Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக சுமத்தப்படும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

08 ஜூலை 2011

குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை – ஜீ.எல்.:

இந்தியா, இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதனைப் போன்று இந்திய அரசாங்கம், இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளை இலங்கைப் பேணி வருவதாகவும், இந்த நிலைமை தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் சில உடன்படிக்கைகள் ஆபத்தானவை என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுடனான சில ஒப்பந்தங்கள் நாட்டுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63795/language/ta-IN/article.aspx

இந்தியா அழுத்தம் கொடுக்கிறது என்பதில் உண்மையில்லை. அது எல்லோருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி.

இவர் இந்தியாவில் நின்றுகொண்டு, இந்தியாவிற்கு வாக்குறுதி அளிப்பதுபோல் வெளியிட்டாரே 13ம் திருத்தம் பற்றிய கூட்டறிக்கை, அது பச்சை பொய். அதில் உண்மையில்லை. அது இவரும் இந்தியாவும் சேர்ந்துவிட்ட "டூப்".

ஏன் இவர் இன்று கூறுவது கூட உண்மையில்லை. யாரும் (எதிர்கட்சிகள் உள்ளடங்க) இந்த தாலாட்டை கேட்டு அசந்து தூங்கிவிடமாட்டார்கள்.

ஆனால் எதற்காக நிருபம்மா, நாராயண், சிவசங்கர் மேனன், போன்றோர் மாதம் ஒருமுறை இலங்கைகு பறந்தார்களென்றால், வேலை போக முதல், பாக்கி இருந்த லஞ்சப்பணத்தை கறந்து வெளிநாடுகளில் கறுப்புபண கணக்கில் இட்டுவைக்கவென்பதே உண்மை.

KP உள்ளேயோ வெளியயோ தெரியாது. அதே மாதிரி, இப்பஇப்போ, GLம் உள்ளேயோ வெள்ளியேயோ என்று சந்தேகம் வருகுது.

எதற்கும் பழமொழியை நினைவில் வைத்திருங்கள்:

KPஐ நம்பினாலும் GLஐ நம்பகூடாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா முன்பக்கத்தை உலகத்துக்குக் காட்ட எண்ணுகின்றது!

ஆனால் சிங்களம், அதன் பின் பக்கத்தை நன்றாக அறியும்!

frilled-lizard-24T6615-04D.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.