Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துக்கொள்ளும் மாநாடு 2013 இலங்கையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துக்கொள்ளும் மாநாடு 2013 இலங்கையில் :

04 ஜூலை 2011

Bookmark and Share

பொதுநலவாய அமைப்பின் தலைவராக பிரித்தானிய மகாராணி ...

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துக்கொள்ளும் மாநாடு 2013 இலங்கையில் :

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துக்கொள்ளும் மாநாட்டை எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 54 நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய அமைப்பின் தலைவராக பிரித்தானிய மகாராணி செயற்பட்டு வருகிறார். அவரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.

பொதுநலவாய நாடுகளில் உச்சி மாநாடு ஹம்பாந்தோட்டையில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

1976 ஆம் ஆண்டு இலங்கையில் அணிசேரா நாடுகளில் உச்சி மாநாடு நடத்தப்பட்டது. இதன் பின்னர் அதிகளவான உலக நாடுகளின் தலைவர்கள் முதலாவது மாநாடு இதுவாகும். மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63571/language/ta-IN/article.aspx

இது 2009 இல் எடுக்கப்பட்ட முடிவு, அன்றிலிருந்து இன்று வரை சிங்கள நாட்டிற்கு எதிராக பல ஆதரங்கள் முன்வைக்கப்படுள்ளன. எனவே இந்த நிகழ்வு அங்கு நடக்குமா என்பது சந்தேகமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.