Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய நாடுகள் - சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒப்பந்தம் கைச்சாத்து; மஹிந்தருக்கு ஆபத்து

Featured Replies

பொது நலவாய நாடுகளின் கூட்டமைப்பு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் புரிந்துணர்வு பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளது. ஆகவே இது இலங்கையின் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை பாதிக்கும் என கொழும்பு செய்திகள் கூறுகின்றன.

.

கடந்த 13 ஆம் திகதி பொது நலவாய நாடுகளின் கூட்டமைப்பின் செயலர் கமலேஸ் சர்மா சர்வதேச குற்றவியல் நீதின்றின் தலைமை வழக்கறிஞர் சன் சுவாங் கோன் என்பவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

.

இந்த ஒப்பந்தத்தில் பொது நலவாய நாடுகளில் குற்றங்கள் மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பில் ஈடுபடுபவர்கள் மீது செல்வாக்கு செலுத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுமதியினை வழங்கியுள்ளது. இது இலங்கைக்கு பீதியினை ஏற்படுத்தியுள்ளது.

.

இலங்கை பொது நலவாய நாட்டின் உறுப்பினர்கள் மட்டுமன்றி அவர்கள் பிரித்தானியாவிற்கு வருகைதந்தால் பொது நலவாய நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் நடவடிக்கையும் எடுக்க முடியும்.

.

அத்துடன் பொது நலவாய நாடுகளின் பிரஜைகள் குற்றம் செய்தால் அனைத்துலக நீதிமன்றில் இனி வழக்கு தொடரவும் முடியும். ஆகவே இலங்கை பொது நலவாய நாடுகளின் அங்கத்துவத்தில் இருந்து மஹிந்தரை காப்பாற்ற விலகுமா? அப்படி விலகினால் 2018 பொது நலவாய நாடுகளின் விளையாட்டு என்னவாகும்? இப்படி பல கேள்விகளை தென்னிலங்கை அரசியல் வாதிகள் எழுப்பி மஹிந்தரை பீதிக்குள்ளாக்கி வருகின்றனர்.

ஈழ நாதம்

to : secretary-general@commonwealth.int, info@commonwealth.int,

Hon. Kamalesh Sharma,

President Commonwealth Nations.

Your Honor,

Subject: Commonwealth signs co-operation MoU with International Criminal Court

Congratulations on signing this milestone and one would hope this would bring justice when needed and prevent any future killings of innocents and genocide.

Having said that I would like to see that Commonwealth does encourage Sri Lanka to cooperate with ICC as there are mounting evidence of committing serious crimes against humanity. Sri Lanka has been accused of killing more than 40000 civilians and bobming hospitals among others. This is critical for all the members of Commonwealth to see their members uphold values of humanity.

I urge the goodwill of Commonwealth will consider this kind appeal.

Sincerely,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.