Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருநெல்வேலியில் பாலியல் பலாத்காரம்

Featured Replies

  • தொடங்கியவர்

ஏன்ன ஆறுமுகம் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள். வசம்பு கூறிய மாதிரி கோண்டாவில் சம்பவம் பற்றி மேலதிக தகவல் ஏதும் இல்லையே. வாழ்த்துவதும் துயர்பகிர்வதும் ஒரு குற்றச்செயல் கிடையாதே. அது அப்படியிருக்க நீங்கள் ஏன் வசம்பு மீது அவ்வளவாக கோபங்கொள்ளுகிறீர்கள்

வசம்பு அண்ணாவின் கருத்தை பாருங்கள்

சிலர் சொல்லுவர்கள் தான் பிடிச்ச மூயலுக்கு 3 கால் எண்டு

வசம்பு அண்ணா சொல்லுவர் மூயலுக்கு காலே இல்லை

அது பறக்கிறது எண்டு தான்

  • Replies 128
  • Views 13.4k
  • Created
  • Last Reply

ஊமை

கருத்துக்களுக்கு கருத்துக்களால் பதில் சொல்ல முடியாதவர்கள் உப்படித்தான் விடயத்தை திசை திருப்ப எதையாவது எழுதுவார்கள். சில குட்டுக்கள் அம்பலமாகியதும் அவர்களால் தாங்க முடியவில்லை.

வினித் உம்மடை கேள்விகளின் உண்மைத்தன்மையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதால் விவேகமானவர்கள் பதில் தரமாட்டினம். நல்லா ஆராச்சி செய்து அரசாங்க அதிபர் கண்காணிப்பு குழு ஆசிய அமெரிக்கா மனித உரிமை குழுக்கள் போன்றோர் விடும் அறிக்கைகளை ஆதராங்களாக வைத்து மாத்திரம் செய்திகளை பிரசுரிக்க வேணும். ஒரு விழயத்தை (அவர்கள் மூலம்) தெரிந்து கொண்டு தான் பிரசுரிக்க வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன குட்டை ஊமையும் வசம்புமாய் அம்பலப்படுத்தியதாய் சொல்கிறீர்கள் ஊரில் நடந்ததா.? செகிடன் காதில் சங்கு கதைதான். இல்லை எண்டால் அதை நிறூபியுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித் உம்மடை கேள்விகளின் உண்மைத்தன்மையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதால் விவேகமானவர்கள் பதில் தரமாட்டினம். நல்லா ஆராச்சி செய்து அரசாங்க அதிபர் கண்காணிப்பு குழு ஆசிய அமெரிக்கா மனித உரிமை குழுக்கள் போன்றோர் விடும் அறிக்கைகளை ஆதராங்களாக வைத்து மாத்திரம் செய்திகளை பிரசுரிக்க வேணும். ஒரு விழயத்தை (அவர்கள் மூலம்) தெரிந்து கொண்டு தான் பிரசுரிக்க வேணும்.

டக்களஸ் தேவானந்தா, சித்தார்த்தன், சரத்பொன்ஸ்சேகா எல்லாரையும் விட்டுட்டீங்கள்.

  • தொடங்கியவர்

ஊமை

கருத்துக்களுக்கு கருத்துக்களால் பதில் சொல்ல முடியாதவர்கள் உப்படித்தான் விடயத்தை திசை திருப்ப எதையாவது எழுதுவார்கள். சில குட்டுக்கள் அம்பலமாகியதும் அவர்களால் தாங்க முடியவில்லை.

உன்மையில் நீங்கள் கேட்ட எல்ல கேள்விக்கும் நான் பதில்தந்தேன் ஆனால் நீங்கள் ?????????????

பதில் யாழ்கள வாசகர்கள் இதை வாசித்து புரியட்டும்

ஆறுமுகம்

செவிடன் காதில் நீர் ஒன்றும் ஊதவேண்டாம். மற்றவர்களை நிரூபிக்கும்படி சொல்வதைவிட்டுவிட்டு முடிந்தால் உண்மை என்பதை நீர் நிரூபிக்கலாமே??

