Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் தேர்தல் பிரச்சராத்தில் ஈடுபட்ட த.தே.கூ ஆதரவாளர் மீது ஒட்டுக்குழு தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் தேர்தல் பிரச்சராத்தில் ஈடுபட்ட த.தே.கூ ஆதரவாளர் மீது ஒட்டுக்குழு தாக்குதல்!

Tuesday, July 19, 2011, 0:02சிறீலங்கா, தமிழீழம்

வன்னியில் இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்களான செல்லத்துரை தயாகரன் மீது ஒட்டுக்குழு EPDP வேட்பாளரான கந்தையா சுரேஷ் தாக்குதல் நடத்தியுள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைபின் கரைச்சி தெற்கு பிரதேசத்தில் வேட்பாளராக போட்டியிட்ட டெனிஷ் ராஜனைஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த செல்லத்துரை தயாகரன் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது.

அவர் சிகிசைககாக அக்கராயன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிசைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து யாழ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.இது தொடர்பாக போலீஸ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தாக்குதல் நடந்த பிரதேசம் இராணுவத்தின் முழுமையான கட்டுபாட்டில் இருக்கிறது .

http://www.tamilthai.com/?p=22137

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழு சன நாய் அகத்தில் இதெல்லாம் சகஜம். இவன் டக்கிளஸ் தேவானந்தாவை ஒரு பகிரங்க விவாதத்திற்கு அழைத்து.... மானம் ரோசம் உள்ளவன்னா.. அன்றிலிருந்து அரசியலை விட்டு அவனை ஓட வைக்கனும்..! அவன் எங்க ஓடப் போறான். அடிதடி காட்டிக் கொடுப்பு அரசியல் செய்தே வயிறு வளர்த்திட்டான்.. எஜமானர்களின் வாசல் படியிலேயே கிடந்து எழும்பிட்டான்.. அந்த சுகத்தை விடவா.. இனத்தின் விடுதலை.. உரிமை.. பெரிசா தெரியப் போகுது.

வடக்குக் கிழக்கு இணைந்த மாநில சுயாட்சியும் மத்தியில் கூட்டாட்சியும் கேட்டவன்.. இப்ப 13 திருத்தச் சட்டத்துக்குள்ளால பூனைக்குட்டி வரப் போகுதுன்னு கதை விட்டிக்கிட்டு திரியுறான். உலகத் தலைவர்களைக் கொன்ற புலிகளால்.. தன்னைக் கொல்ல முடியல்ல என்று பீலா வேற விட்டு திரியுறான்னா.. பாருங்களேன். அப்படியாப்பட்டவன் இப்படித்தான் செய்வான். :o:(:lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

அவனுக்கு(டக்கிலஸ்) மானம் ரோசம் சூடு சுரணை எதுவுமே கிடையாது சும்மா தமாசு பண்ணாதிங்கோ நெடுக்கலபூவன்

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.