழுது சில நொடிகள் மெளனம் கொள்வது ஏன் தோழி?

புரிதலில் காதல் இல்லையடி,பிரிதலில் காதலை சொல்லி முடி

காதல் காதல் தான்...நட்பு நட்பு தான்

நட்பின் வழியிலே காதல் வளருமே

பிரிந்து போன நட்பினை கேட்டால் பசுமையான கதையினை சொல்லும்

பிரியமான காதல் கூட‌ பிரிந்த பின் கணமாய் கொல்லும்

ஆணும்,பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்

அது ஆயுள் முழுக்க களங்கப் படாமல் பார்த்துக்கலாம்

தோழா தோழா கனவுத் தோழா

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கனும்

உன்னை நான் புரிஞ்சிக்கனும்

ஒன் ஒன்டாய் தெரிஞ்சிக்கனும்

ஆணும்,பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்

அது ஆயுள் முழுக்க களங்கப் படாமல் பார்த்துக்கலாம்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சமீபத்தில் வந்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்."3 பேர் 3 காதல்" படத்தில் இருந்து[ படம் ஒரு சொதப்பல்] யுவனின் இசையில் நேகா பாசின் பாடியுள்ளார்.இவருக்கு அருமையான குரல் ஆனால் உச்சரிப்பு கொஞ்சம் சரியில்லை.
 

http://www.youtube.com/watch?v=yUDUcOaSs_o

 

 

காதல் எந்தன் காதல் என்ன ஆகும் நெஞ்சமே
காணல் நீரில் மீன்கள் துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கணம் பார்த்ததும் வியர்த்தவன்
மறுகணம் ஏங்கிட வைத்தவன்(2)
 
காதல் செய்யும் இம்சை போல வேறு ஏதும் இல்லையே
ஆசையே நீ பாம்பின் உள்ளே பரமபதம் தான் வாழ்க்கையே
 
ஒருமுறை உந்தன் தோளில் சாய்ந்திட‌ வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம் சொக்கிப் போவேன்
உன் விர‌ல்களை கோர்த்து செல்லும் மர‌ம் கூட‌ போதுமே
வேறு என்ன வேண்டும் அன்பே செத்துப் போவேன்
 
விரும்பிய உன்னை தொட்டுக் காட்டும் வழியில் தொலையாமல் 
என்னைத் தொடுமோ வாச‌ம் தருமோ
ஜயோ என்ன ஆகுமோ
 
காதல் எந்தன் காதல் என்ன ஆகும் நெஞ்சமே
காணல் நீரில் மீன்கள் துள்ளி வந்தால் இன்பமே
ஒரு கணம் பார்த்ததும் வியர்த்தவன்
மறுகணம் ஏங்கிட வைத்தவன்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் நடிகர்கள் இப்படி ஒரு பாட்டுக்கு தன்னும் சேர்ந்து ஆடுவார்களா
 

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"சைவம்" படத்தில் இருந்து ஜி.வி பிரகாஸ்குமாரின் இசையில் உதித்திரா உன்னிக்கிருஸ்ணன் பாடிய அருமையான பாடல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.