என்ன ஆறுமுகம் இப்படி சொல்கிறீர்கள். இந்த சம்பவத்தால் நாங்கள் இரண்டு படலாமா. எனது கேள்வி ஏன் இன்னும் இந்த விடயம் இவ்வளவு அமைதியாய் இருக்கிறது. அதனால் தான் நான் இப்படி கேட்டேன். ஏதோ நாங்கள் எல்லோரும் துரோகிகள் மாதிரி காட்டுகிறது உங்கள் கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறுமுகம்

செவிடன் காதில் நீர் ஒன்றும் ஊதவேண்டாம். மற்றவர்களை நிரூபிக்கும்படி சொல்வதைவிட்டுவிட்டு முடிந்தால் உண்மை என்பதை நீர் நிரூபிக்கலாமே??

ஊருக்கு வாரும் விளக்கம் விபரணத்தோட காட்டலாம். எப்ப புறப்படுகிறீர் எண்டு சொல்லும். இல்லை உம்மட பினாமி யாரையாவது அனுப்பிவையும் காட்ட நான் தயார்.

நடந்தது எண்டு நிரூபிச்சால் உம்மட முகத்தை எங்க கொண்டுபோய் வைப்பீர் எண்டு முதலில் சொல்லும்.

பாவம் ஊமை

உண்மையைக் கேட்பதால் உம்மையும் துரோகியென்று

து}ற்றுவார்கள். அது ஒன்றுதானே அவர்களுக்குத் தெரிந்தது.

முகத்தார் முகத்தார் டென்சன் வேண்டாம் சரி பொறுத்திருந்து பார்ப்போம்

ஊமை எழுதியது:

முகத்தார் முகத்தார் டென்சன் வேண்டாம் சரி பொறுத்திருந்து பார்ப்போம் :lol::lol:

ஆறுமுகம்

அப்போ இதுவரை நடந்தவற்றையெல்லாம் நீர் அழைத்துக் கொண்டா சென்று நிரூபித்துள்ளீர். யாரோ வழிப்போக்கர்கள் சொன்னார்களாம் இதுதான் ஊரிலிருந்து வந்த ஆதாரம். இதை நம்பித்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது வதந்திதான் என்பது உண்மையாகும் போது தாங்கள் என்ன செய்யப்போவதாக உத்தேசம். அதையும் எடுத்து விட்டிருக்கலாமே???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஆறுமுகம் இப்படி சொல்கிறீர்கள். இந்த சம்பவத்தால் நாங்கள் இரண்டு படலாமா. எனது கேள்வி  ஏன் இன்னும் இந்த விடயம் இவ்வளவு அமைதியாய் இருக்கிறது. அதனால் தான் நான் இப்படி கேட்டேன். ஏதோ  நாங்கள் எல்லோரும் துரோகிகள் மாதிரி காட்டுகிறது உங்கள் கருத்து.

அப்படி என்னால் சொல்லப்பட்ட கருத்தை ஒருக்கா சுட்டிக் காட்டுங்கோ.

இல்லை உங்களையும் வசம்பையும் சேர்த்துச் சொன்னதால் உங்களிக்கு ஒருவேளை அந்த உணர்வு வந்திருக்கலாம்.

சரி ஊமை பரராஜசிங்கம் ஐயாவுக்கு வசம்பு துயர் பகிர்ததாக சொன்னாரே அவரை அதை நிரூபிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறுமுகம்

அப்போ இதுவரை நடந்தவற்றையெல்லாம் நீர் அழைத்துக் கொண்டா சென்று நிரூபித்துள்ளீர். யாரோ வழிப்போக்கர்கள் சொன்னார்களாம் இதுதான் ஊரிலிருந்து வந்த ஆதாரம். இதை நம்பித்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது வதந்திதான் என்பது உண்மையாகும் போது தாங்கள் என்ன செய்யப்போவதாக உத்தேசம். அதையும் எடுத்து விட்டிருக்கலாமே??

