Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

அறிமுகப்படுத்தப்படவுள்ள பறக்கும் கார்கள்!


Recommended Posts

பதியப்பட்டது

பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பறக்கும் கார்கள்!

பிரித்தானியாவில் இன்னும் சில வருடங்களில் பறக்கும் கார்களை காணமுடியுமென நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது.

இது Terrafugia Transition craft என அழைக்கப்படுகின்றது.

இரண்டு இருக்கைகளை கொண்ட இச்சிறிய விமானமானது ஒரு பட்டனை அழுத்தியவுடன் உடனேயே காராக மாறக்கூடியது.

இக் கார் அறிமுகப்படுத்தப்படும் தினமும் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதன் விலை 242,000 அமெரிக்க டொலர்களாகும். எனினும் இதனை வாங்க 20 பேர் வரை விருப்பம் தெரிவித்துள்ளதுடன் முற்பணமும் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு தடவை எரிபொருள் நிரப்புவதன் மூலம் இதனால் 800 கிலோமீற்றர்கள் வரை பறக்க முடியும். வானில் பறக்கும்போது இதன் வேகம் மணித்தியாலத்திற்கு 115 மீற்றர்களாகும்.

கடந்த ஜூன் மாதம் இவ் வாகானமானது யுஎஸ் விமான ஒழுங்குபடுத்துனரிடமிருந்து அனுமதியை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8652

http://www.youtube.com/watch?v=UKM_eRl9meI&feature=player_embedded

Posted

பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பறக்கும் கார்கள்!

பிரித்தானியாவில் இன்னும் சில வருடங்களில் பறக்கும் கார்களை காணமுடியுமென நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது.

இது Terrafugia Transition craft என அழைக்கப்படுகின்றது.

இரண்டு இருக்கைகளை கொண்ட இச்சிறிய விமானமானது ஒரு பட்டனை அழுத்தியவுடன் உடனேயே காராக மாறக்கூடியது.

இக் கார் அறிமுகப்படுத்தப்படும் தினமும் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதன் விலை 242,000 அமெரிக்க டொலர்களாகும். எனினும் இதனை வாங்க 20 பேர் வரை விருப்பம் தெரிவித்துள்ளதுடன் முற்பணமும் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு தடவை எரிபொருள் நிரப்புவதன் மூலம் இதனால் 800 கிலோமீற்றர்கள் வரை பறக்க முடியும். வானில் பறக்கும்போது இதன் வேகம் மணித்தியாலத்திற்கு 115 மீற்றர்களாகும்.

கடந்த ஜூன் மாதம் இவ் வாகானமானது யுஎஸ் விமான ஒழுங்குபடுத்துனரிடமிருந்து அனுமதியை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8652

http://www.youtube.com/watch?v=UKM_eRl9meI&feature=player_embedded

115மைல் (mph) என்று நினைக்கிறன்...

Posted

115மைல் (mph) என்று நினைக்கிறன்...

உங்கள் தகவல் சரியானது.

Once in the air it has a top speed of 115mph (185km/h); while on the ground, its wings fold up in 15 seconds and it can reach up to 62mph (100km/h).

'Flying Car' Set To Soar Over British Traffic

A flying car retailing for £150,000 ($242,000) could be soaring over British traffic as early as next year.

The manufacturer of the two-seat plane that transforms into a car at the touch of a button says prospective travellers have been paying £6,200 deposits to be the first in line to buy one. More than 20 Britons have reportedly expressed interest in the new transport phenomenon - despite its release date not set down until late 2012. The Terrafugia Transition craft can fly 500 miles (800km) on a single tank of fuel and can lift off from almost any long straight road.

Once in the air it has a top speed of 115mph (185km/h); while on the ground, its wings fold up in 15 seconds and it can reach up to 62mph (100km/h). "It's like a little Transformer," Carl Dietrich, the founder and chief executive of Terrafugia, said.The vehicle gained preliminary approval from US flight regulators in June - more than a year since it took to skies for its first successful flight.

After the debut flight in March last year, Mr Dietrich said it was a historic milestone for the aviation industry. "This breakthrough changes the world of personal mobility," he said. "Travel now becomes a hassle-free integrated land-air experience. It's what aviation enthusiasts have been striving for since 1918." He said the craft would only be available to those with a light aircraft licence.

http://news.sky.com/skynews/Home/Technology/Video-A-Flying-Car-Made-By-US-Terrafugia-Transition-Could-Be-On-British-Roads-As-Early-As-Next-Year/Article/201107316032657?lpos=Technology_Second_Home_Page_Feature_Teaser_Region_0&lid=ARTICLE_16032657_Video%3A_A_Flying_Car_Made_By_US_Terrafugia_Transition_Could_Be_On_British_Roads_As_Early_As_Next_Year

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சரோஜா பால்ராஜ் மிகவும் பிரபலமும் பரிட்சயமுமான ஒரு தொழில் சங்கவாதி 20 வருடங்களாகளுக்கு மேலாக மக்கள் பிரச்சினைகளை பேசிவருபவர்.  மாத்தறை தமிழர்கள் குறைந்த அளவில் வாழ்ந்தாலும்,  அனுரா அலையில்  இன வேறுபாடின்றி ஓட்டுகள் வழங்கப்பட்டு இருக்கிறது. 
    • ஒற்றையாட்சிக்கு எதிராகவே மக்கள் வாக்களித்துள்ளனர்! ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80,000 வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், டக்ளஸ் மற்றும் அங்கஜன் போன்றோரின் வாக்குகளே NPP இற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். தோல்விகள் பின்னடைவுகள் புதிதல்ல. மீண்டும் எழுந்து நிற்போம். தமிழ்த் தேசியத்தை எவரும் பேச கூடாது என்று அர்த்தமல்ல. தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை. மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுங்கள். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு தமிழீழத்திலே சிங்கள இனவாத கட்சிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்தார்.     https://akkinikkunchu.com/?p=299458
    • ஓம்.  எப்படியும்… மலையகத்திற்கு ஒரு தமிழ்  அமைச்சர் பதவி கிடைக்கும் என்றே நம்புகின்றேன்.
    • பாராளுமன்ற தெர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்களை,  (பின் கதவு)  தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் பாராளுமன்றத்துக்குள் தெரிவு செய்யப் படுவதை தடுக்க புதிய சட்டம் ஒன்று அவசரமாக நிறைவேற்றப் பட வேண்டும். மக்களால்… செருப்படி கொடுத்து நிராகரிக்கப் பட்டவர்களை மீண்டும் பாராளுமன்றத்துக்குள் அனுமதிப்பது… மக்களை அவமதிப்பது போன்ற செயல். 
    • சரோஜா என்ற பெண் அமைச்சர் ஆகலாம்    அல்லது மற்றைய இரண்டில் ஒருவர் வருவார்    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.