Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த அரசைக் காப்பாற்றும் முயற்சியில் ரணில் – பிரித்தானியாவில் இரகசிய பேச்சு நடத்தவும் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அரசைக் காப்பாற்றும் முயற்சியில் ரணில் – பிரித்தானியாவில் இரகசிய பேச்சு நடத்தவும் திட்டம்

[ வியாழக்கிழமை, 14 யூலை 2011, 00:15 GMT ] [ கார்வண்ணன் ]

பிரித்தானியாவுக்கு இந்தவாரம் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் நோக்கில் இரகசியப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 18ம் நாள் ஆரம்பமாகவுள்ள கொமன்வெல்த் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவே சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க லண்டனுக்குச் செல்லவுள்ளார்.

இவருடன் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்சவும், பிரித்தானியாவுக்குப் பயணமாகவுள்ளார்.

இதன்போது சமல் ராஜபக்சவுடன் இணைந்து போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்தைக் காப்பாற்றும் நகர்வுகளில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபடவுள்ளார்.

இதற்காக சமல் ராஜபக்சவுடன் இணைந்து அவர் பிரித்தானிய அரசியல் தலைவர்களுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க சிறிலங்கா அரசாங்கத்தைப் பாதுகாக்கும் வகையிலான பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இதன் ஒரு கட்டமாக ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூனை சந்தித்து சிறிலங்கா அரசுக்கு மேலதிக கால அவகாசத்தை வழங்குமாறு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடர்ளுமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/listAllNews.php?newsID=46458&category=TamilNews&language=tamil

ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே. கட்சியின் தமிழர் இன அழிப்பு நடத்திய கறுப்பு ஜூலை தினங்களில் பயணம் செய்யும் இந்த சிங்களப் பயங்கரவாதிகளின் முகத்திரையைக் கிழிப்பதுக்கு நல்ல வாய்ப்பாக கறுப்பு ஜூலை படங்கள், சம்பவங்கள் உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.