அப்போ இரானுவத்தினர் நல்லவர்கள் அவர்கள் அப்படிச் செய்பவர்கள் இல்லை எண்டு சொல்ல வாறீர்.

அதைவிட செய்தி சொல்வதும் அதுதான் ஒரு பொண்கடத்தப்பட்டார் மக்கள் திரண்டு வந்து எதிர்நடவடிக்கை மேற்கொண்டனர் இதுதான் செய்தி இது நடக்கவில்லை எண்டு நீர் நிரூபித்தால். பக்கலாம்

ஆறுமுகம் எழுதியது:

சரி ஊமை பரராஜசிங்கம் ஐயாவுக்கு வசம்பு துயர் பகிர்ததாக சொன்னாரே அவரை அதை நிரூபிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

ஆறுமுகம்

நான் அதனை உமக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அதனை நான் இங்கு நிரூபித்தால் நீர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயாரா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இங்க போய் பாருங்க.....

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8366

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடை பெற்ற ஒரு சம்பவத்தை ஊடகம் செய்தியாக்குவதுதான் வேலை. அது நடை பெறவில்லை எண்று சொல்பவர்களுக்கு ஊடகமும் மக்களும் என்னத்தை நிரூபிக்க வேண்டும். இது செய்தி தணிக்கை காலம் இல்லை. நடந்ததை நடந்தமாதிரிச் சொல்வதுதான் செய்தி. இதில் என்ன பொய் இருகிறது.?

  • தொடங்கியவர்

ஊமை எழுதியது:

முகத்தார் முகத்தார் டென்சன் வேண்டாம் சரி பொறுத்திருந்து பார்ப்போம் :lol:  :lol:  

ஆறுமுகம்

அப்போ இதுவரை நடந்தவற்றையெல்லாம் நீர் அழைத்துக் கொண்டா சென்று நிரூபித்துள்ளீர். யாரோ வழிப்போக்கர்கள் சொன்னார்களாம் இதுதான் ஊரிலிருந்து வந்த ஆதாரம். இதை நம்பித்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது வதந்திதான் என்பது உண்மையாகும் போது தாங்கள் என்ன செய்யப்போவதாக உத்தேசம். அதையும் எடுத்து விட்டிருக்கலாமே???

யாழ்பாணத்தில் இதுவரை காணமால் போனவர்களுக்கு என்ன கதியே அதே கதி தான் இந்த பெண்னுக்கும்

அப்படி அந்த பெண்னுக்கு ஒன்றும் நடக்கமால் திரும்பி வந்த

அந்த பெண்ணின் அப்பா அம்மா என்ன செய்வினம்

அதை செய்திஆக்கி வசம்பு அண்ணா நம்புவதுக்காக

ஆதாரங்கள் காட்டிவினம் காத்து இருங்கள்

அப்பே நீங்கள் கேக்கலாம் எனன் ஆமி செய்தவன் எண்டு எத்தனை பேர் என்ன என்ன எல்லாம் செய்தவன்கள்

அப்பே உங்களுக்கு எப்படி இருந்தது அப்படி கேக்கலாம் WAIT பன்னுங்கே

அப்படி அந்த பெண் ஆமி ஒண்டும் செய்ய இல்லை எண்டு சொன்னா அது எப்படி ஆமிகாரன் கொண்டு போட்டு ஒண்டும் செய்யமால விட்டவன் பொட்டை பொய் சொல்லுது எண்டு கனக்க கதைக்கலாம் WAIT

ஊருக்கு வாரும் விளக்கம் விபரணத்தோட காட்டலாம். எப்ப புறப்படுகிறீர் எண்டு சொல்லும். இல்லை உம்மட பினாமி யாரையாவது அனுப்பிவையும் காட்ட நான் தயார்.

