Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலித கொஹணேவுடனான சந்திப்பு அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்தது – AI

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலித கொஹணேவுடனான சந்திப்பு அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்தது – AI

24 ஜூலை 2011

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணேயுடனான சந்திப்பு அதிருப்தி அளி;க்கும் வகையில் அமைந்துள்ளது என சர்வதச மன்னிப்புச்சபை அறிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான தலைமை அதிகாரி ஜோஸ் லுயிஸ் டயஸிற்கும், டொக்டர் பாலித கொஹணேவிற்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமையவில்லை என சர்வதேச மன்னிப்புச்சபை அறவித்துள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்பதனையே அரசாங்கத் தரப்பினர் வலியுறுத்தியதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இலங்கை அரசாங்கத்துடனான சந்திப்பு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில அமையப் பெற்றுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. செனல்4 ஆவணப்படம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இலங்கையில் உள்நாட்டு ரீதியான விசாரணைகள் நடத்தப்பட்டாலும், நடத்தப்படாவி;ட்டாலும் சர்வதேச ரீதியில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு அனுமதியளிக்குமாறு பல தடவைகள் சர்வதேச மன்னிப்புச் சபை ஊழியர்கள் கோரி;கை விடுத்த போதிலும் அதற்கு உரிய வாய்ப்பு வழங்க்பபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64556/language/ta-IN/article.aspx

பாலிதகொஹெனவும் கெஹெலியவும் தமது முகங்களிலேயே காட்டுமிராண்டித் தனத்தைக் கொண்ட சிங்கள காட்டுமிராண்டிகள். இவர்கள் பொய்யைத் தவிர வேறெதையும் பேச மிகவும் கூச்சப்படுவர். இந்த சிங்கள மிருக்கப் பிறவிகளுடன் பேசினால் காலம் ஓடிக்கொண்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலிதகொஹெனவும் கெஹெலியவும் தமது முகங்களிலேயே காட்டுமிராண்டித் தனத்தைக் கொண்ட சிங்கள காட்டுமிராண்டிகள். இவர்கள் பொய்யைத் தவிர வேறெதையும் பேச மிகவும் கூச்சப்படுவர். இந்த சிங்கள மிருக்கப் பிறவிகளுடன் பேசினால் காலம் ஓடிக்கொண்டிருக்கும்.

ஏதாவதொரு அரைகுறைத் தீர்வை ( அதாவது "பஞ்சாயத்து") சிங்களம் முன்வைப்பதற்கான கால நீடிப்பிற்கான இழுத்தடிப்புகளின் ஒரு நகர்வே இது போன்ற சந்திப்புகள். பாங்கீமூன் சக நம்பியார் கூட்டணி ஐ.நாவில் இருக்கும்வரை, அத்தோடு சோனியா என்ற மூழி அலங்காரியினது கைப்பொம்மையான பொம்பிளை மன்மோகன்சிங்கியாச்சியின் அதிகாரம் கிந்தியாவில் இருக்கும்வரை இதேதான் தொடர்கதையாகும். எனவே உலகத்தமிழர்கள் யாரையும் நம்பியிராது போராடத் தொடங்கவேண்டும். இன்று ஆழமான கருத்தியல் தளத்தை முன்வைக்கும் "திருமுருகன்" "சீமான்" போன்றவர்களோடு நெருக்கமாக இணைந்து சில காத்திரமான அறிவுசார் நகரவுகளை மேற்கொண்டு, இன்றைய தமிழக முதல்வரை , எப்படி எமது தேசியத் தலைமை அன்றைய சூழலுக்கான உதவியை பெருமதிப்பிறகுரிய மக்கள் திலகமும் மறைந்த முதல்வருமான எம்.ஜீ ராமச்சந்திரனிடமிருந்து பெற்றார்களோ, ஆதேபோன்று இன்றைய அரசியலுக்கான தார்மீக உதவியை பெறும் விதமாக நகரவேண்டியதே தேவையாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.