Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களங்க நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குமாறு இலங்கை கோரிக்கை

Featured Replies

களங்க நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குமாறு இலங்கை கோரிக்கை

கொழும்பு, ஜூலை.17: ஐக்கிய நாடுகள் சபையின் களங்கத்துக்குரிய நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பபு சபை மற்றும் நடவடிக்கைக்குழு என்பன இலங்கையை இந்த பட்டியலில் இணைத்திருந்தன.

சிறுவர்களை படைகளில் இணைத்தல் உட்பட்ட பல்வேறு குற்றச்செயல்கள் காரணமாகவே இந்த பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டிருந்ததாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்காக உறைவிடப் பிரதிநிதி பாலித கோஹன தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளிடம் இருந்த சிறுவர் படையினர் விடுவிக்கப்பட்டனர். அதேநேரம் பிள்ளையான் தரப்பும் தமது சிறுவர் படையை கலைத்து அவர்களை குடுமபங்களுடன் இணைத்துள்ளது.

எனவே இலங்கையை களங்கத்திற்குரிய நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்று கோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=களங்க+நாடுகளின்+பட்டியலில்+இருந்து+நீக்குமாறு+இலங்கை+கோரிக்கை&artid=447950&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

களங்க நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குமாறு இலங்கை கோரிக்கை

களங்க நாடுகள் மட்டுமல்ல, அரச பயங்கரவாதிகள் என்ற பட்டியலிலும் உள்ளடக்கப்படல் வேண்டும்.

இனப் படுகொலையாளர்கள் என்ற படியலிலும் இணைக்கப்பட வேண்டும்.

போர்க்குற்றவாளிகள் என்ற படியலிலும் இணைக்கப்பட வேண்டும்.

இனப் படுகொலையாளர்கள் என்ற படியலிலும் இணைக்கப்பட வேண்டும்.

போர்க்குற்றவாளிகள் என்ற படியலிலும் இணைக்கப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.