இப்படி எல்லாம் எம்மை நாமே வேறுபடுத்தக்கூடாது ஆறுமுகம். இப்படி எல்லோரையும் ஏதோ ஒரு அற்ப காரணங்களுக்காக துரோகிகள் ஆக்கினால் முடிவில் யார் தமிழீழ ஆதரவாளர்??? சற்றுமுன் HOLY GOD எனும் தமிழ் கிறிஸ்தவ தொலைக்காட்சியிலே ஒரு சொற்பொழிவு நடந்தது அதிலே ஒரு வசனம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. அது என்னவென்றால் " நீ.....மற்றவர்களை குற்றவாளி என்று சொல்லி பின்னர் நீயே.... குற்றவாளி என்று தீர்ர்கப்படாதிருப்பாயாக" ஏதோ யார் தமிழீழம் போகும் போது தண்டிக்கப்படுகிறார்கள் இலையோ நாம் அறியோம் சிலவேளைகளில் நீங்களும் மக்களை போராட்டத்தில் இருந்து அந்நியப்படுத்திய குற்றத்துக்காக விடுதலைப்புலிகளால் தண்டிக்கப்படக்கூடும். ஏதோ ஜோசித்து கதைக்கவும் ஏனெனில் விடுதலைப்புலிகள் வன்னியில் பாரிய வழங்குனரையே சொந்தமாக வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு தாங்களே மென்பொருட்களை எழுதுகின்றனர். அதைவிட இணையங்களிலே தாராளமாக உலாவுகின்றனர். இதனை நான் ஊகித்து சொல்லவில்லை அடிக்கடி தமிழீழம் சென்றுவருவதால் கூறுகிறேன் ஏதோ உங்கள் புத்திக்கு எட்டியபடி செய்யுங்கள். யார் துரோகியாய் இருந்தாலும் நட்புடன் அணுகி பேசி அவனை மனம் மாறவைத்து சரியான வழிக்கு கொண்டுவர முயலுங்கள்

ஏன் ஈழமகன் அவசரப்பட்டீர். அவரது வாய் வீரத்தை பார்த்திருக்கலாம். இது ஆறுமுகத்திற்கு முதலாவது மூக்குடைப்பு. இப்போ அவர் முகத்தை எங்கே கொண்டு போய் வைக்கப் போறாரேர்

  • தொடங்கியவர்

ஆறுமுகம் எழுதியது:

சரி ஊமை பரராஜசிங்கம் ஐயாவுக்கு வசம்பு துயர் பகிர்ததாக சொன்னாரே அவரை அதை நிரூபிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

ஆறுமுகம்

நான் அதனை உமக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அதனை நான் இங்கு நிரூபித்தால் நீர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயாரா

நீங்கள் அனுதாபம் தெரிவித்து இருக்கிறிங்கள்

அது சரி தான் என்ன நீங்கள் அவரை சுட்ட செய்தி பகுதியில்

தெரிவித்து உள்ளிர்கள்

அவர் சொல்வது கண்ணீர் அஞ்சலி பகுதியை

எனவே அதை விடுத்து

கற்பழித்து கொலை செய்ய பட்ட பெண்னின் உடலை கண்டு பிடித்தும் அதுக்கு என்னும் ஒரு முடிவையும் காணல்லை

இனி காணாம போன பெண்னை கண்டு பிடித்து???????

பதில் உங்களிடம் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை நான் இவருக்கு இதை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காக தான் போட்டேன்......

நான் தேடி எடுப்பதற்கிடையில் விவாதம் சூடாகிவிட்டது....

மற்றது நாங்கள் சகோதரர்கள் போல் உறவாடுவதால் எமக்குள் மன்னிப்பு, கோபம் , வெறுப்பு என்பனவற்றால் ஓர் இடைவெளி வேண்டாமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வினித் அனுதாபத்தை எங்கும் எப்படியும் தெரிவிக்கலாம். அங்கு அந்த துக்கத்தில் பங்கெடுப்பதே முக்கியமானது தவிர வசனங்களல்ல...

மற்றது நாங்கள் சகோதரர்கள் போல் உறவாடுவதால் எமக்குள் மன்னிப்பு, கோபம் , வெறுப்பு என்பனவற்றால் ஓர் இடைவெளி வேண்டாமே.

விவாதங்கள் அனைத்தும் இதன் அடிப்படையில் சென்றால் கசப்பு உணர்வு இருக்காது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக............................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.